Roman script
Singers : Saisharan, Deepak, Nivas, Solar Sai, Naveen and Sandhya Music by : S. Thaman Male Part Vidaadhu engum shadaacharam En uyir ezhuthu Jadaalingam thandha skandham En uyir moochu Adaadhi engum ruthravel idum Un kai ezhuthu Avvezhuthaal aadudhaiyaa indha Aaradi mei ezhuthu Avvezhuthaal aadudhaiyaa indha Aaradi mei ezhuthu Male Part Sivan magandaa Un pol magan evandaa Garjippadhum ratchippadhum Arumugandaa Male Part Sivan magandaa Un pol magan evandaa Garjippadhum ratchippadhum Arumugandaa Male Part Aruthavandaa Sooran udal irandaa Pongum malai sangathalai Vadham thodundaa Male Part Maram irundhaal Pachai mayil varundaa Suthum vinai kottithunai Adhu tharundaa Ninaippadhundaa Ennai anaippadhundaa Sithanpadi nitham nodi Kidappavandaa…. aaa…aa… Male Part Murugaa unai naan Thozhubavandaa Chorus {Aaru aaru aarubadai Enga Hero neethaanyaa Sooranaiyae kooru poda Vandha hero neethaanyaa } (2) Male Part Sivan magandaa Un pol magan evandaa Garjippadhum ratchippadhum Arumugandaa Male Part Aruthavandaa Sooran udal irandaa Pongum malai sangathalai Vadham thodundaa Male Chorus : Om sri kandhanae Saravanabava nandhanae Thiruchandur Muruganae Guruguhanae om Female Chorus : Om sri kandhanae Saravanabava nandhanae Thiruchandur Muruganae Guruguhanae om Male Part Shanmuga vadivelanae Aarubadai idum veeranae Pazhanimalai veeranae Thirumurugaa Om…… Female Chorus : Om sri kandhanae Saravanabava nandhanae Thiruchandur Muruganae Guruguhanae om Male Part Pacha mala pazhani mala Kandhan arul irukkaiyila Pichikkittu odharudhaiyaa En neram uchathula Male Part Saami mala velu vanthu Sakkaramaa suthayila Sukkiranum odi vandhu Nikkiraanae veettukkulla Male Chorus : {Korathi magala Thorathi thorathi Kaadhalichaa murugaa Porathiyaarum uyaravendum Urugurenae nee vaa} (2) Male Chorus : Thamizh kadavul unna thookki Thalaiyil vachom kumaraa Enga inatha nallaa vaazhavaiyi Kadhirkaama kandhaa Male Part Kadhirkaama kandhaa……. Aaa…. aa….. aa…. aa…. aa…. aa…. Chorus {Aaru aaru aarubadai Enga Hero neethaanyaa Sooranaiyae kooru poda Vandha hero neethaanyaa } (2) Male Part Sivan magandaa Un pol magan evandaa Garjippadhum ratchippadhum Arumugandaa Male Part Aruthavandaa Sooran udal irandaa Pongum malai sangathalai Vadham thodundaa
தமிழ்
பாடகர்கள் : சசிஹரன், தீபக், நிவாஸ், சோலார் சாய், நவீன் மற்றும் சந்தியா இசையமைப்பாளர் : எஸ். தமன் ஆண் : விடாது எங்கும் ஷடாச்சரம் என் உயிர் எழுத்து ஜடாலிங்கம் தந்த ஸ்கந்தம் என் உயிர் மூச்சு ஆடாதி எங்கும் ருத்ரவேல் இடும் உன் கை எழுத்து அவ்வெழுத்தால் ஆடுதையா இந்த ஆறடி மெய் எழுத்து அவ்வெழுத்தால் ஆடுதையா இந்த ஆறடி மெய் எழுத்து ஆண் : சிவன் மகன்டா உன் போல் மகன் எவன்டா கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா ஆண் : சிவன் மகன்டா உன் போல் மகன் எவன்டா கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா ஆண் : அறுத்தவன்டா சூரன் உடல் இரண்டா பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா ஆண் : மரம் இருந்தால் பச்சை மயில் வருன்டா சுத்தும் வினை கொட்டித்துணை அது தருன்டா நினைப்பதுண்டா என்னை அனைப்பதுன்டா சித்தன்படி நித்தம் நொடி கிடப்பவன்டா……ஆ....ஆஅ...... ஆண் : முருகா உனை நான் தொழுபவன்டா குழு : {ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா சூரனையே கூறு போட வந்த ஹீரோ நீதான்யா} (2) ஆண் : சிவன் மகன்டா உன் போல் மகன் எவன்டா கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா ஆண் : அறுத்தவன்டா சூரன் உடல் இரண்டா பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே சரவணபவ நந்தனே திருச்சந்தூர் முருகனே குருகுகனே ஓம் ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே சரவணபவ நந்தனே திருச்சந்தூர் முருகனே குருகுகனே ஓம் ஆண் : சண்முக வடிவேலனே அறுபடை இடும் வீரனே பழனிமலை வீரனே திருமுருகா ஓம்…… ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே சரவணபவ நந்தனே திருச்சந்தூர் முருகனே குருகுகனே ஓம் ஆண் : பச்ச மல பழனி மல கந்தன் அருள் இருக்கையில பிச்சிக்கிட்டு ஒதருதையா என் நேரம் உச்சத்துல ஆண் : சாமி மல வேலு வந்து சக்கரமா சுத்தையில சுக்கிரனும் ஓடிவந்து நிக்கிறானே வீட்டுக்குள்ள ஆண் குழு : {கொரத்தி மகள தொரத்தி தொரத்தி காதலிச்சா முருகா கொரத்தியாரு உயரவேண்டும் உருகுறேனே நீ வா} (2) ஆண் குழு : தமிழ் கடவுள் உன்ன தூக்கி தலையில் வச்சோம் குமரா இந்த இனத்த நல்லா வாழ வையி கதிர்காம கந்தா ஆண் : கதிர்காம கந்தா…… ஆ……ஆ……ஆ……ஆ……ஆ…… குழு : {ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா சூரனையே கூறு போட வந்த ஹீரோ நீதான்யா} (2) ஆண் : சிவன் மகன்டா உன் போல் மகன் எவன்டா கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா ஆண் : அறுத்தவன்டா சூரன் உடல் இரண்டா பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா
Song details
Singers: Saisharan, Deepak, Nivas, Solar Sai, Naveen and Sandhya
Music by: S. Thaman
Release information: From Dhilluku Dhuddu (2016) · Lyricist: DR.Kiruthaya
- Singer: Saisharan
- Singer: Deepak
- Singer: Nivas
- Singer: Solar Sai
- Singer: Naveen and Sandhya
- Film / album: Dhilluku Dhuddu
- Composer: S. Thaman