Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : D. B. Ramachandran and S. P. Venkatesh Lyrics by : A. Maruthakasi Male Part Koduppom kai koduppom Anbukku kai koduppom Arivukku kai koduppom Unmaikku kai koduppom Uravukku kai koduppom Male Part Uravukku kai koduppom Urimaikku kural koduppom Thiramaikku kural koduppom Nalla seyalikku uram koduppom Male Part Uzhaippukku mathippaloppom Adhan uyarvukku parisalippom Yemaaththum pizhaippukku Yemaaththum pizhaippukku Thadai vithippom Thozhil perumaikke vazhi vaguppom Male Part Uravukku kai koduppom Urimaikku kural koduppom Thiramaikku kural koduppom Nalla seyalikku uram koduppom Male Part Nenjuyarththi thalai nimirnthu nindru Nayavanjagaththai muriyadippom Lanja lavanyamum panja paathagamum Anjiyoda adi koduppom Male Part Nanjai punjai payir minja seithu Kodum panja peyin uyir kudippom Anju poothaththayum adakkum sakthiyarul Aathmanyaana kodi pidippom Male Part Ottrumai valarnthiduvom Mana vettrumai agatriduvim Vettrigal vilaiththiduvom Viruthugal kuvinthiduvom Male Part Uravukku kai koduppom…
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : டி. பி. ராமசந்திரன் மற்றும் எஸ். பி. வெங்கடேஷ் பாடலாசிரியர் : எ. மருதகாசி ஆண் : கொடுப்போம் கை கொடுப்போம் அன்புக்கு கை கொடுப்போம் அறிவுக்கு கை கொடுப்போம் உண்மைக்கு கை கொடுப்போம் உறவுக்கு கை கொடுப்போம் ஆண் : உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் திறமைக்கு குரல் கொடுப்போம் நல்ல செயலுக்கு உரம் கொடுப்போம்.. ஆண் : உழைப்புக்கு மதிப்பளிப்போம் அதன் உயர்வுக்கு பரிசளிப்போம் ஏமாத்தும் பிழைப்புக்கு ஏமாத்தும் பிழைப்புக்கு தடை விதிப்போம் தொழில் பெருமைக்கே வழி வகுப்போம்..... ஆண் : உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் திறமைக்கு குரல் கொடுப்போம் நல்ல செயலுக்கு உரம் கொடுப்போம்.. ஆண் : நெஞ்சுயர்த்தி தலை நிமிர்ந்து நின்று நயவஞ்சகத்தை முறியடிப்போம் லஞ்ச லாவண்யமும் பஞ்ச பாதகமும் அஞ்சியோட அடி கொடுப்போம் ஆண் : நஞ்சை புஞ்சை பயிர் மிஞ்ச செய்து கொடும் பஞ்சப் பேயின் உயிர் குடிப்போம் அஞ்சு பூதத்தையும் அடக்கும் சக்தியருள் ஆத்மஞானக் கோடி பிடிப்போம்.... ஆண் : ஒற்றுமை வளர்த்திடுவோம் மன வேற்றுமை அகற்றிடுவோம் வெற்றிகள் விளைத்திடுவோம் விருதுகள் குவித்திடுவோம்....... ஆண் : உறவுக்கு கை கொடுப்போம்....
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: D. B. Ramachandran and S. P. Venkatesh
Lyrics by: A. Maruthakasi
Release information: From Uravukku Kai Koduppom (1975) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: A. Maruthakasi · Music: D. B. Ramachandran and S. P. Venkatesh
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Uravukku Kai Koduppom
- Composer: D. B. Ramachandran and S. P. Venkatesh
- Lyricist: A. Maruthakasi