Roman script
Singers : Joshua Sridhar and Madhu Iyer Music by : Joshua Sridhar Male Part Thanaaa thaa naa Thannaaa thana naa Female Part Mazhai pozhindhidum neram Manadhil oor eeram Innum enna dhooram..ahaa..aa… Theeyena un mogam Thiriyena en dhaagam Theeppatridum neram ..ahaa..aa… Female Part Oru murai oru mayakkam Marumurai oru thayakkam Ennai adhu erikkum..ahaa..aa.. Edhuvarai idhu pogum Adhuvarai naam povom Ondrena ondraavom…vaa vaa Vaa vaaa…. Male Part Idhayam irandum urigi Indrathu ondrena maara Uyirgal kalakkum Pon maalai nimidam Adada pennae pennae Ini naan naan enna koora Kadalil vizhum nadhiyaai Kaadhal sera Male Part Thanaaa thaa naa Thannaaa thana naa Female Part Engae enai eerthaai Naan ariyen anbae Eppadi enai saaithai Indru naan vizhundhen anbae Female Part Acham madam naanam Adhai thurandhen anbae Yeno ennullae yedho aanadha da Thaanaai unthozhil saigiren Female Part Megam mel yeri Nenjam neendhudhada Vinmeen koottaththil Naan kalandhen Male Part Idhayam irandum urigi Indrathu ondrena maara Uyirgal kalakkum Pon maalai nimidam Adada pennae pennae Ini naan naan enna koora Kadalil vizhum nadhiyaai Kaadhal sera Male Part Thanaaa thaa naa Thannaaa thana naa Male Part Kaamam moham Yekkam dhaagam Thukkam pogum..ohoo…oo Dhegam engum Endrum vaadum Neram dhooram pogum..ohoo..oo Female Part Mazhai pozhindhidum neram Manadhil oor eeram Innum enna dhooram..ahaa..aa… Theeyena un mogam Thiriyena en dhaagam Theeppatridum neram ..ahaa..aa… Female Part Oru murai oru mayakkam Marumurai oru thayakkam Ennai adhu erikkum..ahaa..aa.. Edhuvarai idhu pogum Adhuvarai naam povom Ondrena ondraavom…vaa vaa Vaa vaaa….
தமிழ்
பாடகி : மது ஐயர் பாடகர் : ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைப்பாளர் : ஜோஷ்வா ஸ்ரீதர் ஆண் : தானா தானா தன்னா தன னா பெண் : மழை பொழிந்திடும் நேரம் மனதில் ஓர் ஈரம் இன்னும் என்ன தூரம் ஆஹா ஆஆ தீயென உன் மோகம் திரியென என் தாகம் தீ பற்றிடும் நேரம் ஆஹா ஆஆ பெண் : ஒரு முறை ஒரு மயக்கம் மறுமுறை ஒரு தயக்கம் என்னை அது எரிக்கும் ஆஹா ஆஆ எது வரை இது போகும் அது வரை நாம் போவோம் ஒன்றென ஒன்றாவோம் வா வா வா வா ஆண் : இதயம் இரண்டும் உருகி இன்றது ஒன்றென மாற உயிர்கள் கலக்கும் பொன் மாலை நிமிடம் அடடா பெண்ணே பெண்ணே இனி நான் நான் என்ன கூற கடலில் விழும் நதியாய் காதல் சேர ஆண் : தானா தானா தன்னா தன னா பெண் : எங்கே எனை ஈர்த்தாய் நான் அறியேன் அன்பே எப்படி என்னை சாய்த்தாய் இன்று நான் விழுந்தேன் அன்பே பெண் : அச்சம் மடம் நாணம் அதை துறந்தேன் அன்பே ஏனோ என்னுள்ளே ஏதோ ஆனத டா தானாய் உன் தோளில் சாய்கிறேன் பெண் : மேகம் மேல் ஏறி நெஞ்சம் நீந்துதடா விண்மீன் கூட்டத்தில் நான் கலந்தேன் ஆண் : இதயம் இரண்டும் உருகி இன்றது ஒன்றென மாற உயிர்கள் கலக்கும் பொன் மாலை நிமிடம் அடடா பெண்ணே பெண்ணே இனி நான் நான் என்ன கூற கடலில் விழும் நதியாய் காதல் சேர ஆண் : தானா தானா தன்னா தன னா ஆண் : காமம் மோகம் ஏக்கம் தாகம் துக்கம் போகும் ஓஹோ ஓஓ தேகம் எங்கும் என்றும் வாடும் நேரம் தூரம் போகும் ஓஹோ ஓஓ பெண் : மழை பொழிந்திடும் நேரம் மனதில் ஓர் ஈரம் இன்னும் என்ன தூரம் ஆஹா ஆஆ தீயென உன் மோகம் திரியென என் தாகம் தீ பற்றிடும் நேரம் ஆஹா ஆஆ பெண் : ஒரு முறை ஒரு மயக்கம் மறுமுறை ஒரு தயக்கம் என்னை அது எரிக்கும் ஆஹா ஆஆ எது வரை இது போகும் அது வரை நாம் போவோம் ஒன்றென ஒன்றாவோம் வா வா வா வா
Song information
Singers: Joshua Sridhar and Madhu Iyer
Music by: Joshua Sridhar
Release information: From Oru Kuppai Kadhai (2015) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Joshua Sridhar and Madhu Iyer
- Film / album: Oru Kuppai Kadhai
- Composer: Joshua Sridhar