Roman script

Singers : Vani Jairam and Ramesh

Music by : Raveendran and Gangai Amaran

Lyrics by : Muthulingam

Female Part

Aa….aah….aa…aa….aa….aa…

Male : Koo…

Female : Koo

Male : Kukkooo

Female : Kukkooo…

Male Part

Koo kuyilae kadhal kavikkuyilae

Ilamaiyil vasantham malargalai virikkum

Female : Lalalalalalalalaa……lalalalalalalalaa……

Male : Kattilarai vaasam pogaathu

Female : Nee thottu vidum kaalam pothaathu

Male Part

Thodarnthidum kadhaiyum

Sugam perum kalaiyum

Female : Lalalalalalalalaa…… lalalalalalalalaa……

Male : Koo kuyilae kadhal kavikkuyilae

Male Part

Neethaanae poonthendral

En nenjai thaalaattavaa…aa…

Naan thanimaiyilae

Female : Laalaalalaa

Male : Vaa sugam tharavae

Female : Laalalalaalaa

Female Part

Manmathanaai kanai veesugiraai

Malar maalaiyida manam yaengukiraai

Male : Thaavanithaan sirai poottiyatho

Naan meettida poongodi kaaigiratho

Female : Kodiyidai thodathoda

Pudhu pudhu anupavamae

Male Part

Ilamaiyila ezhuthu inaimaigal thodarum

Female : Lalalalalalalalaa……lalalalalalalalaa……

Male Part

Koo kuyilae kadhal kavikkuyilae

Female Part

Thaenaattrilae poo ondru neeraadum naalindruthaan

Nee thunaiyirunthaal

Male : Lalalalalalalalaa……

Female : Naan valam peruvaen

Male : Aa….aa….aah…..

Male Part

Ennidamae unai thanthuvidu

Varum inbangalaal enai vendruvidu

Female : Anbudanae enai alliyedu

Karam pattri idhazh dhinam ottri edu

Male Part

Vizhigalil ezhuthidum

Kavithaiyin varigalilae

Female : Mayanguthu manamae pudhuvitha sugamae

Male : Lalalalalalalalaa…… lalalalalalalalaa……

Male Part

Koo kuyilae kadhal kavikkuyilae

Female : Ilamaiyil vasantham

Malargalai virikkum

Male Part

Lalalalalalalalaa……

Female : Lalalalalalalalaa……

Male : Lalalalalalalalaa……

Female : Lalalalalalalalaa……

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் ரமேஷ்

இசையமைப்பாளர் : ரவீந்தரன் மற்றும் கங்கை அமரன்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : ஆ...ஆஹ்.....ஆ......ஆ....ஆ.....ஆ....

ஆண் : கூ......

பெண் : கூ.....

ஆண் : குக்கூ

பெண் : குக்கூ.....

ஆண் : கூ குயிலே காதல் கவிக்குயிலே

இளமையில் வசந்தம் மலர்களை விரிக்கும்

பெண் : லலலலலலலா...லலலலலலலா.....

ஆண் : கட்டிலறை வாசம் போகாது

பெண் : நீ தொட்டு விடும் காலம் போதாது

ஆண் : தொடர்ந்திடும் கதையும்

சுகம் பெறும் கலையும்

பெண் : லலலலலலலா.....லலலலலலலா....

ஆண் : கூ குயிலே காதல் கவிக்குயிலே....

ஆண் : நீதானே பூந்தென்றல்

என் நெஞ்சை தாலாட்டவா......ஆ...

நான் தனிமையிலே.....

பெண் : லாலாலலா......

ஆண் : வா சுகம் தரவே

பெண் : லாலலலாலா...

பெண் : மன்மதனாய் கணை வீசுகிறாய்

மலர் மாலையிட மனம் ஏங்குகிறாய்

ஆண் : தாவணிதான் சிறை பூட்டியதோ

நான் மீட்டிட பூங்கொடி காய்கிறதோ

பெண் : கொடியிடை தொடத் தொட

புதுப் புது அனுபவமே...

ஆண் : இளமையில் எழுது இனிமைகள் தொடரும்

பெண் : லலலலலலலா...லலலலலலலா

பெண் : கூ குயிலே காதல் கவிக்குயிலே....

பெண் : தேனாற்றில் பூ ஒன்று நீராடும் நாளின்றுதான்

நீ துணையிருந்தால்....

ஆண் : லலலலலலலா

பெண் : நான் வளம் பெறுவேன்

ஆண் : ஆஆஆஹ்.....

ஆண் : என்னிடமே உனை தந்துவிடு

வரும் இன்பங்களால் எனை வென்றுவிடு

பெண் : அன்புடனே எனை அள்ளியெடு

கரம் பற்றி இதழ் தினம் ஒற்றி எடு

ஆண் : விழிகளில் எழுதிடும்

கவிதையின் வரிகளிலே

பெண் : மயங்குது மனமே புதுவித சுகமே

ஆண் : லலலலலலலா......லலலலலலலா...

ஆண் : கூ குயிலே காதல் கவிக்குயிலே

பெண் : இளமையில் வசந்தம்

மலர்களை விரிக்கும்....

ஆண் : லலலலலலலா...

பெண் : லலலலலலலா

ஆண் : லலலலலலலா...

பெண் : லலலலலலலா....

Song information

Singers: Vani Jairam and Ramesh

Music by: Raveendran and Gangai Amaran

Lyrics by: Muthulingam

Release information: From Thaye Neeye Thunai (1987) · Singer: Vani Jairam and Ramesh · Lyricist: Muthulingam · Music: Raveendran and Gangai Amaran

Explore this song