Roman script
Singer : Cynthia Lourde Music by : Deepan Chakravarthy Lyrics by : Sukumar Alagarsamy Female Part Kolai vizhum Kalam idhu Uyir vidum nilai Padi nilai vaguthavan Muganthanil umizhndhidu Female Part Erindhidum udalgalil Mei kaadhalum uyirthezhum Samooga needhi paadhaiyil Ezhu Ichsaadhi theeyil theeyai moottidu Female Part Oli varum ini…..
தமிழ்
பாடகி : ஸிந்தியா லௌர்டே இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவர்த்தி பாடல் ஆசிரியர் : சுகுமார் அழகர்சாமி பெண் : கொலை விழும் களம் இது உயிர் விடும் நிலை படி நிலை வகுத்தவன் முகந்தனில் உமிழ்ந்திடு பெண் : எரிந்திடும் உடல்களில் மெய் காதலும் உயிர்த்தெழும் சமூக நீதி பாதையில்... எழு இச் சாதி தீயில் தீயை மூட்டிடு பெண் : ஒளி வரும் இனி...
Song information
Singer: Cynthia Lourde
Music by: Deepan Chakravarthy
Lyrics by: Sukumar Alagarsamy
Release information: From Varnashramam (2023) · Singer: Cynthia Lourde · Lyricist: Sukumar Alagarsamy · Music: Deepan Chakravarthy
Explore this song
- Singer: Cynthia Lourde
- Film / album: Varnashramam
- Composer: Deepan Chakravarthy
- Lyricist: Sukumar Alagarsamy