Roman script
Singer : P. Leelaa Music by : S. M. Subbaiah Naidu Male Part ……………………. Female Part Konjum sathangai oli kettu Konjum sathangai oli kettu Female Part Konjum sathangai oli kettu Nenjil ponguthammaa pudhiya paattu Aa….aa….aa….aaa….aa…. Ponguthamma pudhiya paattu…. Ponguthamma pudhiya paattu…. Female Part Konjum sathangai oli kettu Female Part Kaaviya paavalar kaviyae isaiyo Kaaviya paavalar kaviyae isaiyo Kalaiyaal nilai perum yaazho….oo… Female Part Kaaviya paavalar kaviyae isaiyo Kalaiyaal nilai perum yaazho….oo… Paavaiyar aadidum parathamum idhuvo Paavaiyar aadidum parathamum idhuvo Maname manam peravae Suvai mevum naadham isai Female Part Konjum sathangai oli kettu Nenjil ponguthammaa pudhiya paattu Konjum sathangai oli kettu Female Part Singaara kai kuzhungi Valaiyodu vilaiyaada Konjum sathangai oli kettu Male Part ………………….. Female Part Saelaadum vizhiyodum Jegam yaavum uravaada Konjum sathangai oli kettu Male Part ……………. Female Part Mangaatha ezhil aada Manamaada mozhiyaada Konjum sathangai oli kettu Male Part ……………. Female Part Singaara kai kuzhungi Valaiyodu vilaiyaada Saelaadum vizhiyodum Jegam yaavum uravaada Mangaatha ezhil aada Manamaada mozhiyaada Thannthom thanthom Endru jadhiyodu malaraada Konjum sathangai oli kettu Nenjil ponguthammaa pudhiya paattu Konjum sathangai oli kettu
தமிழ்
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : ................................ பெண் : கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு பெண் : கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு ஆ......ஆ.....ஆ....ஆஅ......ஆ..... பொங்குதம்மா புதிய பாட்டு....... பொங்குதம்மா புதிய பாட்டு ...... பெண் : கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு பெண் : காவியப் பாவலர் கவியோ இசையோ காவியப் பாவலர் கவியோ இசையோ கலையால் நிலை பெரும் யாழோ.....ஓ..... பெண் : காவியப் பாவலர் கவியோ இசையோ கலையால் நிலை பெரும் யாழோ.....ஓ..... பாவையர் ஆடிடும் பரதமும் இதுவோ பாவையர் ஆடிடும் பரதமும் இதுவோ மனமே மணம் பெறவே சுவை மேவும் நாத இசை பெண் : கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு ...... கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு பெண் : சிங்காரக் கை குலுங்கி வளையோடு விளையாட.... கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு........ ஆண் : ............................. பெண் : சேலாடும் விழியோடு ஜெகம் யாவும் உறவாட..... கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு...... ஆண் : ............................. பெண் : மங்காத எழில் ஆட மனமாட மொழியாட.... கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு........ ஆண் : ............................. பெண் : சிங்காரக் கை குலுங்கி வளையோடு விளையாட.... சேலாடும் விழியோடு ஜெகம் யாவும் உறவாட..... மங்காத எழில் ஆட மனமாட மொழியாட.... தந்தோம் தந்தோம் என்று ஜதியோடு மலராட.... கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு........ நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு........
Song information
Singer: P. Leelaa
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Konjum Salangai (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Leelaa
- Film / album: Konjum Salangai
- Composer: S. M. Subbaiah Naidu