Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja Music by : Chandrabose Male Part Kodampaakkam virugampaakkam pakkam povomaa Female : Nanthampaakkam meenampakkam pakkam povomaa Male : Kodampaakkam virugampaakkam pakkam povomaa Female : Nanthampaakkam meenampakkam pakkam povomaa Male Part Enthappakkam ponalenna sorkkam sorkkamthaan Female : Akkam pakkam paarththuvittaal vekkam vekkamthaan Male Part Kodampaakkam virugampaakkam pakkam povomaa Female : Nanthampaakkam meenampakkam pakkam povomaa Female Part Kannai thottaai kaiyai thottaai Innum engae paakki endru ellai meeraathae Male : Mogam thanthaai muththam thanthaai Innum konjam micham undu vaarththai maaraathae Female Part Amba vittu vambu pannaathae Male : Thumba vittu vaala thodaathae Female : Maalai podum munnae neeyum thollai pannaathae Male Part Sollu kodampaakkam virugampaakkam pakkam povomaa Female : Nanthampaakkam meenampakkam pakkam povomaa Male Part
Enthappakkam ponalenna sorkkam sorkkamthaan Female : Akkam pakkam paarththuvittaal vekkam vekkamthaan Male Part Kodampaakkam virugampaakkam pakkam povomaa Female : Nanthampaakkam meenampakkam pakkam povomaa Male Part Maalai soodum paththaam maadham Kattil ondru kutti pottu thottil undaagum Female : Thottil ondru vantha pinnae Kadhal vegam koodaathaiyaa kattil rendaagum Male Part Haang appothum naan alli koduppen Female : Hahaan aanaalum naan thalli padupen Male : Thottil aatti thoonga vaikka Solli koduppaen Male Part Sollu kodampaakkam virugampaakkam pakkam povomaa Female : Nanthampaakkam meenampakkam pakkam povomaa Male Part Enthappakkam ponalenna sorkkam sorkkamthaan Female : Akkam pakkam paarththuvittaal vekkam vekkamthaan Male Part Sollu kodampaakkam virugampaakkam pakkam povomaa Female : Nanthampaakkam meenampakkam pakkam povomaa Male Part …………………. Female Part ………………..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா பெண் : நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா ஆண் : கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா பெண் : நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா ஆண் : எந்தப்பக்கம் போனாலென்ன சொர்க்கம் சொர்க்கம்தான் பெண் : அக்கம் பக்கம் பார்த்துவிட்டால் வெக்கம் வெக்கம்தான் ஆண் : கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா பெண் : நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா பெண் : கண்ணை தொட்டாய் கையைத் தொட்டாய் இன்னும் எங்கே பாக்கி என்று எல்லை மீறாதே ஆண் : மோகம் தந்தாய் முத்தம் தந்தாய் இன்னும் கொஞ்சம் மிச்சம் உண்டு வார்த்தை மாறாதே பெண் : அம்ப விட்டு வம்பு பண்ணாதே ஆண் : தும்ப விட்டு வாலத் தொடாதே பெண் : மாலை போடும் முன்னே நீயும் தொல்லை பண்ணாதே ஆண் : சொல்லு கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா பெண் : நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா ஆண் : எந்தப்பக்கம் போனாலென்ன சொர்க்கம் சொர்க்கம்தான் பெண் : அக்கம் பக்கம் பாத்துவிட்டால் வெக்கம் வெக்கம்தான் ஆண் : சொல்லு கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா பெண் : நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா ஆண் : மாலை சூடும் பத்தாம் மாதம் கட்டில் ஒன்று குட்டிப் போட்டு தொட்டில் உண்டாகும் பெண் : தொட்டில் ஒன்று வந்த பின்னே காதல் வேகம் கூடாதய்யா கட்டில் ரெண்டாகும் ஆண் : ஹாங் அப்போதும் நான் அள்ளிக் கொடுப்பேன் பெண் : ஹஹாங் ஆனாலும் நான் தள்ளிப் படுப்பேன் ஆண் : தொட்டில் ஆட்டி தூங்க வைக்க சொல்லிக் கொடுப்பேன் பெண் : சொல்லு கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா ஆண் : நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா பெண் : எந்தப்பக்கம் போனாலென்ன சொர்க்கம் சொர்க்கம்தான் ஆண் : அக்கம் பக்கம் பாத்துவிட்டால் வெக்கம் வெக்கம்தான் ஆண் : சொல்லு கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா பெண் : நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா.... ஆண் : ................................... பெண் : .................................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Music by: Chandrabose
Release information: From Sonthakkaran (1989) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
- Film / album: Sonthakkaran
- Composer: Chandrabose