Roman script
Kavi Paadum Song Lyrics is the track from Bhagya Devathai Tamil Film – 1959, Starring Gemini Ganesan and Savitri. This song was sung by Ghantasala and K. Jamuna Rani and the music was composed by Master Venu. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : Ghantasala and K. Jamuna Rani Music by : Master Venu Lyrics by : Thanjai N. Ramaiah Dass Male Part Kavipaadum kangalinaalae Kadhai pesum ponnidhazh melae Kavipaadum kangalinaalae Kadhai pesum ponnidhazh melae Male Part Deiveega kadhal inbam kaanuthae Unnaalae kili naanuthae thannaalae Female Part Kalai veesum kaaviyam neeyae Oli veesum oviyam naanae Kalai veesum kaaviyam neeyae Oli veesum oviyam naanae Male Part Deiveega kadhal inbam kaanuthae Unnaalae kili naanuthae thannaalae…. Male Part Madhuvai yaendhi magizhnthaadum malarae Pudhu nilai kandaen punnagaiyaalae Pudhu nilai kandaen punnagaiyaalae Manakkoyil unakkaaga maasilaa deepamae Male Part Kavipaadum kangalinaalae Kadhai pesum ponnidhazh melae Kavipaadum kangalinaalae Kadhai pesum ponnidhazh melae Female Part Kadalil ellai kandaalum kaanalaam Kadhalin ellai kaana mudiyumaa Kadhalin ellai kaana mudiyumaa Kalai koyil unakkaaga Kankanda deivamae…. Female Part Kalai veesum kaaviyam neeyae Oli veesum oviyam naanae Both : Deiveega kadhal inbam kaanuthae Unnaalae kili naanuthae thannaalae….
தமிழ்
பாடகர்கள் : கண்டசாலா மற்றும் கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் ஆண் : கவிபாடும் கண்களினாலே கதை பேசும் பொன்னிதழ் மேலே கவிபாடும் கண்களினாலே கதை பேசும் பொன்னிதழ் மேலே ஆண் : தெய்வீகக் காதல் இன்பம் காணுதே உன்னாலே கிளி நாணுதே தன்னாலே..... பெண் : கலை வீசும் காவியம் நீயே ஒளி வீசும் ஓவியம் நானே கலை வீசும் காவியம் நீயே ஒளி வீசும் ஓவியம் நானே பெண் : தெய்வீக காதல் இன்பம் காணுதே உன்னாலே பூங்காவிலே தன்னாலே..... ஆண் : மதுவை ஏந்தி மகிழ்ந்தாடும் மலரே புது நிலை கண்டேன் புன்னகையாலே புது நிலை கண்டேன் புன்னகையாலே மனக் கோயில் உனக்காக மாசிலா தீபமே ஆண் : கவிபாடும் கண்களினாலே கதை பேசும் பொன்னிதழ் மேலே தெய்வீகக் காதல் இன்பம் காணுதே உன்னாலே கிளி நாணுதே தன்னாலே..... பெண் : கடலில் எல்லை கண்டாலும் காணலாம் காதலின் எல்லை காண முடியுமா காதலின் எல்லை காண முடியுமா கலைக் கோயில் உனக்காக கண்கண்ட தெய்வமே...... பெண் : கலை வீசும் காவியம் நீயே ஒளி வீசும் ஓவியம் நானே இருவர் : தெய்வீக காதல் இன்பம் காணுதே உன்னாலே பூங்காவிலே தன்னாலே.....
Song information
Singers: Ghantasala and K. Jamuna Rani
Music by: Master Venu
Lyrics by: Thanjai N. Ramaiah Dass
Release information: From Bhagya Devathai (1959) · Singer: Ghantasala and K. Jamuna Rani · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Master Venu
Explore this song
- Singer: Ghantasala and K. Jamuna Rani
- Film / album: Bhagya Devathai
- Composer: Master Venu
- Lyricist: Thanjai N. Ramaiah Dass