Roman script
Pale Per Vazhi Kanappa Song Lyrics is a track from Raja Sevai Tamil Film – 1959, Starring N. T. Rama Rao, S.V. Ranga Rao, T. S. Balaiah, P. S. Veerappa, T. R. Ramachandran, V. Nagaiah, O. A. K. Devar, K. Balaji, Sowkar Janaki, P. Kannamba, T. A. Jayalakshmi, S. Varalakshmi, Kusalakumari and C. S. Girija. This song was sung by A. L. Ragavan and Trichy Loganathan and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : A. L. Ragavan and Trichy Loganathan Music Director : T. V. Raju Lyricist : Thanjai N. Ramaiah Dass Male Part Palapaer vazhi kannappa Innum paaramugamum ennappa Paaya suruttiya veerappa Maayajaalan neeyappa Puvi baktha kodigalai paarappa Male Part Palapaer vazhi kannappa Innum paaramugamum ennappa Male Part Kadamai tahvaraadha nalla manidhargalai Kattulae pottu vatti vadhaikkira Kadamai tahvaraadha nalla manidhargalai Kattulae pottu vatti vadhaikkira Kanavanum manaiviyum kandrudan pasuvum Kadhari thavithida piriya veikkura Kanavanum manaiviyum kandrudan pasuvum Kadhari thavithida piriya veikkura Male Part Kaikkullae sorgathai kattum Kaikaarappa kaelappa Kaikkullae sorgathai kattum Kaikaarappa kaelappa Male Part Palapaer vazhi kannappa Innum paaramugamum ennappa
தமிழ்
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் திருச்சி லோகநாதன் இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் ஆண் : பலே பேர்வழி கண்ணப்பா இன்னும் பாராமுகமும் என்னப்பா பாய சுருட்டிய வீரப்பா மாயாஜாலன் நீயப்பா புவி பக்த கோடிகளை பாரப்பா...... ஆண் : பலே பேர்வழி கண்ணப்பா இன்னும் பாராமுகமும் என்னப்பா ஆண் : கடமை தவறாத நல்ல மனிதர்களை காட்டுலே போட்டு வாட்டி வதைக்கிறே கடமை தவறாத நல்ல மனிதர்களை காட்டுலே போட்டு வாட்டி வதைக்கிறே கணவனும் மனைவியும் கன்றுடன் பசுவும் கதறித் தவித்திட பிரிய வைக்கிறே கணவனும் மனைவியும் கன்றுடன் பசுவும் கதறித் தவித்திட பிரிய வைக்கிறே ஆண் : கைக்குள்ளே சொர்க்கத்தை காட்டும் கைக்காரப்பா கேளப்பா...... கைக்குள்ளே சொர்க்கத்தை காட்டும் கைக்காரப்பா கேளப்பா...... ஆண் : பலே பேர்வழி கண்ணப்பா இன்னும் பாராமுகமும் என்னப்பா...
Song information
Singers: A. L. Ragavan and Trichy Loganathan
Release information: From Raja Sevai (1959) · Singer: A. L. Ragavan and Trichy Loganathan · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: T. V. Raju
Explore this song
- Singer: A. L. Ragavan and Trichy Loganathan
- Film / album: Raja Sevai