Roman script
Singers : Bonnie Chakraborty, Nivas, Haresh and Ashwitha Music by : M. Ghibran Chorus Rayile raa… rayile raa Female Part Rayile raa… rayile raa Rayile raa… rayile raa Rayile raa… rayile raa Rayile raa…. rayile raa Male Part {Oru kodi kodi Kushi kudi kudi Vazhi thadi thadi thadi Rayile raa} (2) Female Part Karuppa kaalu nuraa Neruppa melu veera Irumba odum surraa Raa raa rayile raa Female Part Oyelaa thuthu pora Kuyila koovi pora Nathiya oothi pora Raa raa rayile raa Male Part Rayile raa… rayile raa Rayile raa… rayile raa Rayile raa… rayile raa Rayile raa…. rayile raa Male Part Karuppa kaalu nuraa Neruppa melu veera Irumba odum surraa Raa raa raa rayile raa Chorus Rayile raa… rayile raa Rayile raa… rayile raa Rayile raa… rayile raa Rayile raa…. rayile raa Male Part Etho ethetho Umai mozhiyodu Odum edamellam Railgal padum kadhai nooru Male Part Payanam ellaamae Thanimai virumbadhu Paruvam semikkum Ninaivu manathil azhiyathu Male Part Oh…oh raile odum naadodi Oh manamae vaadum porali Kottum mazhai vanin piriva Sindum ilai verin mudiva Male Part Pogumoo…oh…. pogumoo..oh….. Chorus : Rayile raa… rayile raa Rayile raa… rayile raa Rayile raa… rayile raa Rayile raa…. rayile raa Male Part Yaaro yar yaaro Thedal vevvero Pogum dhuramo Engo engo engengo Male Part Kaalgal illatha Kaadhal rayilerum Ellai illadha natpai Payanam parisalikum Oh..oooo…oooo.. Male Part Yaar vazhiyil yarai santhipom Yaar mannathil yarai sinthipom Sellum vazhi meendum varumaa Kollum nila kuda varumaa Thedumaa…aaa…. vaadumaa..oh….. Male Part Rayile raa… rayile raa Rayile raa… rayile raa Rayile raa… rayile raa Rayile raa…. rayile raa Male Part {Oru kodi kodi Kushi kudi kudi Vazhi thadi thadi thadi Rayile raa} (2) Male Part Karuppa kaalu nuraa Neruppa melu veera Irumba odum surraa Raa raa rayile raa Male Part Oyelaa thuthu pora Kuyila koovi pora Nathiya oothi pora Raa raa rayile raa Male Part Rayile raa… rayile raa Rayile raa… rayile raa Rayile raa… rayile raa Rayile raa…. rayile raa
தமிழ்
பாடகி : அஷ்விதா பாடகா்கள் : போனி சாக்ரபோா்டி, நிவாஸ், ஹாிஷ் இசையமைப்பாளா் : எம். ஜிஹிப்ரான் குழு : ரயிலே ரா ரயிலே ரா பெண் : ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ஆண் : { ஒரு கொடி கொடி குஷி குடி குடி வழி தடி தடி தடி ரயிலே ரா } (2) பெண் : கருப்பா காலு நூறா நெருப்பா மேலு வீரா இரும்பா ஓடும் சுறா ரா ரா ரயிலே ரா பெண் : ஒயிலா தூது போறா குயிலா கூவி போறா நதியா ஊத்தி போறா ரா ரா ரயிலே ரா ஆண் : ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா பெண் : கருப்பா காலு நூறா நெருப்பா மேலு வீரா இரும்பா ஓடும் சுறா ரா ரா ரயிலே ரா குழு : ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ஆண் : ஏதோ ஏதேதோ ஊமை மொழியோடு ஓடும் இடமெல்லாம் ரயில்கள் பாடும் கதை நூறு ஆண் : பயணம் எல்லாமே தனிமை விரும்பாது பருவம் சேமிக்கும் நினைவு மனதில் அழியாது ஆண் : ஓ ஓ ரயிலே ஓடும் நாடோடி ஓ மனமே வாடும் போராளி கொட்டும் மழை வானின் பிாிவா சிந்தும் இலை வோின் முடிவா ஆண் : போகுமோ ஓ போகுமோ ஓ குழு : ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ஆண் : யாரோ யாா் யாரோ தேடல் வெவ்வேறோ போகும் தூரமோ எங்கோ எங்கோ எங்கெங்கோ ஆண் : கால்கள் இல்லாத காதல் ரயிலேறும் எல்லை இல்லாத நட்பை பயணம் பாிசளிக்கும் ஓ ஓ ஓ ஆண் : யாா் வழியில் யாரை சந்திப்போம் யாா் மனதில் யாரை சிந்திப்போம் செல்லும் வழி மீண்டும் வருமா கொல்லும் நிலா கூட வருமா தேடுமா வாடுமா.. ஆண் : ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ஆண் : { ஒரு கொடி கொடி குஷி குடி குடி வழி தடி தடி தடி ரயிலே ரா } (2) ஆண் : கருப்பா காலு நூறா நெருப்பா மேலு வீரா இரும்பா ஓடும் சுறா ரா ரா ரயிலே ரா ஆண் : ஒயிலா தூது போறா குயிலா கூவி போறா நதியா ஊத்தி போறா ரா ரா ரயிலே ரா ஆண் : ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா
Song details
Singers: Bonnie Chakraborty, Nivas, Haresh and Ashwitha
Music by: M. Ghibran
Release information: From Thirumanam Ennum Nikkah (2014) · Lyricist: Thenmozhi Das
- Singer: Bonnie Chakraborty
- Singer: Nivas
- Singer: Haresh and Ashwitha
- Film / album: Thirumanam Ennum Nikkah
- Composer: M. Ghibran