Roman script
Singers : Vani Jairam and P. Jayachandran Music by : Ilayaraja Female Part Kavithai kelungal Karuvil piranthathu raagam Nadanam paarungal Ithuvum oru vagai yaagam Female Part Bhoomi ingu sutrum mattum Aada vandhen enna nattam Odum megam nindru paarthu Kaigal thattum Female Part Kavithai kelungal Karuvil piranthathu raagam Nadanam paarungal Ithuvum oru vagai yaagam Male Part Aaa..aaaa….aaa…. Aaaa…..aaa…aaa….aaa..aaa…aaa ……………………………………… Female Part Netru en paattu Suthiyil vilagiyathae Paathai sollamal Vidhiyum vilagiyathae Female Part Kaalam neram seravillai Kaadhal regai kayil illai Saaga ponnen saagavillai Moochu undu vaazhavillai Female Part Vaai thiranthen vaarthai illai Kan thiranthen paarvai illai Thanimaiyae ilamayin sothanai Puriyuma ival manam ithu vidukathai Female Part Kavithai kelungal Karuvil piranthathu raagam Kavithai kelungal Nadanam paarungal Ohhhh…… Male Part Jagana jaganna Jam jam thakka Jagana jaganna jam jam Jagana jaganna Jam jam thakka Jagana jaganna jam jam Male Part Aaa…aaa….aaa….. Chorus : {Jagana jaganna Jam jam thakka Jagana jaganna jam jam Jagana jaganna Jam jam thakka Jagana jaganna jam jam} (2) Male Part Jagana jaganna Jam jam thakka Jagana jaganna jam jam Jagana jaganna Jam jam thakka Jagana jaganna jam jam Female Part Om thadeem thadeem Pathangal paada Jagam nadunga En pathangal aada Female Part Jagana jagana Male : Tham tham thakka Female : Jagana jagana Male : Tham tham tham Female Part Jagana jagana Male : Tham tham thakka Female : Jagana jagana Male : Tham tham tham Female Part Jagana theemtha Jagana theemtha Theemtha theemtha Theemtha theemtha Om thadeem thadeem Pathangal paada Jagam nadunga en pathangal aada Female Part Paarai meethu pavala malligai Pathiyam pottathaaru Odum neeril kaadhal kaditham Ezhuthivittathu yaaru Aduppu kootti avicha nellai Vithaithu vittathu yaaru Alayil irunthu ulayil vizhunthu Thudi thudikkithu meenu Female Part Ival kanavugal nanavaaga Marupadi oru uravu Salangaigal puthu isai paada Vidiyattum intha iravu Female Part Kizhakku velicham Iruttai kizhikkattum Iravin mudivil kanavu palikkattum Irundu kidakkum manamum velukkattum… Female Part Om thadeem thadeem Pathangal paada Jagam nadunga en pathangal aada Om thadeem thadeem Pathangal paada Jagam nadunga en pathangal aada
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம் பெண் : பூமி இங்கு சுற்றும் மட்டும் ஆட வந்தேன் என்ன நட்டம் ஓடும் மேகம் நின்று பார்த்து கைகள் தட்டும் பெண் : கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம் ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ பெண் : நேற்று என் பாட்டு ஸ்ருதியில் விலகியதே பாதை சொல்லாமல் விதியும் விலகியதே பெண் : காலம் நேரம் சேரவில்லை காதல் ரேகை கையில் இல்லை சாக போனேன் சாகவில்லை மூச்சு உண்டு வாழவில்லை பெண் : வாய் திறந்தேன் வார்த்தை இல்லை கண் திறந்தேன் பார்வை இல்லை தனிமையே இளமையின் சோதனை புரியுமா இவள் மனம் இது விடுகதை பெண் : கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் கவிதை கேளுங்கள் நடனம் பாருங்கள் ஓ ஆண் : ஜகன ஜகன்ன ஜம் ஜம் தக்கா ஜகன ஜகன்ன ஜம் ஜம் ஜகன ஜகன்ன ஜம் ஜம் தக்கா ஜகன ஜகன்ன ஜம் ஜம் ஆண் : ஆஆ ஆஆ ஆஆ குழு : { ஜகன ஜகன்ன ஜம் ஜம் தக்கா ஜகன ஜகன்ன ஜம் ஜம் ஜகன ஜகன்ன ஜம் ஜம் தக்கா ஜகன ஜகன்ன ஜம் ஜம் } (2) ஆண் : ஜகன ஜகன்ன ஜம் ஜம் தக்கா ஜகன ஜகன்ன ஜம் ஜம் ஜகன ஜகன்ன ஜம் ஜம் தக்கா ஜகன ஜகன்ன ஜம் ஜம் பெண் : ஓம் ததீம் ததீம் பதங்கள் பாட ஜகம் நடுங்க என் பாதங்கள் ஆட பெண் : ஜகன ஜகன ஆண் : தம் தம் தக்க பெண் : ஜகன ஜகன ஆண் : தம் தம் தம் பெண் : ஜகன ஜகன ஆண் : தம் தம் தக்க பெண் : ஜகன ஜகன ஆண் : தம் தம் தம் பெண் : ஜகன தீம்த ஜகன தீம்த தீம்த தீம்த தீம்த தீம்த ஓம் ததீம் ததீம் பதங்கள் பாட ஜகம் நடுங்க என் பதங்கள் ஆட பெண் : பாறை மீது பவள மல்லிகை பத்தியம் போட்டதாரு ஓடும் நீரில் காதல் கடிதம் எழுதிவிட்டது யாரு அடுப்பு கூட்டி அவிச்ச நெல்லை விதைத்து விட்டது யாரு அலையில் இருந்து உலையில் விழுந்து துடி துடிக்கிது மீனு பெண் : இவள் கனவுகள் நனவாக மறுபடி ஒரு உறவு சலங்கைகள் புது இசை பாட விடியட்டும் இந்த இரவு பெண் : கிழக்கு வெளிச்சம் இருட்டை கிழிக்கட்டும் இரவின் முடிவில் கனவு பலிக்கட்டும் இருண்டு கிடக்கும் மனமும் வெளுக்கட்டும் பெண் : ஓம் ததீம் ததீம் பதங்கள் பாட ஜகம் நடுங்க என் பாதங்கள் ஆட ஓம் ததீம் ததீம் பதங்கள் பாட ஜகம் நடுங்க என் பாதங்கள் ஆட
Song details
Singers: Vani Jairam and P. Jayachandran
Music by: Ilayaraja
Release information: From Punnagai Mannan (1986) · Lyricist: Vairamuthu
- Singer: Vani Jairam and P. Jayachandran
- Film / album: Punnagai Mannan
- Composer: Ilayaraja