Roman script
Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female Part Kinnaththil thaeneduththu Ennaththaal moodi vaiththaen Ennavo iraivanukku Ennidaththil karunai illai Female Part Kinnaththil thaeneduththu Ennaththaal moodi vaiththaen Ennavo iraivanukku Ennidaththil karunai illai Female Part Aariro aaraariro….aariro aariro… Aariro aariro aariro aariro…aaraaro…. Female Part Ottraiyadi paadhaiyilae pachchaikkili parakkavittaen Ottraiyadi paadhaiyilae pachchaikkili parakkavittaen Michamulla paingiliyum kattaruththu thavikkavittaen Itchaiyudan paaduathai en kilikku thoodhuvittaen En kilikku thoodhuvittaen…. Female Part Kinnaththil thaeneduththu Female Part Muttraththu vennilavey pettra magan kannuranga Muttraththu vennilavey pettra magan kannuranga Sattru nee thaalaattu thaai vadivil nee irunthu Ennai nee paarththa pinbum Sollavo vaarththaiyillai Female Part Thanthaikko orr iravu thaayaarkko munnooru Thanthaikko orr iravu thaayaarkko munnooru Munnoorum kanda kangal kanneeril vaaduthammaa Kanneeril padagu vittu pillaiyidam oduthammaa Pillaiyidam oduthammaa…. Female Part Kinnaththil thaeneduththu Ennaththaal moodi vaiththaen Ennavo iraivanukku Ennidaththil karunai illai Female Part Aariro aaraariro….aariro aariro… Aariro aariro aariro aariro…aaraaro…. Aariro aariro aariro aariro…
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கிண்ணத்தில் தேனெடுத்து எண்ணத்தால் மூடி வைத்தேன் என்னவோ இறைவனுக்கு என்னிடத்தில் கருணை இல்லை பெண் : கிண்ணத்தில் தேனெடுத்து எண்ணத்தால் மூடி வைத்தேன் என்னவோ இறைவனுக்கு என்னிடத்தில் கருணை இல்லை பெண் : ஆரிரோ ஆராரிரோ......ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ.......ஆராரோ..... பெண் : ஒற்றையடிப் பாதையிலே பச்சைக்கிளி பறக்க விட்டேன் ஒற்றையடிப் பாதையிலே பச்சைக்கிளி பறக்க விட்டேன் மிச்சமுள்ள பைங்கிளியும் கட்டறுந்து தவிக்க விட்டேன் இச்சையுடன் பாடுவதை என் கிளிக்கு தூது விட்டேன் என் கிளிக்கு தூது விட்டேன்........... பெண் : கிண்ணத்தில் தேனெடுத்து பெண் : முற்றத்து வெண்ணிலவே பெற்ற மகன் கண்ணுறங்க முற்றத்து வெண்ணிலவே பெற்ற மகன் கண்ணுறங்க சற்று நீ தாலாட்டு தாய் வடிவில் நீ இருந்து என்னை நீ பார்த்த பின்பும் சொல்லவோ வார்த்தையில்லை.......... பெண் : தந்தைக்கோ ஓர் இரவு தாயார்க்கு முன்னூறு தந்தைக்கோ ஓர் இரவு தாயார்க்கு முன்னூறு முன்னூறும் கண்ட கண்கள் கண்ணீரில் வாடுதம்மா கண்ணீரில் படகு விட்டு பிள்ளையிடம் ஓடுதம்மா பிள்ளையிடம் ஓடுதம்மா............. பெண் : கிண்ணத்தில் தேனெடுத்து எண்ணத்தால் மூடி வைத்தேன் என்னவோ இறைவனுக்கு என்னிடத்தில் கருணை இல்லை பெண் : ஆரிரோ ஆராரிரோ......ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ....... ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
Song information
Singer: P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Appa Tata (1972) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Appa Tata
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan