Roman script
Singers : C. S. Jayaram and A. P. Komala Music by : S. M. Subbaiah Naidu Male Part Kollaadhae idhu polae… Pollaadha ulagamae nee ulla padi Oru pizhaiyum ariyaadha uyirgalaiyae Male Part Kollaadhae idhu polae Kollaadhae idhu polae Pollaadha ulagamae nee Both : Illaadha kodumaiyilae Engalai kollaadhae idhu polae Engalai kollaadhae idhu polae Kollaadhae idhu polae… Female Part Allum pagalum pasiyaal vaadi Alaigiromae theruvil thindaadi Both : Allum pagalum pasiyaal vaadi Alaigiromae theruvil thindaadi Male Part Kallam kabadam yaedhum ariyaa… Aa… aa… aa… aa… aa… aa… Kallam kabadam yaedhum ariyaa Both : Vellai ullam padaitha engalai Both : Kollaadhae idhu polae Kollaadhae idhu polae… Male Part Anbum aramum nenjil illaiyaa Anaadhaikkirangum panbae illaiyaa Anbum aramum nenjil illaiyaa Anaadhaikkirangum panbae illaiyaa Both : Thunbam theera Vazhiyae illaiyaa… aa… Thunbam theera vazhiyae illaiyaa Sugavaasigalae karunai illaiyaa Both : Kollaadhae idhu polae Kollaadhae idhu polae… Male Part Illai endru varubavarkkae Indhaa endru tharuvadharkkae Illai endru varubavarkkae Indhaa endru tharuvadharkkae Iraivan porulai koduthaanae… Ae… ae… Idhai marappadhum sariyo seemaanae Idhai marappadhum sariyo seemaanae Both : Idhai marappadhum sariyo seemaanae Idhai marappadhum sariyo seemaanae Kollaadhae idhu polae…
தமிழ்
பாடகர்கள் : சி. எஸ். ஜெயராம் மற்றும் ஏ. பி. கோமளா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : கொல்லாதே இது போலே... பொல்லாத உலகமே நீ உள்ள படி ஒரு பிழையும் அறியாத உயிர்களையே ஆண் : கொல்லாதே இது போலே கொல்லாதே இது போலே பொல்லாத உலகமே நீ இருவர் : இல்லாத கொடுமையிலே எங்களை கொல்லாதே இது போலே எங்களை கொல்லாதே இது போலே கொல்லாதே இது போலே..... பெண் : அல்லும் பகலும் பசியால் வாடி அலைகிறோமே தெருவில் திண்டாடி இருவர் : அல்லும் பகலும் பசியால் வாடி அலைகிறோமே தெருவில் திண்டாடி ஆண் : கள்ளம் கபடம் ஏதும் அறியா... ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ... கள்ளம் கபடம் ஏதும் அறியா இருவர் : வெள்ளை உள்ளம் படைத்த எங்களை கொல்லாதே இது போலே கொல்லாதே இது போலே... ஆண் : அன்பும் அறமும் நெஞ்சில் இல்லையா அனாதைக்கிறங்கும் பண்பே இல்லையா அன்பும் அறமும் நெஞ்சில் இல்லையா அனாதைக்கிறங்கும் பண்பே இல்லையா இருவர் : துன்பம் தீர வழியே இல்லையா......ஆ... துன்பம் தீர வழியே இல்லையா சுகவாசிகளே கருணை இல்லையா இருவர் : கொல்லாதே இது போலே கொல்லாதே இது போலே... ஆண் : இல்லை என்று வருபவர்க்கே இந்தா என்று தருவதற்க்கே இல்லை என்று வருபவர்க்கே இந்தா என்று தருவதற்க்கே இறைவன் பொருளை கொடுத்தானே.....ஏ......ஏ... இதை மறப்பதும் சரியோ சீமானே இதை மறப்பதும் சரியோ சீமானே இருவர் : இதை மறப்பதும் சரியோ சீமானே இதை மறப்பதும் சரியோ சீமானே கொல்லாதே இதை போலே...
Song information
Singers: C. S. Jayaram and A. P. Komala
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Annaiyin Aanai (1958) · Lyricist: Ku. Ma. Balasubramaniam
Explore this song
- Singer: C. S. Jayaram and A. P. Komala
- Film / album: Annaiyin Aanai
- Composer: S. M. Subbaiah Naidu