Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Kannammaa Chorus : Hoi Male : Kannaiyaa Chorus : Hoi Male Part Annanae anniyae Thambiyae thangaiyae Ennudan uzhaithuzhaithu Kashta padum Endhan kangalae hae hehehhae Male Part Kettaalum seru pattanam thaan Ellaamum ingae soppanam thaan Ottaama vaazhum vaazhkkaiyadaa Kaasu ullavanga kooda ezhaiyadaa Jinukku jinukku jin jinjinannaa Jana jinakku jinakku jan janjinannaa hoi Chorus Jinukku jinukku jin jinjinannaa Male : Haa haaha Chorus : Jinakku jinakku jan janjinannaa Male Part Kettaalum seru pattanam thaan Ellaamum ingae soppanam thaan Ottaama vaazhum vaazhkkaiyadaa Kaasu ullavanga kooda ezhaiyadaa Male Part {Beachula adikkira Kulu kulu kaathukku Koodudhu koodudhu koottam Veettila irukkura kavalaiya pokkida Roattula irukkudhu nottam} (2) Male Part Pattathu yaanaiyil pallava raajanum Bavani vandhaan adhu naethu Pallavan mel ippa Pala vidha koottam Parakkudhaiyaa vazhi paathu Jolly undu goli undu Ae thalukku thalukku thaan Kulukku kulukku thaan Male Part Kettaalum seru pattanam thaan Ellaamum ingae soppanam thaan Ottaama vaazhum vaazhkkaiyadaa Kaasu ullavanga kooda ezhaiyadaa Jinukku jinukku jin jinjinannaa Jana jinakku jinakku jan janjinannaa Chorus Jinukku jinukku jin jinjinannaa Jinakku jinakku jan janjinannaa Male Part Kettaalum seru pattanam thaan Ellaamum ingae soppanam thaan Ottaama vaazhum vaazhkkaiyadaa Kaasu ullavanga kooda ezhaiyadaa Male Part Thandhanaa naanaa Chorus : Thandhanaa naanaa Male : Ae thandhanaa naanaa Chorus : Thandhanaa naanaa Male Part Thandhanaa naanaa thandhanaa naanaa Thandhanaa naanaa thandhananaa Female Chorus : Thandhanaa naanaa Male Chorus : Thandhanaa naanaa Female Chorus : Thandhanaa naanaa Male Chorus : Thaanaananaa Female Chorus : Thandhanannaa naa naa Male Chorus : Thandhanannaa thaa naa hoi Chorus Thanattham hoi thanattham hoi Thanattham hoi hoi hoi hoi Male Part {Kaadhalil midhakkura Kaalaikkum kannikkum Kavalai illa indha neram Kazhuthula siru Manja kayironnu vizhundhadhu Kavalai ellaam vandhu serum} (2) Male Part Podhigala sumakkura Kazhudhaiya pola Ippa puththagam sumakkudhu pulla Padippadhu mudinjadhum Iduppadhu odinjidum Thedunga velaigal illa Parambaraiyaa nadappadhu thaan Ezhudhi mudichadhu ippadi vidinjadhu Male Part Kettaalum seru pattanam thaan Ellaamum ingae soppanam thaan..ha haa Ottaama vaazhum vaazhkkaiyadaa Kaasu ullavanga kooda ezhaiyadaa Jinukku jinukku jin jinjinannaa Jana jinakku jinakku jan janjinannaa ..hoi Chorus Jinukku jinukku jin jinjinannaa Jinakku jinakku jan janjinannaa Male Part Jinukku jinukku jin jinjinannaa Jana jinakku jinakku jan janjinannaa Chorus : Jinukku jinukku jin jinjinannaa Jinakku jinakku jan janjinannaa
