Roman script
Singers : Abhay Jodhpurkar and Alisha thomas Music by : N. R. Raghunanthan Female Part Idhayathin Male : Thiraiyilae Female : Un muga Male : Madiyilae Female : En uyir Male : Kondu kanavai Female : Varainthirunthen Male Part Anbulla Female : Varaiyilae Male : Nee enai Female : Kaadhali Male : Vaa en Female : Kaadhala Male : Kaathirunthen Female Part Imaithidum Male : Idhalgalin Female : Adhirvilae Male : Vizhithidum Female : Manavizhi Male : Naduvilae Female : Nee ezhuppi Male : Varugiraai Female Part Un viral Male : Alaigalai Female : Ivalain Male : Padiyilae Female : Kaadhala Male : Ippadikku Nuni nanaikiraai Female Part Kaadhalai Male : Kanavae Male & Female : Yeri varum oviyam
தமிழ்
பாடகர்கள் : அபாய் ஜோத்புர்கர் மற்றும் அலிஷா தாமஸ் இசையமைப்பாளர் : என். ஆர். ரகுநாதன் பெண் : இதயத்தின் ஆண் : திரையிலே பெண் : உன் முக ஆண் : மடியிலே பெண் : என் உயிர் ஆண் : கொண்டு கனவை பெண் : வரைந்திருந்தேன் ஆண் : அன்புள்ள பெண் : வரையிலே ஆண் : நீ என்னை பெண் : காதலி ஆண் : வா என் பெண் : காதலா ஆண் : காத்திருந்தேன் பெண் : இமைத்திடும் ஆண் : இதழ்களின் பெண் : அதிர்விலே ஆண் : விழித்திடும் பெண் : மனவிழி ஆண் : நடுவிலே பெண் : நீ எழுப்பி ஆண் : வருகிறாய் பெண் : உன் விரல் ஆண் : அலைகளை பெண் : இவளின் ஆண் : படியிலே பெண் : காதலா ஆண் : இப்படிக்கு நுனி நனைக்கிறாய் பெண் : காதலே ஆண் : காணவே ஆண் மற்றும் பெண் : ஏறி வரும் ஓவியம்
Song information
Singers: Abhay Jodhpurkar and Alisha thomas
Music by: N. R. Raghunanthan
Release information: From Om (2018) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Abhay Jodhpurkar and Alisha thomas
- Film / album: Om
- Composer: N. R. Raghunanthan