Roman script
Ongara Kaali Magali Song Lyrics is a track from Raja Sevai Tamil Film – 1959, Starring N. T. Rama Rao, S.V. Ranga Rao, T. S. Balaiah, P. S. Veerappa, T. R. Ramachandran, V. Nagaiah, O. A. K. Devar, K. Balaji, Sowkar Janaki, P. Kannamba, T. A. Jayalakshmi, S. Varalakshmi, Kusalakumari and C. S. Girija. This song was sung by S. C. Krishnan and Chorus and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : S. C. Krishnan and Chorus Music Director : T. V. Raju Lyricist : Thanjai N. Ramaiah Dass Male Part Ongaara kaali makaali Unnaiyae nambinom badrakaali Naanga unnaiyae nambinom badrakaali Chorus : Thaayae ongaara kaali makaali Unnaiyae nambinom badrakaali Naanga unnaiyae nambinom badrakaali Male and Chorus : Paalum vaervai thuli panner aaganum Pasiyin vaedhanai parandhu poganum Female Chorus : Paalum vaervai thuli panner aaganum Pasiyin vaedhanai parandhu poganum Male : Kozhai raajavin moolai thirundhanum Ezhai panakkaran baedhamellam theeranum Chorus Ongaara kaali makaali Unnaiyae nambinom badrakaali Naanga unnaiyae nambinom badrakaali Male and Chorus : Aiyyavai kandaal asandhu poganum Andasarasaram avunji poganum Female Chorus : Aiyyavai kandaal asandhu poganum Andasarasaram avunji poganum Dialogue : ………………… Chorus Ongaara kaali makaali Unnaiyae nambinom badrakaali Naanga unnaiyae nambinom badrakaali thaaye Ongaara kaali makaali Unnaiyae nambinom badrakaali Naanga unnaiyae nambinom badrakaali
தமிழ்
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் குழு இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் ஆண் : ஓங்கார காளி மாகாளி உன்னையே நம்பினோம் பத்ரகாளி நாங்க உனையே நம்பினோம் பத்ரகாளி குழு : தாயே ஓங்கார காளி மாகாளி.... உன்னையே நம்பினோம் பத்ரகாளி நாங்க உனையே நம்பினோம் பத்ரகாளி ஆண் மற்றும் குழு : பாழும் வேர்வைத் துளி பன்னீர் ஆகணும் பசியின் வேதனை பறந்து போகணும் பெண் குழு : பாழும் வேர்வைத் துளி பன்னீர் ஆகணும் பசியின் வேதனை பறந்து போகணும் ஆண் : கோழை ராஜாவின் மூளை திருந்தணும் ஏழை பணக்காரன் பேதமெல்லாம் தீரணும் குழு : ஓங்கார காளி மாகாளி.... உன்னையே நம்பினோம் பத்ரகாளி நாங்க உனையே நம்பினோம் பத்ரகாளி ஆண் மற்றும் குழு : அய்யாவைக் கண்டால் அசந்து போகணும் அண்டசராசரம் அவுஞ்சி போகணும் பெண் குழு : அய்யாவைக் கண்டால் அசந்து போகணும் அண்டசராசரம் அவுஞ்சி போகணும் வசனம் : ................ குழு : ஓங்கார காளி மாகாளி உன்னையே நம்பினோம் பத்ரகாளி நாங்க உனையே நம்பினோம் பத்ரகாளி தாயே ஓங்கார காளி மாகாளி.... உன்னையே நம்பினோம் பத்ரகாளி நாங்க உனையே நம்பினோம் பத்ரகாளி
Song information
Singers: S. C. Krishnan and Chorus
Release information: From Raja Sevai (1959) · Singer: S. C. Krishnan and Chorus · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: T. V. Raju
Explore this song
- Singer: S. C. Krishnan and Chorus
- Film / album: Raja Sevai