Roman script
Singers : Hariharan and Sadhana Sargam Music by : Geethapriyan Chorus Hae hae haehae hae haehae Hae haehae……. Male Part Konji pesu konja neram Kulira koodum kodaikaalam haa ha Chorus : Hoi hoi hoi hoi hoi Male Part Kannil thondrum kadhal Kannalavil nindru povathillai Idhayam ondru saernthaal Idaiveligal indru thevaiyillai Thee moottum ooty ooty ooty ooty ooty Male Part Koni pesu konja neram Kulira koodum kodaikkaalam haa ha Chorus : Hoi hoi hoi hoi hoi Female Part Hae hae…..lalalalalalaa Laalaa laalaa lalalaa lalaa laalaa laala laa Female Part Alli pookkoottam ellaam Antha nilavin oli nirappum thinnam Anbe kanni penn ullam Adhil thadhumpa thadhumpa un ennam Male Part Ninaippu mattum pothaathu Nenjil aasai theeraathu Kulaththil moozhgi paaraamal Kuliththu poga mudiyaathu Female Part Chinnavarae…..avasaramaa Male : Kadhal ulagam kadhavai thiranthu Azhaiththum kooda payamaa Male Part Koni pesu konja neram
Kulira koodum kodaikkaalam haa ha Chorus : Hoi hoi hoi hoi hoi Female Part Lalalala laalaa laalaa laalaa….aaaaaa…. Lalala laa lalala laa lalala lalala laa Female Part Naalai ullaasa vaanil Adhan dhisaigal mudiyum varai pogalaam Naalum sangeetham paadum Kuyil ulagil anudhinamum vaazhalaam Male Part Thaamatham ini koodaathu Thayanginaal Sugam varaathu Female : Kalvanae un pidivaatham Kanni ennidam aagaathu Male Part Kalangukiraen…..arugil vaa Female : Puyalum mazhaiyum unakkul mattumaa Enakkum aasai illaiyaa Male Part Koni pesu konja neram Kulira koodum kodaikkaalam haa ha Chorus : Hoi hoi hoi hoi hoi Male Part Kannil thondrum kadhal Kannalavil nindru povathillai Idhayam ondru saernthaal Idaiveligal indru thevaiyillai Thee moottum ooty ooty ooty ooty ooty Male Part Konji pesu konja neram Kulira koodum kodaikaalam haa ha Haa haa ha haa haa ha haa haa ha oo oo Chorus Hoi hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi hoi….
தமிழ்
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சாதனா சர்கம் இசையமைப்பாளர் : கீதாபிரியன் குழு : ஹே ஹே ஹேஹே ஹே ஹே ஹே ஹே ஹேஹே....... ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம் குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹ குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஆண் : கண்ணில் தோன்றும் காதல் கண்ணளவில் நின்று போவதில்லை இதயம் ஒன்று சேர்ந்தால் இடைவெளிகள் இன்று தேவையில்லை தீ மூட்டும் ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம் குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹ குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்.... பெண் : ஹே ஹே......லலலலலலா.... லாலா லாலா லலலா லலா லாலா லாலலா பெண் : அல்லிப் பூக்கூட்டம் எல்லாம் அந்த நிலவின் ஒளி நிரப்பும் திண்ணம் அன்பே கன்னிப் பெண் உள்ளம் அதில் ததும்ப ததும்ப உன் எண்ணம் ஆண் : நினைப்பு மட்டும் போதாது நெஞ்சில் ஆசை தீராது குளத்தில் மூழ்கி பாராமல் குளித்து போக முடியாது பெண் : சின்னவரே......அவசரமா ஆண் : காதல் உலகம் கதவை திறந்து அழைத்தும் கூட பயமா ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம் குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹா ஹ குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்.... பெண் : லலலலல லாலா லாலா லாலா......ஆஆஆஆ.... லலல லா லலல லா லலல லலல லா பெண் : நாளை உல்லாச வானில் அதன் திசைகள் முடியும் வரை போகலாம் நாளும் சங்கீதம் பாடும் குயில் உலகில் அனுதினமும் வாழலாம் ஆண் : தாமதம் இனி கூடாது தயங்கினால் சுகம் வாராது பெண் : கள்வனே உன் பிடிவாதம் கன்னி என்னிடம் ஆகாது ஆண் : கலங்குகிறேன்....அருகில் வா பெண் : புயலும் மழையும் உனக்குள் மட்டுமா எனக்கும் ஆசை இல்லையா ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம் குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹா ஹ குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்.... பெண் : கண்ணில் தோன்றும் காதல் கண்ணளவில் நின்று போவதில்லை இதயம் ஒன்று சேர்ந்தால் இடைவெளிகள் இன்று தேவையில்லை தீ மூட்டும் ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம் குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹா ஹ ஹா ஹா ஹ ஹா ஹா ஹ ஹா ஹா ஹ ஓ...ஓ... குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்.... ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்.....
Song information
Singers: Hariharan and Sadhana Sargam
Music by: Geethapriyan
Release information: From Mannavaru Chinnavaru (1999) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: Hariharan and Sadhana Sargam
- Film / album: Mannavaru Chinnavaru
- Composer: Geethapriyan