Roman script

Singers : Abhay Jodhpurkar and Alisha Thomas

Music by : N. R. Ragunanthan

Female Part

Anbulla kaadhala

En uyir kaadhala

Un mugam kaanavae

Kaathirunthen

Nee varum varaiyilae

En mana thiraiyilae

Un vizhi oviyam

Varainthirunthen

Female Part

Imaithidum athirvilae

Idhayathin naduvilae

Alaigalai ezhuppi

Ivalin kadhavai nanaikiraai

Female Part

Vizhithidum nodiyilae

Idhalgalin padiyilae

Viral nuni kondu nee

Yeri varugiraai

Female Part

Maayanae

Kaadhalil ippadikku

Hahahaha…

Ippadikku kaadhali

Anbulla kaadhaala

En uyir kaadhala

Un mugam kaanavae

Kaathirunthen

Female Part

Nadhigalin kaal kondu

Nadanthida vaa endraai

Kiligalin mozhi kondu

Kaadhal keechal azhaikiraai

Male Part

Malaiyena thol kandu

Aruviyai pol aanaai

Thalai mudhal padham paaindhu

Mothamaaga anaikkiraai

Female Part

Thanimaiyin thavarugalai

Thiruthida pirathavanae

Nimidathin koraikudathai

Niraikka vanthavanae

Male Part

Idhayathin seyal thiranai

Arinthida seithavalae

Aal manam sendru ennai

Aala vanthavalae

Female Part

Maayanae

Kaadhalil ippadikku

Ippadikku kaadhali

Anbulla kaadhaala

En uyir kaadhala

Un mugam kaanavae

Kaathirunthen

Male Part

Nee varum varaiyilae

En mana thiraiyilae

Un vizhi oviyam

Varainthirunthen

Female Part

Imaithidum athirvilae

Idhayathin naduvilae

Alaigalai ezhuppi

Ivalin kadhavai nanaikiraai

Male Part

Vizhithidum nodiyilae

Idhalgalin padiyilae

Viral nuni kondu nee

Yeri varugiraai

Female Part

Maayanae

Kaadhalil ippadikku kaadhali

தமிழ்

பாடகர்கள் : அபாய் ஜோத்புர்கர்

மற்றும் அலிஷா தாமஸ்

இசையமைப்பாளர் :

என். ஆர். ரகுநாதன்

பெண் : அன்புள்ள காதலா

என் உயிர் காதலா

உன் முகம் காணவே

காத்திருந்தேன்

நீ வரும் வரையிலே

என் மன திரையிலே

உன் விழி ஓவியம்

வரைந்திருந்தேன்

பெண் : இமைத்திடும் அதிர்விலே

இதயத்தின் நடுவிலே

அலைகளை எழுப்பி

இவளின் கதவை நினைக்கிறாய்

பெண் : விழித்திடும் நொடியிலே

இதழ்களின் படியிலே

விரல் நுனி கொண்டு நீ

ஏறி வருகிறாய்

பெண் : மாயனே

காதலில் இப்படிக்கு

இப்படிக்கு காதலி

அன்புள்ள காதலா

என் உயிர் காதலா

உன் முகம் காணவே

காத்திருந்தேன்

பெண் : நதிகளின் கால் கொண்டு

நடந்திட வா என்றாய்

கிளிகளின் மொழி கொண்டு

காதல் கீச்சல் அழைக்கிறாய்

ஆண் : மலையென தோள் கண்டு

அருவியை போல் ஆனாய்

தலை முதல் பாதம் பாய்ந்து

மொத்தமாக அணைக்கிறாய்

பெண் : தனிமையின் தவறுகளை

திருத்திட பிறத்தவனே

நிமிடத்தின் குறைகுடத்தை

நிறைக்க வந்தவனே

ஆண் : இதயத்தின் செயல் திறனை

அறிந்திட செய்தவளே

ஆழ் மனம் சென்று என்னை

ஆழ வந்தவளே

பெண் : மாயனே

காதலில் இப்படிக்கு

இப்படிக்கு காதலி

அன்புள்ள காதலா

என் உயிர் காதலா

உன் முகம் காணவே

காத்திருந்தேன்

ஆண் : நீ வரும் வரையிலே

என் மன திரையிலே

உன் விழி ஓவியம்

வரைந்திருந்தேன்

பெண் : இமைத்திடும் அதிர்விலே

இதயத்தின் நடுவிலே

அலைகளை எழுப்பி

இவளின் கதவை நினைக்கிறாய்

ஆண் : விழித்திடும் நொடியிலே

இதழ்களின் படியிலே

விரல் நுனி கொண்டு நீ

ஏறி வருகிறாய்

பெண் : மாயனே

காதலில் இப்படிக்கு

இப்படிக்கு காதலி

Song information

Singers: Abhay Jodhpurkar and Alisha Thomas

Music by: N. R. Ragunanthan

Release information: From Om (2018) · Lyricist: Madhan Karky

Explore this song