Roman script
Singers : Vijay Yesudas and Vaishali Music by : N. R. Ragunanthan Male Part Kodi kodiyaai Ethanai inbam Kotti kidakuthu Yaavum inbam Pullin thalai meedhu Vairam sootum Paniyin thuli kooda Per inbam Female Part Theendum kaalidam Kadhaigal pesa Thaandi varugindra Nadhi inbam Neenda pidi konda Kodaigal neetum Marangal pola edhu inbam Male Part Netrilae vaazhvadhu Endrum perum thunbamae Adi intha naal pothumae Vaazhkai per inbamae Female Part Vaazhkai Kondattam thaanae Vaa vaazhndhu Parpomae naamae Male Part Kodi kodiyaai Ethanai inbam Kotti kidakuthu Yaavum inbam Pullin thalai meedhu Vairam sootum Paniyin thuli kooda Per inbam Chorus Anbin vizhi kondu Paarkaiyilae Oru kuppai thottiyum Azhagaagum Muttaiyodu athu odaintha Pinnae Oru kutti chedikku athu Oramaagaum Chorus Yadhum ooru endru Sonnavarin vazhi Thondra engalin varamaagum Boomi muzhuvadhum unmayilae Naam anbai vedhaithaal nalamaagum Male Part Malayil nee yera
Vazhiyil valaivellaam Konjam bayam kaatumae Vaa thunithu nee sella Paadhai ellaamae Vanna poo meetumae Female Part Vaazhkaiyae kondaatamae Nadhi pogum neerottamae Male Part Kodi kodiyaai Ethanai inbam Kotti kidakuthu Yaavum inbam Pullin thalai meedhu Vairam sootum Paniyin thuli kooda Per inbam Chorus Entha ooru endru Kettuvittu Ada entha paravaiyum Parapathillai Endha kadalukku serum endru Mazhai ninaithu mannil Vanthu kudhipathillai Chorus Netru kaayam athai Ninaithu kondu Kathir naalai vinnil vara Marupathillai Veetai thaandi vantha Vazhi pokkan than Kootin verumaigalai ninaipathillai Male Part Kizhakku athu enna Merkku athu enna Dhisaigal namadhaagumae Vaa inbam athu enna Thunbam athu enna Yaavum ondraagumae Female Part Vaazhkaiyae kondaatamae Nadhi pogum neerottamae Male Part Kodi kodiyaai Ethanai inbam Kotti kidakuthu Yaavum inbam Pullin thalai meedhu Vairam sootum Paniyin thuli kooda Per inbam
தமிழ்
பாடகர்கள் : விஜய் யேசுதாஸ் மற்றும் வைஷாலி இசையமைப்பாளர் : என். ஆர். ரகுநாதன் ஆண் : கோடி கோடியாய் எத்தனை இன்பம் கொட்டி கிடக்குது யாவும் இன்பம் புல்லின் தலை மீது வைரம் சூட்டும் பனியின் துளி கூட பேர் இன்பம் பெண் : தீண்டும் காலிடம் கதைகள் பேச தாண்டி வருகின்ற நதி இன்பம் நீண்ட பிடி கொண்ட கொடைகள் நீட்டும் மரங்கள் போல இங்கு எது இன்பம் ஆண் : நேற்றிலே வாழ்வது என்றும் பெரும் துன்பமே அடி இந்த நாள் போதுமே வாழ்க்கை பேர் இன்பமே பெண் : வாழ்க்கை கொண்டாட்டம் தானே வா வாழ்ந்து பார்ப்போமே நாமே ஆண் : கோடி கோடியாய் எத்தனை இன்பம் கொட்டி கிடக்குது யாவும் இன்பம் புல்லின் தலை மீது வைரம் சூட்டும் பனியின் துளி கூட பேர் இன்பம் பெண் : அன்பின் விழி கொண்டு பார்க்கையிலே ஒரு குப்பை தொட்டியும் அழகாகும் முட்டையோடு அது உடைந்த பின்னே ஒரு குட்டி செடிக்கு அது உரமாகவும் பெண் : யாதும் ஊரு என்று சொன்னவரின் வழி தோன்ற எங்களின் வரமாகும் பூமி முழுவதும் உண்மையிலே நாம் அன்பை விதைத்தால் நலமாகும் ஆண் : மலையில் நீ ஏற வழியில் வலைவெல்லாம் கொஞ்சம் பயம் காட்டுமே வா துணிந்து நீ செல்ல பாதை எல்லாமே வண்ண பூ மீட்டுமே பெண் : வாழ்க்கையே கொண்டாட்டமே நதி போகும் நீரோட்டமே ஆண் : கோடி கோடியாய் எத்தனை இன்பம் கொட்டி கிடக்குது யாவும் இன்பம் புல்லின் தலை மீது வைரம் சூட்டும் பனியின் துளி கூட பேர் இன்பம் பெண் : எந்த ஊரு என்று கேட்டுவிட்டு அட எந்த பறவையும் பறப்பதில்லை எந்த கடலுக்கு சேரும் என்று மழை நினைத்து மண்ணில் வந்து குதிப்பதில்லை பெண் : நேற்று காயம் அதை நினைத்து கொண்டு கதிர் நாளை விண்ணில் வர மறுப்பதில்லை வீட்டை தாண்டி வந்த வழி போக்கன் தன் கூட்டின் வெறுமைகளை நினைப்பதில்லை ஆண் : கிழக்கு அது என்ன மேற்கு அது என்ன திசைகள் நமதாகுமே வா இன்பம் அது என்ன துன்பம் அது என்ன யாவும் ஒன்றாகுமே பெண் : வாழ்க்கையே கொண்டாட்டமே நதி போகும் நீரோட்டமே ஆண் : கோடி கோடியாய் எத்தனை இன்பம் கொட்டி கிடக்குது யாவும் இன்பம் புல்லின் தலை மீது வைரம் சூட்டும் பனியின் துளி கூட பேர் இன்பம்
Song information
Singers: Vijay Yesudas and Vaishali
Music by: N. R. Ragunanthan
Release information: From Om (2018) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Vijay Yesudas and Vaishali
- Film / album: Om
- Composer: N. R. Ragunanthan