Roman script
Singers : Malaysia Vasudevan and Vani Jayaram Music by : Chandrabose Lyrics by : Pulamai Pithan Chorus …………………… Female Part Kavignan ennai padalam Rasigan ennai paarkkalam Kavignan ennai padalam Rasigan ennai paarkkalam Jathi illai hahahaa Baethamillai hahahaa Aasaiyulla yaarum ingae vaarungal Jathi illai hahahaa Baethamillai hahahaa Aasaiyulla yaarum ingae vaarungal Female Part Kavignan ennai padalam Rasigan ennai paarkkalam Chorus …………………… Male Part Endha pakkam enna enna sugamo Sollitharavo Female : Endha kannil enna enna kanavo Enna ninaivo Male : Irukum varaikum inbam Kidaikum varaikum labam Female : Vandha pothu enna kondu vandhom hahahaa Pogumbothu enna kondu povom Male : Vandha pothu enna kondu vandhom Pogumbothu enna kondu povom Male Part Kavignan unnai padalam Rasigan unnai paarkkalam Female : Jathi illai hahahaa Baethamillai hahahaa Aasaiyulla yaarum ingae vaarungal Kavignan ennai padalam Rasigan ennai paarkkalam Female Part Kollaiyidum kollimalai padhumai Male : Romba pudhumai Ulla mattum alli tharum ilamai Female : Endhan magimai Idhu thaan enadhu kolgai Orunaal marandhathillai Female : Dhaanam enna dharmam enna mama hahahaa Naalum ingu naamum seiyalamaa.. Male : Dhaanam enna dharmam enna mama Naalum ingu naamum seiyalamaa.. Male Part Kavignan unnai padalam Rasigan unnai paarkkalam Female : Jathi illai hahahaa Baethamillai hahahaa Aasaiyulla yaarum ingae vaarungal Jathi illai hahahaa Baethamillai hahahaa Aasaiyulla yaarum ingae vaarungal Kavignan ennai padalam Rasigan ennai paarkkalam Chorus ………………
தமிழ்
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் வாணிஜெயராம் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : புலமை பித்தன் குழு : ........................... பெண் : கவிஞன் என்னைப் பாடலாம் ரசிகன் என்னை பார்க்கலாம் கவிஞன் என்னைப் பாடலாம் ரசிகன் என்னை பார்க்கலாம் ஜாதி இல்லை ஹஹஹாஹ் பேதமில்லை ஹஹஹாஹ் ஆசையுள்ள யாரும் இங்கே வாருங்கள் ஜாதி இல்லை ஹஹஹாஹ் பேதமில்லை ஹஹஹாஹ் ஆசையுள்ள யாரும் இங்கே வாருங்கள் பெண் : கவிஞன் என்னைப் பாடலாம் ரசிகன் என்னை பார்க்கலாம் குழு : ..................................... ஆண் : எந்தப் பக்கம் என்ன என்ன சுகமோ சொல்லித் தரவோ பெண் : எந்த கண்ணில் என்ன என்ன கனவோ என்ன நினைவோ ஆண் : இருக்கும் வரைக்கும் இன்பம் கிடைக்கும் வரைக்கும் லாபம் பெண் : வந்த போது என்ன கொண்டு வந்தோம் ஹஹாஹ் ஆண் : போகும்போது என்ன கொண்டு போவோம் ஆண் : கவிஞன் உன்னைப் பாடலாம் ரசிகன் உன்னை பார்க்கலாம் பெண் : ஜாதி இல்லை ஹஹஹாஹ் பேதமில்லை ஹஹஹாஹ் ஆசையுள்ள யாரும் இங்கே வாருங்கள் கவிஞன் உன்னைப் பாடலாம் ரசிகன் உன்னை பார்க்கலாம் பெண் : கொள்ளையிடும் கொல்லிமலை ஆண் : பதுமை ரொம்ப புதுமை உள்ள மட்டும் அள்ளித் தரும் இளமை பெண் : எந்தன் மகிமை இதுதான் எனது கொள்கை ஒரு நாள் மறந்ததில்லை பெண் : தானம் என்ன தர்மம் என்ன மாமா ஹஹாஹ் நாளும் இங்கு நாமும் செய்யலாமா... ஆண் : தானம் என்ன தர்மம் என்ன மாமா ஹஹாஹ் நாளும் இங்கு நாமும் செய்யலாமா... ஆண் : கவிஞன் உன்னைப் பாடலாம் ரசிகன் உன்னை பார்க்கலாம் பெண் : ஜாதி இல்லை ஹஹஹாஹ் பேதமில்லை ஹஹஹாஹ் ஆசையுள்ள யாரும் இங்கே வாருங்கள் ஜாதி இல்லை ஹஹஹாஹ் பேதமில்லை ஹஹஹாஹ் ஆசையுள்ள யாரும் இங்கே வாருங்கள் கவிஞன் உன்னைப் பாடலாம் ரசிகன் உன்னை பார்க்கலாம் குழு : ..............................
Song information
Singers: Malaysia Vasudevan and Vani Jayaram
Music by: Chandrabose
Lyrics by: Pulamai Pithan
Release information: From Thandanai (1985) · Singer: Malaysia Vasudevan and Vani Jayaram · Lyricist: Pulamaipithan · Music: Chandrabose
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Vani Jayaram
- Film / album: Thandanai
- Composer: Chandrabose
- Lyricist: Pulamai Pithan