Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Gangai Amaran Lyrics by : Pulamaipithan Male Part Kondaiyilae vacha malli Kinduthadi en manasa Kenda vizhi rendu ippo Sunduthadi en nenaippa Male Part Intha chiththiraiyil namma nichchayamthaan Unna kattikkiraen idhu saththiyamthaan Female Part Kondaiyilae vacha malli Kinduthadi en manasa Kenda vizhi rendu ippo Sunduthadi en nenaippa Male Part Yaarumilla aththi mara thoppukkullae Vaadi pulla vaada pokka vantha pulla Female : En manasum theduthaiyaa ellaa sugaththaiyum Onnukkonnu kaaththirunthu serum sethi sollum Male : Kaaththirunthaa odi vidum kaalam neram Female Part Kondaiyilae vacha malli Kinduthadi en manasa Kenda vizhi rendu ippo Sunduthadi en nenaippa Male Part Intha chiththiraiyil namma nichchayamthaan Unna kattikkiraen idhu saththiyamthaan Female Part Nenjukkullae aasaikalum konjamalla Neeyirunthaa inbaththukku panjamilla Male : Thottukittu saernthukittaa sontham puriyuthu Sonnapadi kettukitta sorkkam theriyuthu Female : Sonnathellaam arputhamthaan vaammaa mama Male Part Kondaiyilae vacha malli Kinduthadi en manasa Kenda vizhi rendu ippo Sunduthadi en nenaippa Female Part Intha chiththiraiyil namma nichchayamthaan Unna kattikkiraen idhu saththiyamthaan Male Part Kondaiyilae vacha malli Kinduthadi en manasa Kenda vizhi rendu ippo Sunduthadi en nenaippa
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : கொண்டையிலே வச்ச மல்லி கிண்டுதடி என் மனச கெண்ட விழி ரெண்டு இப்போ சுண்டுதடி என் நெனப்ப ஆண் : இந்த சித்திரையில் நம்ம நிச்சயம்தான் உன்ன கட்டிக்கிறேன் இது சத்தியம்தான் பெண் : கொண்டையிலே வச்ச மல்லி கிண்டுதய்யா உன் மனச கெண்ட விழி ரெண்டு இப்போ சுண்டுதய்யா உன் நெனப்ப..... ஆண் : யாருமில்ல அத்திமர தோப்புக்குள்ளே வாடி புள்ள வாடப் போக்க வந்த புள்ள பெண் : என் மனசும் தேடுதய்யா எல்லா சுகத்தையும் ஒண்ணுக்கொண்ணு காத்திருந்து சேரும் சேதி சொல்லும் ஆண் : காத்திருந்தா ஓடி விடும் காலம் நேரம் பெண் : கொண்டையிலே வச்ச மல்லி கிண்டுதய்யா உன் மனச கெண்ட விழி ரெண்டு இப்போ சுண்டுதய்யா உன் நெனப்ப..... ஆண் : இந்த சித்திரையில் நம்ம நிச்சயம்தான் உன்ன கட்டிக்கிறேன் இது சத்தியம்தான் பெண் : நெஞ்சுக்குள்ளே ஆசைகளும் கொஞ்சமல்ல நீயிருந்தா இன்பத்துக்கு பஞ்சமில்ல ஆண் : தொட்டுக்கிட்டு சேர்த்துகிட்டா சொந்தம் புரியுது சொன்னபடி கேட்டுக்கிட்டா சொர்க்கம் தெரியுது பெண் : சொன்னதெல்லாம் அற்புதம்தான் வாம்மா மாமா ஆண் : கொண்டையிலே வச்ச மல்லி கிண்டுதடி என் மனச கெண்ட விழி ரெண்டு இப்போ சுண்டுதடி என் நெனப்ப பெண் : இந்த சித்திரையில் நம்ம நிச்சயம்தான் உன்ன கட்டிக்கிறேன் இது சத்தியம்தான் ஆண் : கொண்டையிலே வச்ச மல்லி கிண்டுதடி என் மனச கெண்ட விழி ரெண்டு இப்போ சுண்டுதடி என் நெனப்ப
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by: Gangai Amaran
Lyrics by: Pulamaipithan
Release information: From Pattu Selai (1985) · Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja · Lyricist: Pulamaipithan · Music: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja
- Film / album: Pattu Selai
- Composer: Gangai Amaran
- Lyricist: Pulamaipithan