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கண்ணம்மா… பெண் குழு : ஹோய்.... ஆண் : கண்ணையா… ஆண் குழு : ஹோய் ஆண் : அண்ணனே பெண் குழு : ஹேய்.... ஆண் : அண்ணியே ஆண் குழு : ஹேய்.... தம்பியே தங்கையே பெண் குழு : ஹேய்.... ஆண் : என்னுடன் உழைத்துழைத்து கஷ்டப்படும் எந்தன் கண்களே ஹே ஹெஹெஹ்ஹே ஆண் : கெட்டாலும் சேரு பட்டணம்தான் எல்லாமும் இங்கே சொப்பனம்தான் ஒட்டாம வாழும் வாழ்க்கையடா காசு உள்ளவங்க கூட ஏழையடா ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா ஜன ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்… குழு : ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா ஆண் : ஆஹா ஹா குழு : ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஆண் : கெட்டாலும் சேரு பட்டணம்தான் எல்லாமும் இங்கே சொப்பனம்தான் அட ஒட்டாம வாழும் வாழ்க்கையடா காசு உள்ளவங்க கூட ஏழையடா ஆண் : பீச்சில அடிக்கிற குளு குளு காத்துக்கு கூடுது கூடுது கூட்டம் வீட்டில இருக்குற கவலையப் போக்கிட ரோட்டுல இருக்குது நோட்டம் ஆண் : பீச்சில அடிக்கிற குளு குளு காத்துக்கு கூடுது கூடுது கூட்டம் வீட்டில இருக்குற கவலையப் போக்கிட ரோட்டுல இருக்குது நோட்டம் ஆண் : பட்டத்து யானையில் பல்லவ ராஜனும் பவனி வந்தான் அது நேத்து ஆண் : பல்லவன் மேல் இப்ப பலவித கூட்டம் பறக்குதையா வழி பாத்து ஜாலியுண்டு கோலியுண்டு ஹே தளுக்குத் தளுக்குத்தான் குலுக்கு குலுக்குத்தான்.. ஆண் : கெட்டாலும் சேரு பட்டணம்தான் எல்லாமும் இங்கே சொப்பனம்தான் அட ஒட்டாம வாழும் வாழ்க்கையடா காசு உள்ளவங்க கூட ஏழையடா ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா ஜன ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்… குழு : ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்… ஆண் : ஹேய் கெட்டாலும் சேரு பட்டணம்தான் எல்லாமும் இங்கே சொப்பனம்தான் ஒட்டாம வாழும் வாழ்க்கையடா காசு உள்ளவங்க கூட ஏழையடா ஆண் : தந்தனா நானா பெண் குழு : தந்தனா நானா ஆண் : ஹே தந்தனா நானா ஆண் குழு : தந்தனா நானா ஆண் : தந்தனா நானா தந்தனா நானா தந்தனா நானா தந்தானனா குழு : .................... ஆண் : காதலில் மிதக்கிற காளைக்கு கன்னிக்கும் கவலை இல்ல இந்த நேரம் கழுத்துல சிறு மஞ்சக் கயிறொண்ணு விழுந்தது கவலை எல்லாம் வந்து சேரும் ஆண் : காதலில் மிதக்கிற காளைக்கு கன்னிக்கும் கவலை இல்ல இந்த நேரம் கழுத்துல சிறு மஞ்சக் கயிறொண்ணு விழுந்தது கவலை எல்லாம் வந்து சேரும் ஆண் : பொதிகள சுமக்குற கழுதையப் போல இப்ப புத்தகம் சுமக்குது புள்ள ஆண் : படிப்பது முடிஞ்சதும் இடுப்பது ஒடிஞ்சிடும் தேடுங்க வேலைகள் இல்ல பரம்பரையா நடப்பதுதான் எழுதி முடிச்சது இப்படி விடிஞ்சது..... ஆண் : கெட்டாலும் சேரு பட்டணம்தான் எல்லாமும் இங்கே சொப்பனம்தான் அ ஆஹா ஒட்டாம வாழும் வாழ்க்கையடா காசு உள்ளவங்க கூட ஏழையடா ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா ஜன ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்… குழு : ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்… ஆண் : ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா ஜன ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்… குழு : ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்…
Song details
Music by: Ilayaraja
Release information: From Paattukku Naan Adimai (1990) · Lyricist: Gangai Amaran
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Paattukku Naan Adimai
- Composer: Ilayaraja