Roman script

Singer : Anthony Daasan
Music by : Jen Martin
Lyrics by : Vishnu Edavan
Male Part
Varumai ennoda varamae
Saerum seruppum velumae
Ketta neram thaan dhenamae
Nallathum naari pudumae
Male Part
Indha raasi ketta ambalaiya
Mannichidu pulla
Nee aasapatta vaazhkai illa
Mannichidu pulla
Male Part
Sokkaathangam pichai kaiyee
Mannichiru pulla
Idhu sokkaathangam pichai kaiyee
Enna mannichiru pulla
Male Part
Mannichiru pulla
Verenna naan solla
Mannichiru pulla
Verenna naan solla
Male Chorus : Kirutu kirutu kirutunnu than
Irrukuthada vaazhkai
Kirutu kirutu kirutunnu than
Irrukuthada
Male Chorus : Kirutu kirutu kirutunnu than
Irrukuthada maapillai
Kirutu kirutu kirutunnu than
Irrukuthada
Male Chorus : Kirutu kirutu kirutunnu than
Irrukuthada
Sulattu sulattu sulattunu than
Sulattuthada
Vaazhkai
Male Chorus : Kirutu kirutu kirutunnu than
Irrukuthada
Sulattu sulattu sulattunu than
Sulattuthada
Dei…
Male Part
Oru mudivu eduthen
Uyiru onna naan koduthen
Veedhiku thaan naan iluthen
Vedhanaiya allichen
Chorus
Thanananna thanananna
Thanana thanananna
Male Part
Oru mudivu eduthen
Uyiru onna naan koduthen
Veedhiku thaan naan iluthen
Thanananna thanananna
Chorus : Thandanana thanananna
Thanananna thanananna
Male Part
Arasi vidhiyo kudisai nizhalil
Eludhi vachen
Male and Chorus : Naan eludhi vachen
Male : Thanga thoda nadukadalil
Naan tholachi putten
Male and Chorus : Naan tholachi putten
Male Part
Mannichiru
Ennna nee mannichiru
Mannichiru
Ennna mannichiru
Mannichiru
Rasathi
Ennna mannichiru
Sorry rasathi
Male Chorus : Kirutu kirutu kirutunnu than
Irrukuthada vaazhkai
Kirutu kirutu kirutunnu than
Irrukuthada
Male Chorus : Kirutu kirutu kirutunnu than
Irrukuthada mavanae
Kirutu kirutu kirutunnu than
Irrukuthada
Male Chorus : Kirutu kirutu kirutunnu than
Irrukuthada
Sulattu sulattu sulattunu than
Sulattuthada
Vaazhkai
Male Chorus : Kirutu kirutu kirutunnu than
Irrukuthada
Sulattu sulattu sulattunu than
Sulattuthada
Dei…
Seema sulattupaa

தமிழ்

ஆண் : வறுமை என்னோட வரமே
சேரும் செருப்பும் வெளுமே
கெட்ட நேரம் தான் தினமே
நல்லதும் நாறிப் புடுமே
ஆண் : இந்த ராசிகெட்ட ஆம்பளய
மன்னிச்சிடு புள்ள
நீ ஆசபட்ட வாழ்க்கை இல்ல
மன்னிச்சிடு புள்ள
ஆண் : சொக்கத்தங்கம் பிச்சை கையி
மன்னிச்சிரு புள்ள
இது சொக்கத்தங்கம் பிச்சை கையி
என்ன மன்னிச்சிரு புள்ள
ஆண் : மன்னிச்சிரு புள்ள
வேறென்ன நான் சொல்ல
மன்னிச்சிரு புள்ள
வேறென்ன நான் சொல்ல
ஆண் குழு : கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்
இருக்குதடா வாழ்க்கை
கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்
இருக்குதடா
ஆண் குழு : கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்
இருக்குதடா மாப்பிள்ள
கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்
இருக்குதடா
ஆண் குழு : கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்
இருக்குதடா
சுழல்ட்டு சுழல்ட்டு சுழல்ட்டுன்னுதான்
சுழட்டுதடா
வாழ்க்கை
ஆண் குழு : கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்
இருக்குதடா
சுழல்ட்டு சுழல்ட்டு
சுழல்ட்டுன்னுதான் சுழட்டுதடா
டேய்…
ஆண் : ஒரு முடிவு எடுத்தேன்
உயிரு ஒன்ன நான் கொடுத்தேன்
வீதிக்கு தான் நான் இழுத்தேன்
வேதனைய அளிச்சேன்
குழு : தானனன்னா தானான்னா
தனனா தானனன்னா
ஆண் : ஒரு முடிவு எடுத்தேன்
உயிரு ஒன்ன நான் கொடுத்தேன்
வீதிக்கு தான் நான் இழுத்தேன்
தானனன்ன தானான்னா
குழு : தந்தனனா தானனன்னா
தானனன்னா தானான்னா
ஆண் : அரசி விதியோ குடிசை நிழலில்
எழுதி வச்சேன்
ஆண் குழு : நான் எழுதி வச்சேன்
ஆண் : தங்கத் தோட நடுக்கடலில்
நான் தொலைச்சி புட்டேன்
ஆண் குழு : நான் தொலைச்சி புட்டேன்
ஆண் : மன்னிச்சிரு
என்ன நீ மன்னிச்சிரு
மன்னிச்சிரு
என்ன மன்னிச்சிரு
மன்னிச்சிரு
ராசாத்தி என்ன மன்னிச்சிரு
சாரி ராசாத்தி
ஆண் குழு : கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்
இருக்குதடா வாழ்க்கை
கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்
இருக்குதடா
ஆண் குழு : கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்
இருக்குதடா மவனே
கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்
இருக்குதடா
ஆண் குழு : கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்
இருக்குதடா
சுழல்ட்டு சுழல்ட்டு சுழல்ட்டுன்னுதான்
சுழட்டுதடா வாழ்க்கை
ஆண் குழு : கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்
இருக்குதடா
சுழல்ட்டு சுழல்ட்டு
சுழல்ட்டுன்னுதான் சுழட்டுதடா
டேய்…
செம சுழல்ட்ப்பா

Song details

Music by: Jen Martin

Lyrics by: Vishnu Edavan

Release information: From Dada (2022) · Singer: Anthony Daasan · Lyricist: Vishnu Edavan · Music: Jen Martin

Song video

Watch on YouTube

பாடகர் : அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : ஜென் மார்ட்டின்

பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன்