Roman script

Singer : Janaki

Music by : Ilayaraja

Female Part

Hahaahahaa hahaahaah

Female Part

Aaa…..aa….aaa…..aa….

Aaa…..aa…..aaa….aa….

Aa…..aaa…..aa….aa…..

Female Part

Koodu thaedi alaiyum kiligalae

Saavu ummai thedugindrathae

vazhi maariyae payanam

Varaverkkumae maranam

Female Part

Koodu thaedi alaiyum kiligalae

Female Part

Aaa…..aa….aaa…..aa….

Aaa…..aa…..aaa….aa….

Female Part

Naal kuriththaa puviyil piranthom

Vidhiyin vazhiyil nadanthom

Yaen piranthom adhai yaar arinthom

Maranam varumae maranthom

Female Part

Mulaiththathu engae

Karukkuzhiththaanae

Mooduvathu engae savakkuzhiththaanae

Saavodu nee seiyum poraattam veenae

Female Part

Koodu thedi alaiyum kiligalae

Saavu ummai thedugindrathae

vazhi maariyae payanam

Varaverkkumae maranam

Female Part

Nee payanam thodangum tharunam

Nizhal pol thodarum maranam….mm

Un kaalgal engo nadakkum

Vidhiyin kayiro izhukkum…mm…

Female Part

Saavu varum paadhai arinthavar illai

Arinthavar meendum sollum varaiyillai

Saavondruthaan yaarum thaandaatha ellai

Female Part

Koodu thedi alaiyum kiligalae

Saavu ummai thedugindrathae

vazhi maariyae payanam

Varaverkkumae maranam

Female Part

Koodu thedi alaiyum kiligalae

Saavu ummai thedugindrathae

தமிழ்

பாடகி : ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹஹாஹஹா ஹஹாஹாஹ்

பெண் : ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆ......

ஆஅ......ஆ.....ஆஅ.....ஆ......

ஆ.....ஆஅ.....ஆ......ஆ....

பெண் : கூடு தேடி அலையும் கிளிகளே

சாவு உம்மை தேடுகின்றதே

வழி மாறியே பயணம்........

வரவேற்குமே மரணம்.......

பெண் : கூடு தேடி அலையும் கிளிகளே....

பெண் : ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆ......

ஆஅ......ஆ.....ஆஅ.....ஆ......

பெண் : நாள் குறித்தா புவியில் பிறந்தோம்

விதியின் வழியில் நடந்தோம்.....

ஏன் பிறந்தோம் அதை யார் அறிந்தோம்

மரணம் வருமே மறந்தோம்.......

பெண் : முளைத்தது எங்கே

கருக்குழித்தானே

மூடுவது எங்கே சவக்குழித்தானே

சாவோடு நீ செய்யும் போராட்டம் வீணே

பெண் : கூடு தேடி அலையும் கிளிகளே

சாவு உம்மை தேடுகின்றதே

வழி மாறியே பயணம்........

வரவேற்குமே மரணம்.......

பெண் : நீ பயணம் தொடங்கும் தருணம்

நிழல் போல் தொடரும் மரணம்.....ம்ம்....

உன் கால்கள் எங்கோ நடக்கும்

விதியின் கயிறோ இழுக்கும்.....ம்ம்....

பெண் : சாவு வரும் பாதை அறிந்தவர் இல்லை

அறிந்தவர் மீண்டும் சொல்லும் வரையில்லை

சாவொன்றுதான் யாரும் தாண்டாத எல்லை

பெண் : கூடு தேடி அலையும் கிளிகளே

சாவு உம்மை தேடுகின்றதே

வழி மாறியே பயணம்........

வரவேற்குமே மரணம்.......

பெண் : கூடு தேடி அலையும் கிளிகளே....

சாவு உம்மை தேடுகின்றதே.....

Song information

Singer: Janaki

Music by: Ilayaraja

Release information: From Naalai Unathu Naal (1984) · Lyricist: Vairamuthu

Explore this song