Roman script
Singer : K. S. Chithra Music by : Gangai Amaran Lyrics by : Vaali Chorus …………… Female Part Ketten naan oru thaen paattu Kaadhil sonnadhu poongaatru Ketten naan oru thaen paattu Kaadhil sonnadhu poongaatru Female Part Aana naan thaan ariyaa ponnu Aattral enna theriya ponnu Ketten naan oru thaen paattu Kaadhil sonnadhu poongaatru Female Part Thalladi paayum thanneerin oodai Boomi pen soodum ponnaana aadai Semmeenai polae ingu naan maaruven Sillendru eeram thottu neeraduven Female Part Ammadi thulli thulli naanaduven Themmaangu mettu vechu naan paaduven Kummaalam kondattam undaagum naalthaan Kattukkal illadha sittukkal naam thaan Chorus Kondattam aadi paada vaamma vaamma Female : Kukkoo kukukukkoo kukkoo kukkoo Kukukukoo kukkoo Chorus : Kukkoo kukukukkoo kukkoo kukkoo Kukukukoo kukkoo Female Part Ketten naan oru thaen paattu Kaadhil sonnadhu poongaatru Female Part Engeyo indru ennangal oda Ennangal yaavum vannangal paada Singaara pattupoochi naan thaandi Sindhaikkul minnal minnum naalthaanadi Female Part Inbathai enna solla ooraayiram Engengum kaanum katchi poongaaviyam Kuttraala saaral pattalae podhum Illadha aasai ellamae thonum Chorus : Ennodu neeyum aada vaamma vaamma Female : Kukkoo kukukukkoo kukkoo kukkoo Kukukukoo kukkoo Chorus : Kukkoo kukukukkoo kukkoo kukkoo Kukukukoo kukkoo Female Part Ketten naan oru thaen paattu Kaadhil sonnadhu poongaatru Aana naan thaan ariyaa ponnu Aattral enna theriyaa ponnu Female Part Ketten naan oru thaen paattu Kaadhil sonnadhu poongaatru Kukkoo kukukukkoo kukkoo kukkoo Kukukukoo kukkoo Chorus : Kukkoo kukukukkoo kukkoo kukkoo Kukukukoo kukkoo
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : கங்கை அமரன் பாடல் ஆசிரியர் : வாலி குழு : .................. பெண் : கேட்டேன் நான் ஒரு தேன் பாட்டு காதில் சொன்னது பூங்காற்று கேட்டேன் நான் ஒரு தேன் பாட்டு காதில் சொன்னது பூங்காற்று பெண் : ஆனா நான்தான் அறியாப் பொண்ணு ஆற்றல் என்ன தெரியாப் பொண்ணு கேட்டேன் நான் ஒரு தேன் பாட்டு காதில் சொன்னது பூங்காற்று பெண் : தள்ளாடி பாயும் தண்ணீரின் ஓடை பூமி பெண் சூடும் பொன்னான ஆடை செம்மீனைப் போலே இங்கு நான் மாறுவேன் சில்லென்று ஈரம் தொட்டு நீராடுவேன் பெண் : அம்மாடி துள்ளி துள்ளி நானாடுவேன் தெம்மாங்கு மெட்டு வச்சு நான் பாடுவேன் கும்மாளம் கொண்டாட்டம் உண்டாகும் நாள்தான் கட்டுக்கள் இல்லாத சிட்டுக்கள் நாம்தான் குழு : கொண்டாட்டம் ஆடிப்பாட வாம்மா வாம்மா பெண் : குக்கூ குகுகுக்கூ குக்கூ குக்கூ குகுகுக்கூ குக்கூ குழு : குக்கூ குகுகுக்கூ குக்கூ குக்கூ குகுகுக்கூ குக்கூ பெண் : கேட்டேன் நான் ஒரு தேன் பாட்டு காதில் சொன்னது பூங்காற்று... பெண் : எங்கேயோ இன்று எண்ணங்கள் ஓட எண்ணங்கள் யாவும் வண்ணங்கள் பாட சிங்கார பட்டுப்பூச்சி நான் தானடி சிந்தைக்குள் மின்னல் மின்னும் நாள்தானடி பெண் : இன்பத்தை என்ன சொல்ல ஓராயிரம் எங்கெங்கும் காணும் காட்சி பூங்காவியம் குற்றால சாரல் பட்டாலே போதும் இல்லாத ஆசை எல்லாமே தோணும் குழு : என்னோட நீயும் ஆட வாம்மா வாம்மா பெண் : குக்கூ குகுகுக்கூ குக்கூ குக்கூ குகுகுக்கூ குக்கூ குழு : குக்கூ குகுகுக்கூ குக்கூ குக்கூ குகுகுக்கூ குக்கூ பெண் : கேட்டேன் நான் ஒரு தேன் பாட்டு காதில் சொன்னது பூங்காற்று... ஆனா நான்தான் அறியாப் பொண்ணு ஆற்றல் என்ன தெரியாப் பொண்ணு பெண் : கேட்டேன் நான் ஒரு தேன் பாட்டு காதில் சொன்னது பூங்காற்று குக்கூ குகுகுக்கூ குக்கூ குக்கூ குகுகுக்கூ குக்கூ குழு : குக்கூ குகுகுக்கூ குக்கூ குக்கூ குகுகுக்கூ குக்கூ.....
Song information
Singer: K. S. Chithra
Music by: Gangai Amaran
Lyrics by: Vaali
Release information: From Yettikki Potti (1987) · Singer: K. S. Chithra · Lyricist: Vaali · Music: Gangai Amaran
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Yettikki Potti
- Composer: Gangai Amaran
- Lyricist: Vaali