Roman script
Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Saa nisari saani Male : Aa… haa… haa… Male : Saa nisamagaa mari Male : Haa… aaa… Male : Padhasaa nisari saani Male : Aa… haa… haa… Male : Saa nisamagaa mari Male : Haa… aaa… aaa..aa… Male : Padha sasasani riririsa Gagagari mamamaga paa… Male : Aa… aaa… aaa… aaaa Male : Saa ni dha pa ma ga ri sa ni Male Part Keeravaani Iravilae kanavilae Paada vaa nee Idhayamae urugudhae Adi yenadi sodhanai Dhinam vaaliba vedhanai Thanimaiyil en gadhi ennadi Sangadhi solladi vaani Keeravaani Iravilae kanavilae Paada vaa nee Idhayamae urugudhae…ae…. Male Part Aa… aa… aa… Male : Garisa pamaga paani Sariga rigasa nee paa Male Part Nee paarthadhaal thaanadi Soodaandhu maargazhi Nee sonnadhaal thaanadi Poo poothadhu poongodi Female Part Thavam puriyaamalae Oru varam ketkkiraai Ival madi meedhilae Oru idam ketkkiraai
Varuvaai peruvaai medhuvaai Thalaivanai ninaindhadhum Thalaiyanai nanaindhadhen Adharkkoru vidai tharuvaai Female Part Keeravaani Iravilae kanavilae Paada vaa nee Idhayamae urugudhae Adi yenadi sodhanai Dhinam vaaliba vedhanai Thanimaiyil en gadhi ennadi Sangadhi solladi vaani Keeravaani Iravilae kanavilae Paada vaa nee Idhayamae urugudhae…ae…. Male Part Puli vettaikku vandhavan Kuyil vettai thaan aadinen Puyal polavae vandhavan Poonthendralaai maarinen Female Part Indha vanam engilum Oru suram thaedinen Ingu unai paarthadhum Adhai dhinam paadinen Malaril malaraai malarndhen Paravaigal ivaladhu Uravugal yena dhinam Kanavugal pala valarthen Female Part Keeravaani Iravilae kanavilae Paada vaa nee Idhayamae urugudhae Male Part Adi yenadi sodhanai Dhinam vaaliba vedhanai Thanimaiyil en gadhi ennadi Sangadhi solladi vaani Keeravaani Iravilae kanavilae Paada vaa nee Idhayamae urugudhae…ae….
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஸா நிஸரி ஸாநி ஆண் : ஆ...ஹா...ஆஆ.. ஸா நிஸமக மரி ஆண் : ஹாஆ..ஆஆஆ ஆண் : பதஸா நிஸரி ஸாநி ஆண் : ஆ...ஹா...ஆஆ..... ஆண் : ஸா...நி ஸ ம க ம ரி ஆண் : ஹாஆ...ஹா...ஆஆ.....ஆ ஆண் : பத ஸஸஸநி ரிரிரிஸ கககரி மமமக பா ஆண் : ஹாஆ...ஹா...ஆஆ.....ஆ ஆண் : ஸா நி த ப ம க ரி ஸ நி ஆண் : கீரவாணி....... இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வாணி கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே.....ஏ..... ஆண் : ஆஅ....ஆஅ....ஆ.... ஆண் : கரிஸ பமக பாநி சரிக ரிகஸ நீ பா ஆண் : நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி நீ சொன்னதால் தானடி பூ பூத்தது பூங்கொடி பெண் : தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய் இவள் மடிமீதிலே ஒரு இடம் கேட்கிறாய் வருவாய் பெறுவாய் மெதுவாய் தலைவனை நினைந்ததும் தலையணை நனைந்ததேன் அதற்கொரு விடை தருவாய் பெண் : கீரவாணி....... இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வாணி கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே.....ஏ..... ஆண் : புலி வேட்டைக்கு வந்தவன் குயில் வேட்டைதான் ஆடினேன் புயல் போலவே வந்தவன் பூந்தென்றலாய் மாறினேன் பெண் : இந்த வனம் எங்கிலும் ஒரு சுரம் தேடினேன் இங்கு உனைப் பார்த்ததும் அதை தினம் பாடினேன் மலரில் மலராய் மலர்ந்தேன் பறவைகள் இவளது உறவுகள் என தினம் கனவுகள் பல வளர்த்தேன் பெண் : கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே.....ஏ..... ஆண் : அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வாணி கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே.....ஏ.....
Song information
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Paadum Paravaigal (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam
- Film / album: Paadum Paravaigal
- Composer: Ilayaraja