Roman script
Kodi Kodi Inbam (Male) Song Lyrics from “Aada Vantha Deivam” Tamil film starring “T. R. Mahalingam, Anjalidevi and M. R. Radha” in a lead role. This song was sung by “T. R. Mahalingam” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”. Singer : T. R. Mahalingam Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Male Part Aaa….aa…aa….aa….aaa….aa….aa… Male Part Kodi kodi Inbam tharavae Thaedi vantha selvam Konjum sathangai kaleer kaleer ena Aada vantha deivam Male Part Kodi kodi Inbam tharavae Thaedi vantha selvam Konjum sathangai kaleer kaleer ena Aada vantha deivam Male Part Kodi kodi Inbam tharavae Thaedi vantha selvam Male Part Paadum paattin paavam thannai Paarvai sollidavae Paadum paattin paavam thannai Paarvai sollidavae Aadum aattam kaanum nenjam Asainthae thullidavae Male Part Paadum paattin paavam thannai Paarvai sollidavae Aadum aattam kaanum nenjam Asainthae thullidavae Male Part Muzhu nilavena azhagu Malarena mugam kaatiyae Paruva mangai uruvaai Male Part Kodi kodi Inbam tharavae Thaedi vantha selvam Male Part Vaadum payirai vaazha seiyya Megam vanthathu pol Vaasa malarum anbiaalae Thaenai thanthathu pol Male Part Kani mozhiyudan karunai vizhiyudan Kalippottavae kalaingaana vadivaai Male Part Kodi kodi Inbam tharavae Thaedi vantha selvam Male Part Aaa….aa…aa….aa….aaa….aa….aa… Male Part Konjum sathangai kaleer kaleer ena Aada vantha deivam Male Part Kodi kodi Inbam tharavae Thaedi vantha selvam…..
தமிழ்
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : ஏ. ஆர். மருதகாசி ஆண் : ஆஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆஆ....ஆ....ஆ... ஆண் : கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம் கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என ஆட வந்த தெய்வம் ஆண் : கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம் கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என ஆட வந்த தெய்வம் ஆண் : கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம் ஆண் : பாடும் பாட்டின் பாவம் தன்னை பார்வை சொல்லிடவே பாடும் பாட்டின் பாவம் தன்னை பார்வை சொல்லிடவே ஆடும் ஆட்டம் காணும் நெஞ்சம் அசைந்தே துள்ளிடவே ஆண் : பாடும் பாட்டின் பாவம் தன்னை பார்வை சொல்லிடவே ஆடும் ஆட்டம் காணும் நெஞ்சம் அசைந்தே துள்ளிடவே ஆண் : முழு நிலவென அழகு மலரென முகம் காட்டியே பருவ மங்கை உருவாய் ஆண் : கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம்.. ஆண் : வாடும் பயிரை வாழச் செய்ய மேகம் வந்தது போல் வாச மலரும் அன்பினாலே தேனை தந்தது போல் ஆண் : கனி மொழியுடன் கருணை விழியுடன் களிப்பூட்டவே கலைஞான வடிவாய் ஆண் : கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம் ஆண் : ஆஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆஆ....ஆ....ஆ... ஆண் : கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என ஆட வந்த தெய்வம் ஆண் : கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம்....
Song information
Singer: T. R. Mahalingam
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Aada Vantha Deivam (1960) · Singer: T. R. Mahalingam · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. R. Mahalingam
- Film / album: Aada Vantha Deivam
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi