Roman script

Mudiyadhu Solla Song Lyrics is a track from Raja Sevai Tamil Film – 1959, Starring N. T. Rama Rao, S.V. Ranga Rao, T. S. Balaiah, P. S. Veerappa, T. R. Ramachandran, V. Nagaiah, O. A. K. Devar, K. Balaji, Sowkar Janaki, P. Kannamba, T. A. Jayalakshmi, S. Varalakshmi, Kusalakumari and C. S. Girija. This song was sung by Ghandasala and P. Susheela and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singers : Ghandasala and P. Susheela
Music Director : T. V. Raju
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male Part
Mudiyathu solla mudiyathu endru
Munnum pinnuma thavikkirae
Adhu mudiyavittalum padiyavittalaum
Mudiyum endru naan nianikkirean
Adhu udiyum endru naan nianikkirean
Female Part
Padiyaadhu idhu padiyaadhu
Ennai paarthu paarthu yen thavikkirae
Viduyum munnalae velli nilavupol
Vilagiduvaai endru ninaikkiraen
Nee vilagiduvaai endru ninaikkiraen
Male Part
Vilagaadhu ulalm vilagaadhu endru
Veliyil sollavum thavikkiren
Vilagaadhu ulalm vilagaadhu endru
Veliyil sollavum thavikkiren
Ilangaadhal inbam ennaalumae
Inikkum endru naan ninaikkiren
Idhu inikkum endru naan ninaikkiren
Female Part
Asaiyaadhu ondrum asaiyaadhu
Veenil aavalodu yen thavikkirae
Asaiyaadhu ondrum asaiyaadhu
Veenil aavalodu yen thavikkirae
Isai paadi kaadhal mozhi paesi
Ennai yemaatruvaai endru ninaikkiren
Ennai yemaatruvaai endru ninaikkiren
Male Part
Nilaiyaana chandhiran dhisi maarinaalum
Nilaikkum endru naan ninaikkiren
Kaadhal nilaikkum endru naan ninaikkiren
Female Part
Idhu nijamaagumanaal manam pola vaazhvu
Nilaikkum endru naan ninaikkiren
Kaadhal nilaikkum endru naan ninaikkiren

தமிழ்

பாடகர்கள் : கண்டசாலா மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : முடியாது சொல்ல முடியாது என்று
முன்னும் பின்னுமா தவிக்கிறே
அது முடியாவிட்டாலும் படியாவிட்டாலும்
முடியுமென்று நான் நினைக்கிறேன்
அது முடியுமென்று நான் நினைக்கிறேன்
பெண் : படியாது இது படியாது
என்னை பார்த்து பார்த்து ஏன் தவிக்கிறே
விடியு முன்னாலே வெள்ளி நிலவுபோல்
விலகிடுவாய் என்று நினைக்கிறேன்
நீ விலகிடுவாய் என்று நினைக்கிறேன்...
ஆண் : விலகாது உள்ளம் விலகாது என்று
வெளியில் சொல்லவும் தவிக்கிறேன்
விலகாது உள்ளம் விலகாது என்று
வெளியில் சொல்லவும் தவிக்கிறேன்
இளங்காதல் இன்பம் எந்நாளுமே
இனிக்குமென்று நான் நினைக்கிறேன்
அது இனிக்குமென்று நான் நினைக்கிறேன்
பெண் : அசையாது ஒன்றும் அசையாது
வீணில் ஆவலோடு ஏன் தவிக்கிறே
அசையாது ஒன்றும் அசையாது
வீணில் ஆவலோடு ஏன் தவிக்கிறே
இசை பாடி காதல் மொழி பேசி
என்னை ஏமாற்றுவாய் என்று நினைக்கிறேன்
என்னை ஏமாற்றுவாய் என்று நினைக்கிறேன்
ஆண் : நிலையான சந்திரன் திசை மாறினாலும்
நிலைக்குமென்று நான் நினைக்கிறேன்
காதல் நிலைக்குமென்று நான் நினைக்கிறேன்
பெண் : இது நிஜமாகுமானால் மனம் போல வாழ்வு
நிலைக்குமென்று நான் நினைக்கிறேன்
காதல் நிலைக்குமென்று நான் நினைக்கிறேன்....

Song details

Singers: Ghandasala and P. Susheela

Release information: From Raja Sevai (1959) · Singer: Ghandasala and P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: T. V. Raju

Song video

Watch on YouTube