Roman script
Singers : Malaysia Vasudevan, Gangai Amaran and S. Janaki Music by : Ilayaraja Male Part Kaettaalum kedaikkaadhammaa Female Part Hmm mm hmm mm Male Part Kedachadha nee vaenaangalaamaa Female Part Hmm mm hmm mm Male Part Kaettaalum kedaikkaadhammaa Kedachadha nee vaenaangalaamaa Thaalaattu paadum thaai kulamae Female Part Aa haahha haa Male Part En sippikkullae muthu irukku Female Part Aa haa haa Male Part Naan saethu vecha sothu irukku Female Part Hoi hoi hoi Male Part Kaettaalum kedaikkaadhammaa Kedachadha nee vaenaangalaamaa Thaalaattu paadum thaai kulamae Female Part Naan patta thunbam ellaam Magan pattaa thaangaadhaiyaa Naan petha raasa azhudhaa En kannu thoongaadhaiyaa Male Part En pillai ennaattam thaan iruppaan dee Thunbatha thoosaaga thaan nenappaan dee Female Part Ponnaana kaalangal thannaalae undaagum Kanneera panneeraakku naeramum vandhaalae hoi Male Part Kaettaalum kedaikkaadhammaa
Kedachadha nee vaenaangalaamaa Thaalaattu paadum thaai kulamae Female Part Aa haahha haa Male Part En sippikkullae muthu irukku Female Part Aa haa haa Male Part Naan saethu vecha sothu irukku Female Part Hoi hoi hoi Male Part Magaraasan sirichaa podhum Mullellaam poovaa maarum Mazhala chol kaettaa podhum Mannellaam ponnaa maarum Female Part Maganaalae aanandham thaan malarattum Vidiyaadha iravellaam thaan vidiyattum Male Part Aaraaro nee paada thaalaelo naan paada Vittathil thottil katta vaelaiyum vandhadhadi Male Part Haei kaettaalum kedaikkaadhammaa Kedachadha nee vaenaangalaamaa Thaalaattu paadum thaai kulamae Ae thannaa naanae tharanaa naanae naanaanaa Ae thaanae naenae tharanaa naanaa naanaanae Male Part Kaettaalum kedaikkaadhammaa Kedachadha nee vaenaangalaamaa Thaalaattu paadum thaai kulamae Thannaanaa thaanaa naanaa Tharanaanaa thaaraa naanaa Thaanaanae thaanae naa nananae
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், கங்கை அமரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கேட்டாலும் கெடைக்காதம்மா பெண் : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஆண் : கெடச்சத நீ வேணாங்கலாமா பெண் : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஆண் : கேட்டாலும் கெடைக்காதம்மா கெடச்சத நீ வேணாங்கலாமா தாலாட்டுப் பாடும் தாய்க் குலமே பெண் : ஆ ஹாஹ்ஹ ஹா ஆண் : என் சிப்பிக்குள்ளே முத்து இருக்கு பெண் : ஆ ஹா ஹா ஆண் : நான் சேத்து வெச்ச சொத்து இருக்கு பெண் : ஹொய் ஹொய் ஹொய் ஆண் : கேட்டாலும் கெடைக்காதம்மா கெடச்சத நீ வேணாங்கலாமா தாலாட்டுப் பாடும் தாய்க் குலமே பெண் : நான் பட்ட துன்பம் எல்லாம் மகன் பட்டா தாங்காதையா நான் பெத்த ராசா அழுதா என் கண்ணு தூங்காதையா ஆண் : என் பிள்ளை என்னாட்டம்தான் இருப்பான் டீ துன்பத்த தூசாகத்தான் நெனப்பான் டீ பெண் : பொன்னான காலங்கள் தன்னாலே உண்டாகும் கண்ணீர பன்னீராக்கும் நேரமும் வந்தாலே ஹொய் ஆண் : கேட்டாலும் கெடைக்காதம்மா கெடச்சத நீ வேணாங்கலாமா தாலாட்டுப் பாடும் தாய்க் குலமே பெண் : ஆ ஹாஹ்ஹ ஹா ஆண் : என் சிப்பிக்குள்ளே முத்து இருக்கு பெண் : ஆ ஹா ஹா ஆண் : நான் சேத்து வெச்ச சொத்து இருக்கு பெண் : ஹொய் ஹொய் ஹொய் ஆண் : மகராசன் சிரிச்சாப் போதும் முள்ளெல்லாம் பூவா மாறும் மழலச் சொல் கேட்டாப் போதும் மண்ணெல்லாம் பொன்னா மாறும் பெண் : மகனாலே ஆனந்தம்தான் மலரட்டும் விடியாத இரவெல்லாம்தான் விடியட்டும் ஆண் : ஆராரோ நீ பாட தாலேலோ நான் பாட விட்டத்தில் தொட்டில் கட்ட வேளையும் வந்ததடி ஆண் : ஹேய் கேட்டாலும் கெடைக்காதம்மா கெடச்சத நீ வேணாங்கலாமா தாலாட்டுப் பாடும் தாய்க் குலமே ஏ தன்னா னானே தரனா னானே னானானா ஏ தானே னேனே தரனா னானா னானானே ஆண் : கேட்டாலும் கெடைக்காதம்மா கெடச்சத நீ வேணாங்கலாமா தாலாட்டுப் பாடும் தாய்க் குலமே தன்னானா தானா னானா தரனானா தாரா னானா தானானே தானே னா னனனே
Song information
Singers: Malaysia Vasudevan, Gangai Amaran and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Saattai Illatha Pambaram (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Singer: Gangai Amaran and S. Janaki
- Film / album: Saattai Illatha Pambaram
- Composer: Ilayaraja