Roman script
Singers : P. Susheela and Vani Jayaram Music by : M. S. Vishwanathan Female Part Kollai ittavan nee thaan Kotti vaithavan nee thaan Kollai ittavan nee thaan Kotti vaithavan nee thaan Kannam ittavan nee thaan Illai endru enadhu thaai mael aanaiyittu chol Nee aanaiyittu chol Female Part Kollai ittavan nee thaan Female Part En ullathai Female Part Kotti vaithavan nee thaan Female Part Nal inbathai Female Part Kannam ittavan nee thaan Female Part En kannathil kandu kondaval Naan thaan un ennathai Female Part Kollai ittavan nee thaan Kotti vaithavan nee thaan Female Part Kannil maayamum sollil jaalamum Kaattum baavanai enna Female Part Kannil maayamum sollil jaalamum Kaattum baavanai enna Kalvan enbadhai kangal sonna pin Podum vaeshamum enna Female Part Paarvai kondadhor maattram Paalum kallanai kaattum Paarvai kondadhor maattram Paalum kallanai kaattum Yaesu thannaiyor kalvan endru thaan Solli vaithanar andru
Yaettri vaithadhor siluvaiyallavo Unmai solvadhae indru Female Part Kollai ittavan nee thaan Kotti vaithavan nee thaan Female Part Unmai enbadhu endrum oomaiyaai Vaazhdhiruppadhum illai Female Part Unmai enbadhu endrum oomaiyaai Vaazhdhiruppadhum illai Oozhal mannarai sattam endrumae Vittu vaippadhum illai Female Part Unmai enbadhu ingae Oozhal enbadhu angae Unmai enbadhu ingae Oozhal enbadhu angae Kuttravaaliyae indru naattilae Sattam seidhidum podhu Sattam enbadhu kuttravaaliyai Kandu kolvadhum yaedhu Female Part Kollai ittavan nee thaan Kotti vaithavan nee thaan Female Part Kaidhu seiyavum kaaval vaikkavum Indru vandhadhu naeram Endru enniyae vandhavar kadhai Enna aanadho paavam Female Part Naalai yaavaiyum maarum Female Part Nalladhor badhil koorum Female Part Andha naadagam indha maedaiyil Aada vandhadhu podhum Both : Endha naalilum engal mannavan Kolgai allavo vaazhum Kollai ittavan nee thaan Kotti vaithavan nee thaan
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : கொள்ளை இட்டவன் நீதான் கொட்டி வைத்தவன் நீதான் கொள்ளை இட்டவன் நீதான் கொட்டி வைத்தவன் நீதான் கன்னம் இட்டவன் நீதான் இல்லை என்று உனது தாய் மேல் ஆணை இட்டு சொல் நீ ஆணை இட்டு சொல் பெண் : கொள்ளை இட்டவன் நீதான்...... பெண் : என் உள்ளத்தை பெண் : கொட்டி வைத்தவன் நீதான்....... பெண் : நல் இன்பத்தை பெண் : கன்னம் இட்டவன் நீதான்...... பெண் : என் கன்னத்தில் கண்டு கொண்டவள் நான்தான் உன் எண்ணத்தை பெண் : கொள்ளை இட்டவன் நீதான் கொட்டி வைத்தவன் நீதான் பெண் : கண்ணில் மாயமும் சொல்லில் ஜாலமும் காட்டும் பாவனை என்ன கள்வன் என்பதை கண்கள் சொன்னபின் போடும் வேஷமும் என்ன பெண் : பார்வை கொண்டதோர் மாற்றம் பாலும் கள்ளென காட்டும் பார்வை கொண்டதோர் மாற்றம் பாலும் கள்ளென காட்டும் இயேசு தன்னையோ கள்வன் என்றுதான் சொல்லி வைத்தனர் அன்று ஏற்றி வைத்ததோர் சிலுவையல்லவோ உண்மை சொல்வது இன்று பெண் : கொள்ளை இட்டவன் நீதான் கொட்டி வைத்தவன் நீதான் பெண் : உண்மை என்பது என்றும் ஊமையாய் வாழ்ந்திருப்பதும் இல்லை ஊழல் மன்னரை சட்டம் என்றுமே விட்டு வைத்ததும் இல்லை பெண் : உண்மை என்பது இங்கே ஊழல் என்பது அங்கே உண்மை என்பது இங்கே ஊழல் என்பது அங்கே குற்றவாளியே இன்று நாட்டிலே சட்டம் செய்திடும்போது சட்டம் என்பது குற்றவாளியை கண்டு கொள்வது ஏது....... பெண் : கொள்ளை இட்டவன் நீதான் கொட்டி வைத்தவன் நீதான் பெண் : கைது செய்யவும் காவல் வைக்கவும் இன்று வந்தது நேரம் என்று எண்ணியே வந்தவர் கதை என்ன ஆனதோ பாவம் பெண் : நாளை யாவையும் மாறும் பெண் : நல்லதோர் பதில் கூறும் பெண் : அந்த நாடகம் இந்த மேடையில் ஆட வந்தது போதும் இருவர் : எந்த நாளிலும் எங்கள் மன்னவன் கொள்கை அல்லவோ வாழும் கொள்ளை இட்டவன் நீதான் கொட்டி வைத்தவன் நீதான்
Song information
Singers: P. Susheela and Vani Jayaram
Music by: M. S. Vishwanathan
Release information: From Ninaithadhai Mudippavan (1974) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: P. Susheela and Vani Jayaram
- Film / album: Ninaithadhai Mudippavan
- Composer: M. S. Vishwanathan