Roman script
Singers : Hariharan and Shreya Ghoshal Music by : Ilayaraja Female Part ………………………………………… Male Part Khajuraho kanavil oar sirpam kannil mithakudhae Ariyathor manathilae ragasiya vaasal thirakudhae Mella mella viralil thirana theem thana Thullu kindra pozhuthil iniya keerthana Naan unnullae unnullae siragin mozhigalai pazhagalaam Male Part Khajuraho kanavil oar sirpam kannil mithakudhae Ariyathor manathilae ragasiya vaasal thirakudhae Khajuraho khajuraho Female Part …………………………………………….. Female Part En thegam muluvathum minmini minmini odudhae Maayangal seigirai maarbinil sooriyan kayudhae Male Part Poovinnul pani thuli thooruthu thooruthu thoorudhae Paniyodu thaenthuli ooruthu ooruthu oorudhae Female Part Aa aa kaamanin vali paadu udalinil kondadu Male Part Laalala laalaalaa nanana naanaanaa Female Part Deepam pol ennai nee yetru Kaatrodu kaatraga antharanga vali mithakalam Khajuraho kanavil oar sirpam kannil mithakudhae Ariyathor manathilae ragasiya vaasal thirakudhae Male Part Khajuraho khajuraho Male Part Neeraaga un udal neliyuthu valayuthu moozhgavaa Thandodu thamarai poovinai kaigalil yenthavaa Female Part Melaadai nee yena meniyil naan unnai soodava Nee theendum pothilae mohana raatinam aadava Male Part Pagaluku thadai podu iravinai edai podu Female Part Laalala laalaa lalalala laa laa Male Part Engae naan endru nee thedu Irangal kayaamal inba raaga mazhai pozhiyalaam Male & Female : Khajuraho kanavil oar sirpam kannil mithakudhae Ariyathor manathilae ragasiya vaasal thirakudhae Male Part Khajuraho … khajuraho
தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகர் : ஹரிஹரண் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : .......................... ஆண் : கஜுராஹோ கனவில் ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே மெல்ல மெல்ல விரலில் திரன திம் தனா துள்ளுகின்ற பொழுதில் இனிய கீர்த்தனா நான் உன்னுள்ளே உன்னுள்ளே சிறகின் மொழிகளை பழகலாம் ஆண் : கஜுராஹோ கனவில் ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே கஜுராஹோ கஜுராஹோ பெண் : .......................... பெண் : என் தேகம் முழுவதும் மின்மினி மின்மினி ஓடுதே மாயங்கள் செய்கிறாய் மார்பினில் சூரியன் காயுதே ஆண் : பூவினுள் பனி துளி தூறுது தூறுது தூறுதே பனியோடு தேன் துளி ஊருது ஊருது ஊருதே பெண் : ஆ ஆ காமனின் வழிபாடு உடலினில் கொண்டாடு ஆண் : ............................. பெண் : தீபம் போல் என்னை நீ ஏற்று காற்றோடு காற்றாக அந்தரங்க வழி மிதக்கலாம் கஜுராஹோ கனவில் ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே ஆண் : கஜுராஹோ கஜுராஹோ ஆண் : நீராக உன் உடல் நெளியுது வளையுது மூழ்கவா தண்டோடு தாமரை பூவினை கைகளில் ஏந்தவா பெண் : மேலாடை நீயென மேனியில் நான் உனை சூடவா நீ தீண்டும் போதிலே மோகன ராட்டினம் ஆடவா ஆண் : பகலுக்கு தடை போடு இரவினை எடை போடு பெண் : லாலல லாலா லலலல லா லா ஆண் : எங்கே நான் என்று நீ தேடு ஈரங்கள் காயாமல் இன்ப ராக மழை பொழியலாம் ஆண் & பெண் : கஜுராஹோ கனவில் ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே ஆண் : கஜுராஹோ கஜுராஹோ
Song information
Singers: Hariharan and Shreya Ghoshal
Music by: Ilayaraja
Release information: From Oru Naal Oru Kanavu (2005) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: Hariharan and Shreya Ghoshal
- Film / album: Oru Naal Oru Kanavu
- Composer: Ilayaraja