Roman script
Singers : Deepan Chakravarthy and S. P. Sailaja Music by : Ilayaraja Female Part Konaadha sengarumbu Koodaadhu un kurumbu Aasaiyaaga anga inga Azhuthi kadikkum katterumbu Male Part Padhamaana sengazhani Parikkaadha sevvelani Koda veyila koraikka porandha Saaral adikkum poo mazha nee Female Part Konaadha sengarumbu Koodaadhu un kurumbu Female Part Manmadhan vacha kuri Pacha kili manasu Sammadham solla koosum chinna vayasu Male Part Chandhiran sooriyan vandhu Ninnum vanangum Indhiran kannu pada vandha azhagu Female Part Thondharavu pinjula Vandhadhindha nenjula Dhoorathula vandha varavu Male Part Vaasam Female Part Haa Male Part Pudhu vaasam Female Part Haa Male Part Naesam Female Part Haa Male Part Sagavaasam Female Part Haa idhu paasam maaraadha Naesam thaan Male Part Ippa parisathukku ugandha Maasam thaan Female Part Konaadha sengarumbu Koodaadhu un kurumbu Male : Aah aahaa
Aasaiyaaga anga inga Azhuthi kadikkum katterumbu Male Part Yelam padhamaana sengazhani Parikkaadha sevvelani Female Part Paalula moru pattaa Vidinjadhum thayiru Paakkayila thavikkudhu indha uyiru Male Part Haa ammaadi nee irukkum edam Romba uyaram Atha nenakkaiyilae romba thuyaram Female Part Naan pudicha maappilla Nalladhoru maappilla Kutham illaa sutha vairam Male Part Koosum Female Part Haa Male Part Oli veesum Female Part Haa Male Part Paasam Female Part Haa Male Part Adha paesum Female Part Haa idhu mosam pogaadha Naesam thaan Male Part Verum vaesham podaadha paasam thaan Female Part Konaadha sengarumbu Koodaadhu un kurumbu Aasaiyaaga anga inga Azhuthi kadikkum katterumbu Male Part Adi padhamaana sengazhani Parikkaadha sevvelani Koda veyila koraikka porandha Saaral adikkum poo mazha nee Female Part Thaanaana thaanaanaanaa Male Part Thana thanannaana thandhaanannaa
தமிழ்
பாடகர்கள் : தீபன் சக்ரவர்த்தி மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கோணாத செங்கரும்பு கூடாது உன் குறும்பு ஆசையாக அங்க இங்க அழுத்திக் கடிக்கும் கட்டெறும்பு ஆண் : பதமான செங்கழனி பறிக்காத செவ்வெளனி கோட வெயில கொறைக்கப் பொறந்த சாரல் அடிக்கும் பூ மழ நீ பெண் : கோணாத செங்கரும்பு கூடாது உன் குறும்பு பெண் : மன்மதன் வச்சக் குறி பச்சக் கிளி மனசு சம்மதம் சொல்லக் கூசும் சின்ன வயசு ஆண் : சந்திரன் சூரியனும் வந்து நின்னு வணங்கும் இந்திரன் கண்ணு பட வந்த அழகு பெண் : தொந்தரவு பிஞ்சுல வந்ததிந்த நெஞ்சுல தூரத்துல வந்த வரவு ஆண் : வாசம் பெண் : ஹா ஆண் : புது வாசம் பெண் : ஹா ஆண் : நேசம் பெண் : ஹா ஆண் : சகவாசம் பெண் : ஹா இது பாசம் மாறாத நேசம்தான் ஆண் : இப்ப பரிசத்துக்கு உகந்த மாசம்தான் பெண் : கோணாத செங்கரும்பு கூடாது உன் குறும்பு ஆண் : ஆஹ் ஆஹா பெண் : ஆசையாக அங்க இங்க அழுத்திக் கடிக்கும் கட்டெறும்பு ஆண் : எளம் பதமான செங்கழனி பறிக்காத செவ்வெளனி பெண் : பாலுல மோரு பட்டா விடிஞ்சதும் தயிரு பாக்கயில் தவிக்குது இந்த உயிரு ஆண் : ஹா அம்மாடி நீ இருக்கும் எடம் ரொம்ப உயரம் அத்த நெனக்கையிலே ரொம்பத் துயரம் பெண் : நான் புடிச்ச மாப்பிள்ள நல்லதொரு மாப்பிள்ள குத்தம் இல்லா சுத்த வைரம் ஆண் : கூசும் பெண் : ஹா ஆண் : ஒளி வீசும் பெண் : ஹா ஆண் : பாசம் பெண் : ஹா ஆண் : அதப் பேசும் பெண் : ஹா இது மோசம் போகாத நேசம்தான் ஆண் : வெறும் வேஷம் போடாத பாசம்தான் பெண் : கோணாத செங்கரும்பு கூடாது உன் குறும்பு ஆசையாக அங்க இங்க அழுத்திக் கடிக்கும் கட்டெறும்பு ஆண் : அடி பதமான செங்கழனி பறிக்காத செவ்வெளனி கோட வெயில கொறைக்கப் பொறந்த சாரல் அடிக்கும் பூ மழ நீ பெண் : தானான தானானானா ஆண் : தன தனன்னான தந்தானன்னா
Song information
Singers: Deepan Chakravarthy and S. P. Sailaja
Music by: Ilayaraja
Release information: From Padikkadha Pannaiyar (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Deepan Chakravarthy and S. P. Sailaja
- Film / album: Padikkadha Pannaiyar
- Composer: Ilayaraja