Roman script

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : R. Ramanujam

Male Part

Kodi kodi ennam

Adhu kondu vantha sontham

Female : Aadi maadha vellam

Ini anantha bhairavi

Male Part

Kodi kodi ennam

Adhu kondu vantha sontham

Female : Aadi maadha vellam

Ini anantha bhairavi

Male Part

Ilavenil mazhaikaalam

Ilam kaattru moganam

Ezhil maaran radhi devi

Alangara vaaganam

Male Part

Ilavenil mazhaikaalam

Ilam kaattru moganam

Ezhil maaran radhi devi

Alangara vaaganam

Female Part

Varaverppu idhazh thantha

Malar thoovum manavaraigal

Varum kaalam namathendru

Asainthaadum maavilaigal

Male Part

Iniyathu ulagamithu pudhiyathu malargirathu

Iniyathu ulagamithu pudhiyathu malargirathu

Female : Vaazhiya valibamae sugamaagavae

Vaazhiya vaalibamae

Male : Sugamaagavae

Female Part

Kodi kodi ennam

Adhu kondu vantha sontham

Male : Aadi maadha vellam

Ini anantha bhairavi

Female Part

Nadai paadhi udai paadhi

Valai veesum naadagam

Nadamaadum radham polae

Thirai potta aalayam

Female Part

Aa…..nadai paadhi udai paadhi

Valai veesum naadagam

Nadamaadum radham polae

Thirai potta aalayam

Male Part

Ilaippaari malar kaattril

Kani paarkkum iru vizhigal

Idhu enna suvai endru

Padham paarkkum then mozhigal

Female Part

Nadhi alai ezhugirathu karaigalil vazhigirathu

Nadhi alai ezhugirathu karaigalil vazhigirathu

Male : Vaazhiya valibamae sugamaagavae

Vaazhiya vaalibamae

Female : Sugamaagavae

Male Part

{Kodi kodi ennam

Adhu kondu vantha sontham

Female : Aadi maadha vellam

Ini anantha bhairavi} (2)

Both : Ini anantha bhairavi

Ini anantha bhairavi

Ini anantha bhairavi

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஆர். ராமானுஜம்

ஆண் : கோடி கோடி எண்ணம்

அது கொண்டு வந்த சொந்தம்

பெண் : ஆடி மாத வெள்ளம்

இனி ஆனந்தபைரவி

ஆண் : கோடி கோடி எண்ணம்

அது கொண்டு வந்த சொந்தம்

பெண் : ஆடி மாத வெள்ளம்

இனி ஆனந்தபைரவி

ஆண் : இளவேனில் மழைக்காலம்

இளம் காற்று மோகனம்

எழில் மாறன் ரதி தேவி

அலங்கார வாகனம்

ஆண் : இளவேனில் மழைக்காலம்

இளம் காற்று மோகனம்

எழில் மாறன் ரதி தேவி

அலங்கார வாகனம்

பெண் : வரவேற்பு இதழ் தந்த

மலர் தூவும் மணவறைகள்

வரும் காலம் நமதென்று

அசைந்தாடும் மாவிலைகள்

ஆண் : இனியது உலகமிது புதியது மலர்கிறது

இனியது உலகமிது புதியது மலர்கிறது

பெண் : வாழிய வாலிபமே சுகமாகவே.....

வாழிய வாலிபமே

ஆண் : சுகமாகவே.....

பெண் : கோடி கோடி எண்ணம்

அது கொண்டு வந்த சொந்தம்

ஆண் : ஆடி மாத வெள்ளம்

இனி ஆனந்தபைரவி

பெண் : நடை பாதி உடை பாதி

வலை வீசும் நாடகம்

நடமாடும் ரதம் போலே

திரை போட்ட ஆலயம்

பெண் : ஆ.....நடை பாதி உடை பாதி

வலை வீசும் நாடகம்

நடமாடும் ரதம் போலே

திரை போட்ட ஆலயம்

ஆண் : இளைப்பாறி மலர் காற்றில்

கனி பார்க்கும் இரு விழிகள்

இது என்ன சுவை என்று

பதம் பார்க்கும் தேன் மொழிகள்

பெண் : நதி அலை எழுகிறது கரைகளில் வழிகிறது

நதி அலை எழுகிறது கரைகளில் வழிகிறது

ஆண் : வாழிய வாலிபமே சுகமாகவே.....

வாழிய வாலிபமே

பெண் : சுகமாகவே.....

ஆண் : {கோடி கோடி எண்ணம்

அது கொண்டு வந்த சொந்தம்

பெண் : ஆடி மாத வெள்ளம்

இனி ஆனந்தபைரவி} (2)

இருவர் : இனி ஆனந்தபைரவி

இனி ஆனந்தபைரவி

இனி ஆனந்தபைரவி

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Music by: R. Ramanujam

Release information: From Ananda Bhairavi (1978) · Lyricist: S. Radhakrishnan

Explore this song