Roman script
Konangi Kullaa Song Lyrics is a track from Raja Sevai Tamil Film – 1959, Starring N. T. Rama Rao, S.V. Ranga Rao, T. S. Balaiah, P. S. Veerappa, T. R. Ramachandran, V. Nagaiah, O. A. K. Devar, K. Balaji, Sowkar Janaki, P. Kannamba, T. A. Jayalakshmi, S. Varalakshmi, Kusalakumari and C. S. Girija. This song was sung by A. L. Ragavan and A. P. Komala and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : A. L. Ragavan and A. P. Komala Music Director : T. V. Raju Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Konaangi gulla pottu Kuruvi kitta josiyam kettu Konaangi gulla pottu Kuruvi kitta josiyam kettu Kummalam podathe mama Male Part : Yema Female : O….dingiri doma Chumma ne thullathe mama… Male Part Pollatha mamutha rajan Villaale adichathinaale Pollatha mamutha rajan Villaale adichathinaale Sollamal odi vanthene Female Part Appadiya Male : Un ullamunthaane
Kallo karkando ariyene Female : Aasai yavum arupthu naalu Mogam yavum muppathu nalu Female Part Aasai yavum arupthu naalu Mogam yavum muppathu nalu Nesam yavum udane maranthu Ne yaro na yarovena Jambamaga pesi kaatuvar Male Part Iyago en menagai… Male Part Ponnaivittu oli ponalum Poovai vittu manam ponalum Male Part Ponnaivittu oli ponalum Poovai vittu manam ponalum Unnai vittu naan poveno Ponalum uyir vaazhveno Ennai vittu neeyum pogathe Female : Aiyaiyo Male : Yeho..Rambayin magale Kannai vittu neeyum maraiyathe Male Part Azhagana kadhalin jodi Anuragam mevi vidum jothi Azhagana kadhalin jodi Anuragam mevi vidum jothi Female Part Nilaiyana inbathile Neela vanam mathiyum pole Both : Pazhagamal kaadhal inikuma Irumaname sernthu Ilagamal ibam kidaikuma Female Part Karumbai kanda erumbai pole Male : Gantham kanda irumbai pole Female : Karumbai kanda erumbai pole Male : Gantham kanda irumbai pole Both : Kannum kannum kalanthathu thannaale Mei kaadhalale Kavalai indri vazhvom inimele…..
தமிழ்
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் ஏ. பி. கோமளா இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : கோணங்கி குல்லா போட்டு குருவி கிட்ட ஜோசியங் கேட்டு கோணங்கி குல்லா போட்டு குருவி கிட்ட ஜோசியங் கேட்டு கும்மாளம் போடாதே மாமா ஆண் : ஏமா பெண் : ஓ....டிங்கிரி டோமா சும்மா நீ துள்ளாதே மாமா... ஆண் : பொல்லாத மம்முத ராஜன் வில்லாலே அடிச்சதினாலே பொல்லாத மம்முத ராஜன் வில்லாலே அடிச்சதினாலே சொல்லாமல் ஓடி வந்தேனே பெண் : அப்படியா ஆண் : உன் உள்ளமுந்தானே கல்லோ கற்கண்டோ அறியேனே பெண் : ஆசையாவும் அறுபது நாளு மோகம் யாவும் முப்பது நாளு பெண் : ஆசையாவும் அறுபது நாளு மோகம் யாவும் முப்பது நாளு நேசம் யாவும் உடனே மறந்து நீ யாரோ நான் யாரோவென ஜம்பமாக பேசி காட்டுவார் ஆண் : ஐயகோ என் மேனகி... ஆண் : பொன்னை விட்டு ஒளி போனாலும் பூவை விட்டு மணம் போனாலும் ஆண் : பொன்னை விட்டு ஒளி போனாலும் பூவை விட்டு மணம் போனாலும் உன்னை விட்டு நான் போவேனோ போனாலும் உயிர் வாழ்வேனோ என்னை விட்டு நீயும் போகாதே பெண் : அய்யய்யோ ஆண் : ஏஹே..ரம்பையின் மகளே கண்ணை விட்டு நீயும் மறையாதே ஆண் : அழகான காதலின் ஜோடி அனுராகம் மேவிடும் ஜோதி அழகான காதலின் ஜோடி அனுராகம் மேவிடும் ஜோதி பெண் : நிலையான இன்பத்தினாலே நீல வானும் மதியும் போல இருவர் : பழகாமல் காதல் இனிக்குமா இருமனமே சேர்ந்து இளகாமல் இன்பம் கிடைக்குமா பெண் : கரும்பை க் கண்ட எறும்பையும் போலே ஆண் : காந்தம் கண்ட இரும்பையும் போலே பெண் : கரும்பை க் கண்ட எறும்பையும் போலே ஆண் : காந்தம் கண்ட இரும்பையும் போலே இருவர் : கண்ணும் கண்ணும் கலந்தது தன்னாலே மெய்க் காதலாலே கவலையின்றி வாழ்வோம் இனிமேலே.....
Song information
Singers: A. L. Ragavan and A. P. Komala
Release information: From Raja Sevai (1959) · Singer: A. L. Ragavan and A. P. Komala · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: T. V. Raju
Explore this song
- Singer: A. L. Ragavan and A. P. Komala
- Film / album: Raja Sevai