Roman script
Singers : J. P. Chandrababu and K. Jamunarani Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male Part Konjam sinthikkanum angae ninnukkanum Sollaamae therinjakanum thodamae pesikkanum Konjam sinthikkanum angae ninnukkanum Sollaamae therinjakanum thodamae pesikkanum Female Part Kannaal paathukkanum ennai yethukkanum Solla kettukanum kaadhil pottukanum Kannaal paathukkanum ennai yethukkanum Male Part Unnaiyum kulappa mannikkanum Ooraiyum konjam ennikkanum Unnaiyum kulappa mannikkanum Ooraiyum konjam ennikkanum Female : Ennaannu needhaan solikkanum Ennaannu needhaan solikkanum Ennai rendu kannalae allikkanum Male Part Konjam sinthikkanum angae ninnukkanum Female Part Paakkura paarvaiyil vilangalaiya Naan payapadurenae theriyalaiyaa Paakkura paarvaiyil vilangalaiya Naan payapadurenae theriyalaiyaa Male : Kekkura kelviyum puriyallaiyae Kekkura kelviyum puriyallaiyae Andha kelvikku padhilum thevaiyae Female Part Kannaal paathukkanum ennai yethukkanum Male Part Ennakkum manasu irukkudhae Edhukkum kaalam varanumae Ennakkum manasu irukkudhae Edhukkum kaalam varanumae Female : Surukkunnu kalayanam mudichikkuvom Surukkunnu kalayanam mudichikkuvom Inba siraikkullae nammai adaichikkuvom Male Part Adhuvarai konjam sinthikkanum angae ninnukkanum Female : Solla kettukanum kaadhil pottukanum Male : Konjam sinthikkanum angae ninnukkanum
தமிழ்
பாடகர்கள் : ஜே. பி. சந்திரபாபு மற்றும் கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : கொஞ்சம் சிந்திக்கணும் அங்கே நின்னுக்கணும் சொல்லாமே தெரிஞ்சிக்கணும் தொடாமே பேசிக்கணும் கொஞ்சம் சிந்திக்கணும் அங்கே நின்னுக்கணும் சொல்லாமே தெரிஞ்சிக்கணும் தொடாமே பேசிக்கணும் பெண் : கண்ணால் பாத்துக்கணும் என்னை ஏத்துக்கணும் சொல்ல கேட்டுக்கணும் காதில் போட்டுக்கணும் கண்ணால் பாத்துக்கணும் என்னை ஏத்துக்கணும் ஆண் : உன்னையும் குழப்ப மன்னிக்கணும் ஊரையும் கொஞ்சம் எண்ணிக்கணும் உன்னையும் குழப்ப மன்னிக்கணும் ஊரையும் கொஞ்சம் எண்ணிக்கணும் பெண் : என்னான்னு நீதான் சொல்லிக்கணும் என்னான்னு நீதான் சொல்லிக்கணும் என்னை ரெண்டு கண்ணாலே அள்ளிக்கணும்.. ஆண் : கொஞ்சம் சிந்திக்கணும் அங்கே நின்னுக்கணும் பெண் : பாக்குற பார்வையில் விளங்கலையா நான் பயப்படுறேனே தெரியலையா பாக்குற பார்வையில் விளங்கலையா நான் பயப்படுறேனே தெரியலையா ஆண் : கேக்குற கேள்வியும் புரியல்லையே கேக்குற கேள்வியும் புரியல்லையே அந்த கேள்விக்கு பதிலே தெரியல்லையே பெண் : கண்ணால் பாத்துக்கணும் என்னை ஏத்துக்கணும் ஆண் : எனக்கும் மனசு இருக்குதே எதுக்கும் காலம் வரணுமே எனக்கும் மனசு இருக்குதே எதுக்கும் காலம் வரணுமே பெண் : சுருக்குன்னு கல்யாணம் முடிச்சிக்குவோம் சுருக்குன்னு கல்யாணம் முடிச்சிக்குவோம் இன்ப சிறைக்குள்ளே நம்மை அடைச்சிக்குவோம் ஆண் : அதுவரை கொஞ்சம் சிந்திக்கணும் அங்கே நின்னுக்கணும் பெண் : சொல்ல கேட்டுக்கணும் காதில் போட்டுக்கணும் ஆண் : கொஞ்சம் சிந்திக்கணும் அங்கே நின்னுக்கணும்
Song information
Singers: J. P. Chandrababu and K. Jamunarani
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Kadavulai Kanden (1963) · Singer: J. P. Chandrababu and K. Jamunarani · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: J. P. Chandrababu and K. Jamunarani
- Film / album: Kadavulai Kanden
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan