Roman script

Konjam Nilladi Song Lyrics is a track from Kathalithal Pothuma – Tamil Movie 1967, Starring Jai Sankar, R. S. Manohar, Thengai Srinivasan, V. S. Raghavan, Vanishree, Nirmala and Rukmani. This song was sung by T. M. Soundarajan and P. Susheela, music composed by S. Vedhachalam and lyrics work penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Humming : ………..

Male Part

Konjam nilladi en kannae

Koondhal thottu pinnalaama

Andha ullathai thandhaal

Aasai vattam poduven

Female Part

Konjam sollungal en kanna

Koondhal thottu pinnum podhu

Indha kannangal unnai

Sondham endru kenjumo

Male Part

Ulagam muluvadhum

Female : Edhilae adakkam

Male : Uravil adakkam

Female : Nilavil mayakkam

Male Part

Konjam nilladi en kannae

Female : Koondhal thottu pinnum podhu

Male : Andha ullathai thandhaal

Female : Sondham endru kenjumo

Female Part

Thodarum kadhai

Male : Suvaiyaai mudiyum

Female : Mudiyum poludhae

Male : Poludhum vidiyum

Female Part

Konjam sollungal en kanna

Male : Koondhal thottu pinnum podhu

Female : Indha kannangal unnai

Male : Sondham endru kenjumo

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

முனங்கல் : ...........

ஆண் : கொஞ்சம் நில்லடி என் கண்ணே

கூந்தல் தொட்டுப் பின்னலாமா

அந்த உள்ளத்தை தந்தால்

ஆசை வட்டம் போடுவேன்..........

பெண் : கொஞ்சம் சொல்லுங்கள் என் கண்ணா

கூந்தல் தொட்டுப் பின்னும்போது

இந்தக் கன்னங்கள் உன்னைச்

சொந்தம் என்று கெஞ்சுமோ.....

ஆண் : உலகம் முழுவதும்..........

பெண் : எதிலே அடக்கம்

ஆண் : உறவில் அடக்கம்...........

பெண் : நிலவில் மயக்கம்

ஆண் : கொஞ்சம் நில்லடி என் கண்ணே

பெண் : கூந்தல் தொட்டுப் பின்னும்போது

ஆண் : அந்த உள்ளத்தை தந்தால்

பெண் : சொந்தம் என்று கெஞ்சுமோ.....

பெண் : தொடரும் கதையே........

ஆண் : சுவையாய் முடியும்

பெண் : முடியும் பொழுதே..........

ஆண் : பொழுதே விடியும்

பெண் : கொஞ்சம் சொல்லுங்கள் என் கண்ணா

ஆண் : கூந்தல் தொட்டுப் பின்னும்போது

பெண் : இந்தக் கன்னங்கள் உன்னைச்

ஆண் : சொந்தம் என்று கெஞ்சுமோ.....

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Release information: From Kathalithal Pothuma (1967) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam

Explore this song