Roman script

Singer : Janagaraj

Music by : Ilayaraja

Male Part

Kokkarako kozhi

Ketkum coca cola

Male Part

Hmm…. entha oorula

Male : Aah dubai aah dubai aah dubai

Male Part

Chappu kotti kudikkum

Ottagathu paala

Male Part

Entha oorula

Male : Aah dubai aah dubai aah dubai

Male Part

Chinna payyan payyan payyan

Unmaiyilae meiyan meiyan meiyan

Un pondaati kaiya kaiya kaiyaa ehh…

தமிழ்

பாடகர் : ஜனகராஜ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கொக்கரக்கோ

கோழி கேட்கும் கொக்க

கோலா

ஆண் : ஹ்ம்ம் எந்த ஊருல

ஆண் : ஆ துபாய் ஆ துபாய்

ஆ துபாய்

ஆண் : சப்பு கொட்டி

குடிக்கும் ஒட்டகத்து

பால

ஆண் : எந்த ஊருல

ஆண் : ஆ துபாய் ஆ

துபாய் ஆ துபாய்

ஆண் : சின்ன பையன்

பையன் பையன் உண்மையிலே

மெய்யன் மெய்யன் மெய்யன்

உன் பொண்டாட்டி கைய கைய

கையா

Song information

Singer: Janagaraj

Music by: Ilayaraja

Release information: From Devathai (1997) · Lyricist: Arivumathi, Ponniyin Selvan

Explore this song