Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Kelammaa chinna ponnu kelu un Kelvikku badhilai solven kelu Kelammaa chinna ponnu kelu un Kelvikku badhilai solven kelu Vaazhvilae valarndhirukkudhu naadu Ezhai vazhiyai mattum thaduthu nikkudhu Maedu maedu Male Part Kelammaa chinna ponnu kelu un Kelvikku badhilai solven kelu Male Part Ezhai padum paadu…ooo… Adhil ezhundhu nikkudhu veedu…uu.. Ezhai padum paadu…ooo… Adhil ezhundhu nikkudhu veedu… Iruppadhuvum paduppadhuvum Kuruvi vaazhum koodu Iruppavanga kodukkanum Illaadhadhai edukkanum Iruppavanga kodukkanum Illaadhadhai edukkanum Adhai thaduppavarai maruppavarai Sattam pottu pidikkanum Male Part Kelammaa kelu… Kelammaa chinna ponnu kelu un Kelvikku badhilai solven kelu Male Part {Thavithavikkira ezhaikkaaga Thittam podanum porulai Sarisamamaa pangu vaikka Sattam podanum } (2) Male Part Kuviya kuviya vilaivadhellaam Kooru podanum Kuviya kuviya vilaivadhellaam Kooru podanum Ezhai kudisaikkullae paalum thaenum Aaraa odanum Paalum thaenum aaraa odanum Male Part Kelammaa kelu… Kelammaa chinna ponnu kelu un Kelvikku badhilai solven kelu Male Part {Saalaiyilae maedu pallam Vandiyai thadukkum Naattu janangalilae maedu pallam Desathaiyae kedukkum} (2) Male Part Ezhai manam kobappattaa Ennennamo nadakkum Ezhai manam kobappattaa Ennennamo nadakkum Adhai enni paathu nadandhu kondaa Nimmadhi kidaikkum kidaikkum Male Part Kelammaa kelu… Kelammaa chinna ponnu kelu un Kelvikku badhilai solven kelu
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : கேளம்மா சின்னப்பொண்ணு கேளு உன் கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு கேளம்மா சின்னப்பொண்ணு கேளு உன் கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு வாழ்விலே வளர்ந்திருக்குது நாடு ஏழை வழியை மட்டும் தடுத்து நிக்குது மேடு மேடு ஆண் : கேளம்மா சின்னப்பொண்ணு கேளு உன் கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு ஆண் : ஏழை படும்பாடு ஓஓ..... அதில் எழுந்து நிக்குது வீடு.....ஊ.... ஏழை படும்பாடு ஓஓ..... அதில் எழுந்து நிக்குது வீடு.....ஊ.... இருப்பதுவும் படுப்பதுவும் குருவி வாழும் கூடு இருப்பவங்க கொடுக்கனும் இல்லாதவன் எடுக்கனும் இருப்பவங்க கொடுக்கனும் இல்லாதவன் எடுக்கணும் அதை தடுப்பவரை மறுப்பவரை சட்டம் போட்டு பிடிக்கனும் ஆண் : கேளம்மா கேளு...... கேளம்மா சின்னப்பொண்ணு கேளு உன் கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு ஆண் : {தவிதவிக்கிற ஏழைக்காக திட்டம் போடனும் பொருளை சரிசமமா பங்கு வைக்க சட்டம் போடனும்} (2) ஆண் : குவிய குவிய விளைவதெல்லாம் கூறு போடனும் குவிய குவிய விளைவதெல்லாம் கூறு போடனும் ஏழை குடிசைக்குள்ளே பாலும் தேனும் ஆறா ஓடனும் பாலும் தேனும் ஆறா ஓடனும் ஆண் : கேளம்மா கேளு...... கேளம்மா சின்னப்பொண்ணு கேளு உன் கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு ஆண் : {சாலையிலே மேடு பள்ளம் வண்டியை தடுக்கும் நாட்டு ஜனங்களிலே மேடு பள்ளம் தேசத்தையே கெடுக்கும்} (2) ஆண் : ஏழை மனம் கோபப்பட்டா என்னென்னம்மோ நடக்கும் ஏழை மனம் கோபப்பட்டா என்னென்னம்மோ நடக்கும் அதை எண்ணிப் பார்த்து நடந்து கொண்டா நிம்மதி கிடைக்கும் கிடைக்கும் ஆண் : கேளம்மா கேளு...... கேளம்மா சின்னப்பொண்ணு கேளு உன் கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு
Song details
Music by: K. V. Mahadevan
Release information: From Kanni Thaai (1965) · Lyricist: Panchu Arunachalam
- Singer: T. M. Soundararajan
- Film / album: Kanni Thaai
- Composer: K. V. Mahadevan