Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Kookkoo endru kuyil koovaadho Inba mazhai thoovaadho Kookkoo endru kuyil koovaadho Inba mazhai thoovaadho Indha kuyil endha oor kuyil Nenjai thodum innisai kuyil Female Part Kookkoo endru kuyil koovaadho Inba mazhai thoovaadho Kookkoo endru kuyil koovaadho Inba mazhai thoovaadho Indha kuyil endha oor kuyil Nenjai thodum innisai kuyil Male Part Kookkoo endru kuyil koovaadho Female : Inba mazhai thoovaadho Female Part Vaanam kai neettum Dhooram engengum Engal raajaangam aagum Male Part Megam thaer kondu Minnal seer kondu Kaadhal oorkolam pogum Female Part Vaanam kai neettum Dhooram engengum Engal raajaangam aagum Male Part Megam thaer kondu Minnal seer kondu Kaadhal oorkolam pogum Female Part Kalyaanamo… Thaenaaru konjam paalaaru konjam Paaindhodum neram aanandha melam Kookkoo Male Part Endru kuyil koovaadho Inba mazhai thoovaadho
Kookkoo Female Part Endru kuyil koovaadho Inba mazhai thoovaadho Male Part Indha kuyil endha oor kuyil Female Part Nenjai thodum innisai kuyil Male Part Kookkoo Female : Endru kuyil koovaadho Male : Inba mazhai thoovaadho Male Part Koondhal paai podu Tholil kai podu Kannil mai potta maanae Female Part Kaiyil kai podu Oonjal nee podu Ennai thandhaenae naanae Male Part Koondhal paai podu Tholil kai podu Kannil mai potta maanae Female Part Kaiyil kai podu Oonjal nee podu Ennai thandhaenae naanae Male Part Megangalae… En nenjin dhaagam eppodhu theerum Kalyaana raagam eppodhu ketkum Male Part Kookkoo Female : Endru kuyil koovaadho Inba mazhai thoovaadho Kookkoo Male Part Endru kuyil koovaadho Inba mazhai thoovaadho Female Part Indha kuyil endha oor kuyil Male Part Nenjai thodum innisai kuyil Female Part Indha kuyil Male Part Endha oor kuyil nenjai thodum Female Part Innisai kuyil
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கூக்கூ என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ கூக்கூ என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ இந்தக் குயில் எந்த ஊர்க் குயில் நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில் பெண் : கூக்கூ என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ கூக்கூ என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ இந்தக் குயில் எந்த ஊர்க் குயில் நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில் ஆண் : கூக்கூ என்று குயில் கூவாதோ பெண் : இன்ப மழை தூவாதோ பெண் : வானம் கை நீட்டும் தூரம் எங்கெங்கும் எங்கள் ராஜாங்கம் ஆகும் ஆண் : மேகம் தேர் கொண்டு மின்னல் சீர் கொண்டு காதல் ஊர்கோலம் போகும் பெண் : வானம் கை நீட்டும் தூரம் எங்கெங்கும் எங்கள் ராஜாங்கம் ஆகும் ஆண் : மேகம் தேர் கொண்டு மின்னல் சீர் கொண்டு காதல் ஊர்கோலம் போகும் பெண் : கல்யாணமோ... தேனாறு கொஞ்சம் பாலாறு கொஞ்சம் பாய்ந்தோடும் நேரம் ஆனந்த மேளம் கூக்கூ........ ஆண் : என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ கூக்கூ....... பெண் : என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ ஆண் : இந்தக் குயில் எந்த ஊர்க் குயில் பெண் : நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில் ஆண் : கூக்கூ....... பெண் : என்று குயில் கூவாதோ ஆண் : இன்ப மழை தூவாதோ ஆண் : கூந்தல் பாய் போடு தோளில் கை போடு கண்ணில் மை போட்ட மானே பெண் : கையில் கை போடு ஊஞ்சல் நீ போடு என்னைத் தந்தேனே நானே ஆண் : கூந்தல் பாய் போடு தோளில் கை போடு கண்ணில் மை போட்ட மானே பெண் : கையில் கை போடு ஊஞ்சல் நீ போடு என்னைத் தந்தேனே நானே ஆண் : மேகங்களே... என் நெஞ்சின் தாகம் எப்போது தீரும் கல்யாண ராகம் எப்போது கேட்கும் ஆண் : கூக்கூ...... பெண் : என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ கூக்கூ........ ஆண் : என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ பெண் : இந்தக் குயில் எந்த ஊர்க் குயில் ஆண் : நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில் பெண் : இந்தக் குயில் ஆண் : எந்த ஊர்க் குயில் நெஞ்சைத் தொடும் பெண் : இன்னிசைக் குயில்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kadhal Parisu (1987) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Kadhal Parisu
- Composer: Ilayaraja