Roman script

Singer : A. G. Rathnamala
Music by : K. V. Mahadevan
Female Part
Kettaalum… kettaalum kettudhu
Ippadi kettuda koodaadhu ooru
Kettaalum kettudhu
Ippadi kettuda koodaadhu
Ada kaeli pesum kudumi kullaa
Neenga yaaru
Cha… cha… cha… cha… cha… cha…
Cha… cha… cha…
Female Part
Kettaalum… kettaalum kettudhu
Ippadi kettuda koodaadhu ooru
Kettaalum kettudhu
Ippadi kettuda koodaadhu
Ada kaeli pesum kudumi kullaa
Neenga yaaru
Cha… cha… cha… cha… cha… cha…
Cha… cha… cha…
Female Part
Ettaadha pazhathai paarthu
Kottaavi viduraaru
Edhaiyedhaiyo nenachi
Yengi saagiraaru
Female Part
Ettaadha pazhathai paarthu
Kottaavi viduraaru
Edhaiyedhaiyo nenachi
Yengi saagiraaru
Muttaalum buthisaali vesham poduraaru
Muttaalum buthisaali vesham poduraaru
Iraval moolaikkaarar iraval moolaikkaarar
Ulladhai sonnaa moraichi paakkuraaru
Cha… cha… cha… cha… cha… cha…
Cha… cha… cha…
Female Part
Paattu kettai rasippadhu pol
Pagatturaaru
Kaasu panathai neetti kaatti
Aalai mayakkuraaru
Ottai odasal kooda serndhu suthuraaru
Oorai suthuraaru
Ippa ozhaikka manamillaamae
Sutha oodhaariyaanaaru
Cha… cha… cha… cha… cha… cha…
Cha… cha… cha…
Female Part
Kettaalum… kettaalum kettudhu
Ippadi kettuda koodaadhu ooru
Kettaalum kettudhu
Ippadi kettuda koodaadhu
Ada kaeli pesum kudumi kullaa
Neenga yaaru
Cha… cha… cha… cha… cha… cha…
Cha… cha… cha…cha

தமிழ்

பாடகி : எ. ஜி. ரத்னமாலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : கெட்டாலும்......கெட்டாலும் கெட்டுது
இப்படிக் கெட்டுடக்கூடாது ஊரு
கெட்டாலும் கெட்டுது
இப்படிக் கெட்டுடக்கூடாது
அட கேலி பேசும் குடுமி குல்லா
நீங்க யாரு
சே......சே.......சே........சே........சே........சே....
சே........சே........சே....
பெண் : கெட்டாலும்......கெட்டாலும் கெட்டுது
இப்படிக் கெட்டுடக்கூடாது ஊரு
கெட்டாலும் கெட்டுது
இப்படிக் கெட்டுடக்கூடாது
அட கேலி பேசும் குடுமி குல்லா
நீங்க யாரு
சே......சே.......சே........சே........சே........சே....
சே........சே........சே....
பெண் : எட்டாதப் பழத்தைப் பார்த்து
கொட்டாவி விடுறாரு
எதை எதையோ நினைச்சு
ஏங்கிச் சாகிறாரு
பெண் : எட்டாதப் பழத்தைப் பார்த்து
கொட்டாவி விடுறாரு
எதை எதையோ நினைச்சு
ஏங்கிச் சாகிறாரு
முட்டாளும் புத்திசாலி வேஷம் போடுறாரு
முட்டாளும் புத்திசாலி வேஷம் போடுறாரு
இரவல் மூளைக்காரர் இரவல் மூளைக்காரர்
உள்ளதைச் சொன்னா மொறைச்சிப் பாக்குறாரு
சே......சே.......சே........சே........சே........சே....
சே........சே........சே....
பெண் : பாட்டைக் கேட்டு ரசிப்பது போல்
பகட்டுறாரு
காசு பணத்தைக் காட்டி
ஆளை மயக்குறாரு
ஓட்டை ஒடசல் கூட சேர்ந்து சுத்துறாரு
ஊரைச் சுத்துறாரு
இப்ப ஒழைக்க மனமில்லாமே
சுத்த ஊதாரியானாரு
சே......சே.......சே........சே........சே........சே....
சே........சே........சே....
பெண் : கெட்டாலும்......கெட்டாலும் கெட்டுது
இப்படிக் கெட்டுடக்கூடாது ஊரு
கெட்டாலும் கெட்டுது
இப்படிக் கெட்டுடக்கூடாது
அட கேலி பேசும் குடுமி குல்லா
நீங்க யாரு
சே......சே.......சே........சே........சே........சே....
சே........சே........சே....

Song details

Music by: K. V. Mahadevan

Release information: From Kalai Arasi (1963) · Lyricist: N. M. Muthukkoothan