Roman script
Konjidum Mangai Song Lyrics is the track from Azhagar Malai Kalvan Tamil Film – 1959, Starring K. Balaji and C. R. Vijayakumari. This song was sung by P. Susheela and the music was composed by B. Gopalam. Lyrics works are penned by Puratchi Dasan. Singer : P. Susheela Music by : B. Gopalam Lyrics by : Puratchi Dasan Female Part Konjidum mangai kumariyaanaal Gunangal uyarnthidum pennaavaal Kundraatha penmai seer peruvaal Kundraatha penmai seer peruvaal Female Part Aasai ennanngal mevum kannangal Naana punnagai kaattuvaal Aasai ennanngal mevum kannangal Naana punnagai kaattuvaal Vaasa men malar kann pesuvaal Kulir vasantham polavae min veesuvaal Female Part Konjidum mangai kumariyaanaal Gunangal uyarnthidum pennaavaal Kundraatha penmai seer peruvaal Female Part Manjal kunguma maatharkal pottridum Mangarkarasi polavae Aa….aa….aa…aa…aa….aa… Female Part Manjal kunguma maatharkal pottridum Mangarkarasi polavae Nangai vaazhnthida nool padippaal Kattru nadanthae panpudan per eduppaal Nadanthe panpudan per eduppaal Female Part Thaayum thanthaiyumthaan kanda deivamaai Vaazhvil enniyae pottruvaal Kovil polavae kondaaduvaal Pettra kudumbam vaazhnthida panpaaduvaal Female Part Konjidum mangai kumariyaanaal Gunangal uyarnthidum pennaavaal Kundraatha penmai seer peruvaal Kundraatha penmai seer peruvaal
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : பி. கோபாலம் பாடலாசிரியர் : புரட்சிதாசன் பெண் : கொஞ்சிடும் மங்கை குமரியானால் குணங்கள் உயர்ந்திடும் பெண்ணாவாள் குன்றாத பெண்மைச் சீர் பெறுவாள் குன்றாத பெண்மைச் சீர் பெறுவாள்.. பெண் : ஆசை எண்ணங்கள் மேவும் கன்னங்கள் நாண புன்னகை காட்டுவாள் ஆசை எண்ணங்கள் மேவும் கன்னங்கள் நாண புன்னகை காட்டுவாள் வாச மென் மலர் கண் பேசுவாள் குளிர் வசந்தம் போலவே மின் வீசுவாள்... பெண் : கொஞ்சிடும் மங்கை குமரியானால் குணங்கள் உயர்ந்திடும் பெண்ணாவாள் குன்றாத பெண்மைச் சீர் பெறுவாள் பெண் : மஞ்சள் குங்கும மாதர்கள் போற்றிடும் மங்கையர்கரசி போலவே ஆ....ஆ....ஆ.....ஆ......ஆ......ஆ.... பெண் : மஞ்சள் குங்கும மாதர்கள் போற்றிடும் மங்கையர்கரசி போலவே நங்கை வாழ்ந்திட நூல் படிப்பாள் கற்று நடந்தே பண்புடன் பேர் எடுப்பாள்.. நடந்தே பண்புடன் பேர் எடுப்பாள்.. பெண் : தாயும் தந்தையும் தான் கண்ட தெய்வமாய் வாழ்வில் எண்ணியே போற்றுவாள் கோவில் போலவே கொண்டாடுவாள் பெற்ற குடும்பம் வாழ்ந்திட பண்படுவாள்.... பெண் : கொஞ்சிடும் மங்கை குமரியானால் குணங்கள் உயர்ந்திடும் பெண்ணாவாள் குன்றாத பெண்மைச் சீர் பெறுவாள் குன்றாத பெண்மைச் சீர் பெறுவாள்..
Song information
Singer: P. Susheela
Music by: B. Gopalam
Lyrics by: Puratchi Dasan
Release information: From Azhagar Malai Kalvan (1959) · Singer: P. Susheela · Lyricist: Puratchi Dasan · Music: B. Gopalam
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Azhagar Malai Kalvan
- Composer: B. Gopalam
- Lyricist: Puratchi Dasan