Roman script
Singers : Gangai Amaran and S. P. B. Sailaja Music by : Ilayaraja Female Part Ei kiliya pola naan irukka Kuranga pola pall ilikkum Koothiyaala thedi poriyae Ada aasa machaan Peru kettu naari poriyae Female Part Machaan kiliya pola naan irukka Kuranga pola pall ilikkum Koothiyaala thedi poriyae Ada aasa machaan Peru kettu naari poriyae Male Part Kokkarakkoo ketkkum munnae Kovanaththa katti kittu… Kokkarakkoo ketkkum munnae Kovanaththa katti kittu… Male Part Kaasu saekka kasta pattu Naan… veyilu pattu verva sindhi Vala vetti senju puttu Velakku vekka veetukku vandhaa Male Part Ennai vittuttu Cinemavukku odi pogura Kattilumela kavundhadichu Padukka vekkura…aaa… Female Part Kannadichu kandavana Kaikkulla thaan poduvaa Male : Yeii Female : Pathiniyaa vesham pottu Kaasu panam theduvaa Male : Avala paththi mattum pesadha Female Part Sirukki mava pogaiya pottu Kulukki ava aaduvaa Onna vida panam irunthaa Vera pakkam oduvaa Female Part Sokka thangam naan irukka Pithalaiya thedi pora Idhu unakku nyaayamaaguma Kannaana machaan Neeyum naanum vera aaguma Male Part Kaiyil vandha kaasai ellaam Kandabadi vittutten Female : Ippo theriyuthaa Male : Kattunava sonna solla Ketkkaama thaan kettutten Female : Buththi vanthiruchaa Male Part Veshakkari pecha kettu Buththi kettu poyitten Kai pudicha unna naanum Kann kalanga vechitten Male Part Kallaanaalum kanavanninnu Pullaanaalum purushanninnu Kallaanaalum kanavanninnu Pullaanaalum purushanninnu Enna nambi nee irukkira Male Part Sathiyamaaga unna vittu Poga mattendi Kirukkanaaga oora suththi Thiriya maattendii Male & Female : Thantha naana thantha naana nae Thaaana naanae Thantha naana thantha naana nae
தமிழ்
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஏய் கிளியப்போல நானிருக்க குரங்கப்போல பல் இருக்கும் கூத்தியாள தேடி போறீயே பெண் : அட ஆச மச்சான் பேரு கெட்டு நாறிப் போறீயே.... பெண் : மச்சான் கிளியப்போல நானிருக்க குரங்கப் போல பல் இருக்கும் கூத்தியாள தேடி போறீயே பெண் : அட ஆச மச்சான் பேரு கெட்டு நாறிப் போறீயே.... ஆண் : கொக்கரக்கோ கேட்கும் முன்னே கோமணத்த கட்டிக்கிட்டு கொக்கரக்கோ கேட்கும் முன்னே கோமணத்த கட்டிக்கிட்டு ஆண் : காசு சேக்க கஷ்ட்டப்பட்டு நான் வெயிலு பட்டு வேர்வை சிந்தி வேலை வெட்டி செஞ்சுப்புட்டு விளக்கு வைக்க வீட்டுக்கு வந்தா ஆண் : என்னை விட்டுட்டு சினிமாவுக்கு ஓடிபோகுற... கட்டிலுமேல கவுந்தடிச்சு படுக்க வைக்குற....... பெண் : கண்ணடிச்சு கண்டவன கைக்குள்ளதான் போடுவா ஆண் : ஏய் பெண் : பத்தினியா வேஷம் போட்டு காசு பணம் தேடுவா ஆண் : அவள பத்தி மட்டும் பேசாத பெண் : சிறுக்கி மவ புகைய போட்டு குலுக்கி அவ ஆடுவா ஒன்ன விட பணமிருந்தா வேற பக்கம் ஓடுவா பெண் : சொக்க தங்கம் நானிருக்க பித்தளையை தேடிப்போற இது உனக்கு நியாயமாகுமா கண்ணான மச்சான் நீயும் நானும் வேற ஆகுமா ஆண் : கையில் வந்த காசையெல்லாம் கண்டபடி விட்டுட்டேன் பெண் : இப்ப தெரியுதா ஆண் : கட்டுனவ சொன்ன சொல்ல கேட்க்காமத்தான் கெட்டுட்டேன் பெண் : புத்தி வந்திருச்சா ஆண் : வேஷக்காரி பேச்ச கேட்டு புத்தி கெட்டு போயிட்டேன் கை புடிச்ச உன்ன நானும் கண்கலங்க வச்சுட்டேன் ஆண் : கல்லானாலும் கணவனின்னு புல்லானாலும் புருசனின்னு கல்லானாலும் கணவனின்னு புல்லானாலும் புருசனின்னு என்ன நம்பி நீ இருக்கிற ஆண் : சத்தியமாக உன்னை விட்டு போக மாட்டேண்டி கிறுக்கனாக ஊரச் சுத்தி திரியாமாட்டேண்டி ஆண் மற்றும் பெண் : தன்னனான தன்னனானே தனனானே தன்னனான தன்னனானே.... தனனானே.....
Song information
Singers: Gangai Amaran and S. P. B. Sailaja
Music by: Ilayaraja
Release information: From Veera Thalattu (1998) · Lyricist: Kasthuri Raja
Explore this song
- Singer: Gangai Amaran and S. P. B. Sailaja
- Film / album: Veera Thalattu
- Composer: Ilayaraja