Roman script
Singer : M. L. Vasanthakumari Music by : Chittor V. Nagaiah and A. Rama Rao Female Part Mmmm mmm mmm Mmmm mmm mmm Hmmm mmm mmm Oh oh oh oh o Ho ho ho ho hoooo La la la la la Hmm hmm mmm mmm mmm Hoo ooo ooo oo hoo ooo Female Part Konjum puraavae Nenjodu nenjam Jegam enganum Uravaadidum jaalamidhaedho Female Part Konjum puraavae Nenjodu nenjam Jegam enganum Uravaadidum jaalamidhaedho Female Part Konjum puraavae Female Part Pongum nilaavae Mangaiyai polae Pongum nilaavae Mangaiyai polae Puralum kadal Unai kandadhum Purippadhaeno Female Part Konjum puraavae Female Part Ven thaamaraiyae Sengkadhironin Kan veechilae Vin nokki nee Sirippadhum yeno Female Part Konjum puraavae Female Part Hmmm mmm mm mmm Hmmm mmm mmm mmm Hmmm mmmm Female Part Solai kuyilae jodi kandaalae Pannodu kaadhal paaduvadhaeno Pannodu kaadhal paaduvadhaeno Manam seiyum sudho maaranin thudho Maayamidhaedho Oh ho ho ho ho ooo La la lal la lal hmm mmm hmm mmm mm Hooo ooo ooo hoo ooo ooo ooo Female Part Konjum puraavae Nenjodu nenjam Jegam enganum Uravaadidum jaalamidhaedho Konjum puraavae
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : சித்தூர் வி. நாகைய்யா மற்றும் ஏ. ராமராவ் பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ல ல ல ல ல ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹோ ஓஒ ஓஒ ஓ ஹோ ஓஒ பெண் : கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம் ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமீதேதோ பெண் : கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம்.... ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமீதேதோ பெண் : கொஞ்சும் புறாவே பெண் : பொங்கும் நிலாவே மங்கையைப் போலே பொங்கும் நிலாவே மங்கையைப் போலே புரளும் கடல் உனைக் கண்டதும் பூரிப்பதேனோ பெண் : கொஞ்சும் புறாவே..... பெண் : வெண்தாமரையே செங்கதிரோனின் கண் வீச்சிலே விண் நோக்கி நீ சிரிப்பதும் ஏனோ பெண் : கொஞ்சும் புறாவே..... பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் பெண் : சோலைக் குயிலே ஜோடி கண்டாலே பண்ணோடு காதல் பாடுவேதேனோ பண்ணோடு காதல் பாடுவேதேனோ மனம் செய்யும் சூதோ மாறனின் தூதோ... மாயம் இதேதோ..... ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ல ல லல ல லல் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹோ ஓ ஓ ஹோ ஓஒ ஓஒ ஓஒ பெண் : கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம் ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமீதேதோ கொஞ்சும் புறாவே
Song information
Singer: M. L. Vasanthakumari
Music by: Chittor V. Nagaiah and A. Rama Rao
Release information: From Thai Ullam (1952) · Lyricist: Kanakasurabhi
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: Thai Ullam
- Composer: Chittor V. Nagaiah and A. Rama Rao