Roman script
Singer : Saisharan Music by : Deepan Chakravarthy Male Part Kuppai vandiyil selgirom payanam Allum kaigalil illaiyae salanam Saalai orangal Kuviyum kuppai koolangal Engalin vaazhkai Engal ullangal Suththam oorai athu pola Seivom naangal Male Part Ada adada adada Drainage danger paarkkaamal Saakkadayil sewage alla Uyirai tharuvomae Male Part Indha boomiyin kuppai manithan Kadavul innum allalaiyae Manithan podum plastic kuppaiyai Indha boomi thaangalaiyae Male Part Everestil garbage-u Iyarkai aaguthae damage-u Anukkazhiva kootturaan Adha ketta thitturaan Nagara nachukkaatrinaal Andha ozone thiraiya Ozhichukatta paarkiraan Male Part Kuppai vandiyil selgirom payanam Allum kaigalil illaiyae salanam Saalai orangal Kuviyum kuppai koolangal Engalin vaazhkai Engalin vaazhkai Engal ullangal Suththam oorai athu pola Seivom naangal Seivom naangal Male Part Ada adada adada Drainage danger paarkkaamal Saakkadayil sewage alla Uyirai tharuvomae Male Part Indha boomiyin kuppai manithan Kadavul innum allalaiyae Manithan podum plastic kuppaiyai Indha boomi thaangalaiyae Thaangalaiyae thaangalaiyae Male Part Nana nanananaaa Nana naana naa nana naanaa
தமிழ்
பாடகர் : சாய் சரண் இசையமைப்பாளர் : தீபன் சக்ரவர்த்தி ஆண் : குப்பை வண்டியில் செல்கிறோம் பயணம் அள்ளும் கைகளில் இல்லையே சலனம் சாலை ஓரங்கள் குவியும் குப்பை கோலங்கள் எங்களின் வாழ்க்கை எங்கள் உள்ளங்கள் சுத்தம் ஊரை அது போல செய்வோம் நாங்கள் ஆண் : அட அடடா அடடா ட்ரைன்ஏஜ் டேன்ஜர் பார்க்காமல் சாக்கடையில் சேவேஜ் அள்ள உயிரை தருவோமே ஆண் : இந்த பூமியின் குப்பை மனிதன் கடவுள் இன்னும் அள்ளலையே மனிதன் போதும் பிளாஸ்டிக் குப்பையை இந்த பூமி தாங்கலையே ஆண் : எவரெஸ்ட்டில் கார்பேஜ்ஜூ இயற்கை ஆகுதே டேமேஜூ அணுக்கழிவ கொட்டுறான் அத கேட்டா திட்டுறான் நகர நற்றுகாற்றினால் அந்த ஓசோன் திரைய ஒழிச்சு கட்ட பார்க்கிறான் ஆண் : குப்பை வண்டியில் செல்கிறோம் பயணம் அள்ளும் கைகளில் இல்லையே சலனம் சாலை ஓரங்கள் குவியும் குப்பை கோலங்கள் எங்களின் வாழ்க்கை எங்களின் வாழ்க்கை எங்கள் உள்ளங்கள் சுத்தம் ஊரை அது போல செய்வோம் நாங்கள் செய்வோம் நாங்கள் ஆண் : அட அடடா அடடா ட்ரைன்ஏஜ் டேன்ஜர் பார்க்காமல் சாக்கடையில் சேவேஜ் அள்ள உயிரை தருவோமே ஆண் : இந்த பூமியின் குப்பை மனிதன் கடவுள் இன்னும் அள்ளலையே மனிதன் போதும் பிளாஸ்டிக் குப்பையை இந்த பூமி தாங்கலையே தாங்கலையே தாங்கலையே ஆண் : ..................................
Song information
Singer: Saisharan
Music by: Deepan Chakravarthy
Release information: From Oru Kuppai Kadhai (2015) · Lyricist: Sulaiman Fazil
Explore this song
- Singer: Saisharan
- Film / album: Oru Kuppai Kadhai
- Composer: Deepan Chakravarthy