Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Konjam sangeetham katru thaa Nyaana kuyilae Endhan kaadhalai naanum paadanum Female Part Konjam sangeetham katru thaa Nyaana kuyilae Kaadhal mettu thaan katti thaa Gaana kuyilae Endhan kaadhalai naanum paadanum Mannan kaadhilae sendru theeranum Female Part Konjam sangeetham katru thaa Nyaana kuyilae Kaadhal mettu thaan katti thaa Gaana kuyilae Endhan kaadhalai naanum paadanum Mannan kaadhilae sendru theeranum Female Part Paalaiyil malar vanam poothadhae Aasaigal thuraimugam serndhadhae oo… Kodaiyum enakkini maargazhi Undhan kaadhalil thilaithadhu paingili oo… Female Part Meendum enai naanae Indru marandhen Vaana veli meedhu Thaavi parandhen Indru engengum sangeetham Engengum sandhosham Thullum en nenjam Female Part Konjam sangeetham katru thaa Nyaana kuyilae Kaadhal mettu thaan katti thaa Gaana kuyilae Endhan kaadhalai naanum paadanum Mannan kaadhilae sendru theeranum Female Part Konjam sangeetham katru thaa Nyaana kuyilae Konjam sangeetham Female Part Veenaiyai viral thottu meettinaai Raagamo idhuvena kaattinaai oo… Vetrumai ini enna paarkkiraai Enna kelvigal vizhigalil ketkiraai oo… Female Part Unnai vida yaar thaan Endhan uravu Andhi pagal yaavum Undhan ninaivu Ennai thottaalum vittaalum En ullam unnodu Endrum maaraadhu Female Part Konjam sangeetham katru thaa Nyaana kuyilae Kaadhal mettu thaan katti thaa Gaana kuyilae Endhan kaadhalai naanum paadanum Mannan kaadhilae sendru theeranum Female Part Konjam sangeetham katru thaa Nyaana kuyilae Konjam sangeetham
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கொஞ்சம் சங்கீதம் கற்றுத்தா ஞானக் குயிலே எந்தன் காதலை நானும் பாடணும் பெண் : கொஞ்சம் சங்கீதம் கற்றுத்தா ஞானக் குயிலே காதல் மெட்டுத்தான் கட்டித்தா கானக் குயிலே எந்தன் காதலை நானும் பாடணும் மன்னன் காதிலே சென்று தீரணும்… பெண் : கொஞ்சம் சங்கீதம் கற்றுத்தா ஞானக் குயிலே காதல் மெட்டுத்தான் கட்டித்தா கானக் குயிலே எந்தன் காதலை நானும் பாடணும் மன்னன் காதிலே சென்று தீரணும்… பெண் : பாலையில் மலர்வனம் பூத்ததே ஆசைகள் துறைமுகம் சேர்ந்ததே ஓ..... கோடையும் எனக்கினி மார்கழி உந்தன் காதலில் திளைத்தது பைங்கிளி ஓ... பெண் : மீண்டும் எனை நானே இன்று மறந்தேன் வான வெளி மீது தாவிப் பறந்தேன் இன்று எங்கெங்கும் சங்கீதம் எங்கெங்கும் சந்தோஷம் துள்ளும் என் நெஞ்சம் பெண் : கொஞ்சம் சங்கீதம் கற்றுத்தா ஞானக் குயிலே காதல் மெட்டுத்தான் கட்டித்தா கானக் குயிலே எந்தன் காதலை நானும் பாடணும் மன்னன் காதிலே சென்று தீரணும்… பெண் : கொஞ்சம் சங்கீதம் கற்றுத்தா ஞானக் குயிலே கொஞ்சம் சங்கீதம் பெண் : வீணையை விரல் தொட்டு மீட்டினாய் ராகமோ இதுவெனக் காட்டினாய் ஓ... வேற்றுமை இனி என்ன பார்க்கிறாய் என்னக் கேள்விகள் விழிகளில் கேட்கிறாய் ஓ... பெண் : உன்னை விட யார்தான் எந்தன் உறவு அந்திப் பகல் யாவும் உந்தன் நினைவு என்னைத் தொட்டாலும் விட்டாலும் என் உள்ளம் உன்னோடு என்றும் மாறாது பெண் : கொஞ்சம் சங்கீதம் கற்றுத்தா ஞானக் குயிலே காதல் மெட்டுத்தான் கட்டித்தா கானக் குயிலே எந்தன் காதலை நானும் பாடணும் மன்னன் காதிலே சென்று தீரணும்… பெண் : கொஞ்சம் சங்கீதம் கற்றுத்தா ஞானக் குயிலே கொஞ்சம் சங்கீதம்
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Veetla Visheshanga (1994) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Veetla Visheshanga
- Composer: Ilayaraja