Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : K. V. Mahadevan
Male Part
Kodiyavalae nee kodiyavalae
Female : Enna…
Male Part
Kodiyavalae poongodiyavalae
Kovvai sevvaai kaniyavalae
Pudhu mozhi pesum kiliyavalae
Ponnukkum poovukkum ilaiyavalae
Male Part
Kodiyavalae poongodiyavalae
Kovvai sevvaai kaniyavalae
Pudhu mozhi pesum kiliyavalae
Ponnukkum poovukkum ilaiyavalae
Female Part
Ilaiyavarae ilaiyavarae
Male Part
Hmm ahaan
Female Part
Ilaiyavarae enakkuriyavarae
Innisai muzhangum mannavarae
Valaigal kulungum kaigalilae
Vandhu vizhundha silaiyavarae
Female Part
Ilaiyavarae enakkuriyavarae
Innisai muzhangum mannavarae
Valaigal kulungum kaigalilae
Vandhu vizhundha silaiyavarae
Male Part
Kodiyavalae poongodiyavalae
Both : Hoo ooo oo hoo ooo oo
Male Part
Kangal irandil kanai thoduthaal
Karunaagam ena pinnal ittaal
Kangal irandil kanai thoduthaal
Karunaagam ena pinnal ittaal
Kurunagai ennum visham koduthaal
Uyir kondu vittaal
Ennai vendru vittaal
Female Part
Kanniyin mugathai kandu vittaar
Adhil karpanai aayiram kondu vittaar
Kanniyin mugathai kandu vittaar
Adhil karpanai aayiram kondu vittaar
Punnagai siraiyil pottu vittaar
Ennai pootti vittaar…aaa
Nenjai vaatti vittaar
Female Part
Ilaiyavarae enakkuriyavarae
Male Part
Kodiyavalae poongodiyavalae
Both : Hoo ooo oo hoo ooo oo
Male Part
Kavinjan paadiya kaaviyamum
Kalaingan theettiya oviyamum
Kavinjan paadiya kaaviyamum
Kalaingan theettiya oviyamum
Uyir pettrezhundhaal eppadiyo
Aval uruvamum paruvamum appadiyae
Female Part
Maragadha muthu mandapathil
Malligai mullai malar anaiyil
Maragadha muthu mandapathil
Malligai mullai malar anaiyil
Arugulirunthu kadhai padipaar
Adhu avvalavo inum evvalavo
Male Part
Kodiyavalae poongodiyavalae
Kovvai sevvaai kaniyavalae
Pudhu mozhi pesum kiliyavalae
Ponnukkum poovukkum ilaiyavalae
Female : Aaa….aaa….aa…..aa….aa…
Male Part
Kodiyavalae poongodiyavalae
Both : Hoo ooo oo hoo ooo oo

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : கொடியவளே நீ கொடியவளே
பெண் : என்ன......
ஆண் : கொடியவளே பூங்கொடியவளே
கொவ்வைச் செவ்வாய்க் கனியவளே
புது மொழி பேசும் கிளியவளே
பொண்ணுக்கும் பூவுக்கும் இளையவளே
ஆண் : கொடியவளே பூங்கொடியவளே
கொவ்வைச் செவ்வாய்க் கனியவளே
புது மொழி பேசும் கிளியவளே
பொண்ணுக்கும் பூவுக்கும் இளையவளே
பெண் : இளையவரே இளையவரே
ஆண் : ஹ்ம்ம் ஆஹான்
பெண் : இளையவரே எனக்குரியவரே
இன்னிசை முழங்கும் மன்னவரே
வளையல் குலுங்கும் கைகளிலே
வந்து விழுந்த சிலையவரே
ஆண் : கொடியவளே பூங்கொடியவளே
இருவர் : ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஒ
ஆண் : கண்கள் இரண்டில் கணை தொடுத்தாள்
கருநாகம் எனப் பின்னலிட்டாள்
கண்கள் இரண்டில் கணை தொடுத்தாள்
கருநாகம் எனப் பின்னலிட்டாள்
குறுநகை என்னும் விஷம் கொடுத்தாள்
உயிர் கொண்டு விட்டாள்
என்னை வென்று விட்டாள்
பெண் : கன்னியின் முகத்தைக் கண்டு விட்டார்
அதில் கற்பனை ஆயிரம் கொண்டு விட்டார்
கன்னியின் முகத்தைக் கண்டு விட்டார்
அதில் கற்பனை ஆயிரம் கொண்டு விட்டார்
புன்னகை சிறையில் போட்டு விட்டார்
என்னைப் பூட்டிவிட்டார்.....ஆஅ.....
நெஞ்சை வாட்டிவிட்டார்
பெண் : இளையவரே எனக்குரியவரே
ஆண் : கொடியவளே பூங்கொடியவளே
இருவர் : ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஒ
ஆண் : கவிஞன் பாடிய காவியமும்
கலைஞன் தீட்டிய ஓவியமும்
கவிஞன் பாடிய காவியமும்
கலைஞன் தீட்டிய ஓவியமும்
உயிர் பெற்றெழுந்தால் எப்படியோ
அவள் உருவமும் பருவமும் அப்படியே
பெண் : மரகத முத்து மண்டபத்தில்
மல்லிகை முல்லை மலரணையில்
மரகத முத்து மண்டபத்தில்
மல்லிகை முல்லை மலரணையில்
அருகிலிருந்து கதைப் படிப்பார்
அது அவ்வளவோ இன்னும் எவ்வளவோ
ஆண் : கொடியவளே பூங்கொடியவளே
கொவ்வைச் செவ்வாய்க் கனியவளே
புது மொழி பேசும் கிளியவளே
பொண்ணுக்கும் பூவுக்கும் இளையவளே
பெண் : ஆஅ......ஆஅ.....ஆ......ஆ.....ஆ.....
ஆண் : கொடியவளே பூங்கொடியவளே
இருவர் : ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஒ

Song details

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Muthu Mandapam (1962) · Lyricist: Kannadasan