Roman script
Singer : Sijin Thomas Music by : Sijin Thomas Male Part Hooo ooo oo hoo oo Hoo oo ooo hoo ooo oo Ooru suththi velai senji Vandha neram andhi neram Aachedi… Ooru suththi velai senji Vandha neram andhi neram Aaa…aachedi… Male Part Unnai paarthu pesi Poga thaan vandhen… Male Part Konjam neram Konjam neram Konjam neram Irundha thaan…enna Male Part Hooo ooo oo hoo oo Hoo oo ooo hoo ooo oo Male Part Nooru kodi vaanavilgal Ondru serndha vannam kalavai Neeyadi Un vizhigal… pesum vaarthai En kanavukkul ninaivugala…aa Male Part Enna seiya theriyaamal Niraigirathae Natchathirangala indha vaa..aa..nam Male Part Konjam neram Konjam neram Konjam neram Irundha thaan…enna Male Part Hooo ooo oo hoo oo Hoo oo ooo hoo ooo oo
தமிழ்
பாடகர் : சிஜின் தாமஸ் இசையமைப்பாளர் : சிஜின் தாமஸ் ஆண் : ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ ஊரு சுத்தி வேலை செஞ்சி வந்த நேரம் அந்தி நேரம் ஆ.....ஆச்செடி..... ஊரு சுத்தி வேலை செஞ்சி வந்த நேரம் அந்தி நேரம் ஆ.......ஆச்செடி..... ஆண் : உன்னை பார்த்து பேசி போகத்தான் வந்தேன்....... ஆண் : கொஞ்சம் நேரம் கொஞ்சம் நேரம் கொஞ்சம் நேரம் இருந்தாதான் ......என்ன ஆண் : ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ ஆண் : நூறு கோடி வானவில்கள் ஒன்று சேர்ந்த வண்ணம் கலவை நீயடி உன் விழிகள் .....பேசும் வார்த்தை என் கனவுக்குள் நினைவுகளா......ஆ..... ஆண் : என்ன செய்ய தெரியாமல் நிறைகிறதே நட்சத்திரங்களா இந்த வா........னம் ஆண் : கொஞ்சம் நேரம் கொஞ்சம் நேரம் கொஞ்சம் நேரம் இருந்தாதான் ......என்ன ஆண் : ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ.......
Song information
Singer: Sijin Thomas
Music by: Sijin Thomas
Release information: From Album Songs 2020 (2020) · Lyricist: Sijin Thomas
Explore this song
- Singer: Sijin Thomas
- Film / album: Album Songs 2020
- Composer: Sijin Thomas