Roman script
Singers : P. B. Sreenivas and P. Susheela Music by : Lakshmikanth Piyarilal Male Part Kodumaiyaalae naanae kumuri yengalaanaen Kodumaiyaalae naanae kumuri yengalaanaen Amudhae sendhenae en kaadhalin anbae Anal thanil poopol nilaiyum undaachae Kodumaiyaalae naanae kumuri yengalaanaen Male Part Kaadhalae thee endrae paaindhennai erithathae Kanavugal kandathu kann munnae sirithathae Ethirpaarthu kaanamal yekkam kolvaayae Enakkingu nerndha sodhanai ariyaayae Male Part Kodumaiyaalae naanae kumuri yengalaanaen Female Part Kodumaiyaalae naanae kumuri yengalaanaen Amaidhiyilladhu indraanomae naamae Anal thanil poopol nilaiyum undaachae Kodumaiyaalae naanae kumuri yengalaanaen Female Part Kangalukku nithirai indru pagaiyaanadhae Kanniyin nenjamae unnai enni yenguthae Perugi odi odi kannerae theerndhaachae Endhan unmai raaja unnanbu maranthaaya Female Part Kodumaiyaalae naanae kumuri yengalaanaen Male : Kodumaiyaalae naanae kumuri yengalaanaen
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : லக்ஷ்மிகாந்த் பியரிலால் ஆண் : கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன் கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன் அமுதே செந்தேனே என் காதலின்ப அன்பே அனல் தனில் பூப்போல் நிலையும் உண்டாச்சே கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன்... ஆண் : காதலே தீயென்றே பாய்ந்தென்னை எரித்ததே கனவுகள் கண்டது கண் முன்னே சிரித்ததே எதிர்ப்பார்த்து காணாமல் ஏக்கம் கொள்வாயே எனக்கிங்கு நேர்ந்த சோதனை அறியாயே ஆண் : கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன் பெண் : கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன் அமைதியில்லாது இன்றானோமே நாமே அனல் தனில் பூப்போல் நிலையும் உண்டாச்சே கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன்... பெண் : கண்களுக்கு நித்திரை இன்று பகையானதே கன்னியின் நெஞ்சமே உன்னை எண்ணி ஏங்குதே பெருகி ஓடி ஓடி கண்ணீரே தீர்ந்தாச்சே எந்தன் உண்மை ராஜா உன்னன்பு மறந்தாயா பெண் : கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன் பெண் : கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன்
Song information
Singers: P. B. Sreenivas and P. Susheela
Music by: Lakshmikanth Piyarilal
Release information: From Maayamani (1964) · Singer: P. B. Sreenivas and P. Susheela · Lyricist: Kuyilan · Music: Lakshmikanth Piyarilal
Explore this song
- Singer: P. B. Sreenivas and P. Susheela
- Film / album: Maayamani
- Composer: Lakshmikanth Piyarilal