Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Male Part
Lalallalaa
Lalallalaa
Male Part
Kaaviriyae …kaaviriyae
Kaadhali pol vilayaaduriyae
Kaaviyamaai idham paaduriyae
Indha kaadhalan nenjaththai kooduriyae
Yengum nenjam ingae vaadudhu
Male Part
Kaaviriyae…
Female : Kaaviriyae…
Kaadhalan pol vilayaaduriyae
Kaaviyamaai idham paaduriyae
Indha kaadhali nenjaththai kooduriyae
Yengum nenjam ingae vaadudhu
Female Part
Kaaviriyae…
Male : Kaaviriyae…
Kaadhali pol vilayaaduriyae
Female Part
Ponnai alli thoovuthae
Manjal nira megam
Ennai alli pogudhae
Konjugira raagam
Female Part
Ennamoo
Male : Mm..mmm..
Female : Pannudhae
Male : Mm..mmm..
Female : Indha mana vegam
Male Part
Alli kolla vandhenamma
Anbai alli thandhenamma
Inimel yaavum neethaan amma
Female Part
Aasa vechen aasa vechen
Amman kovila poojai vechen
Onna paarthu oru paasam vechen
On ullam paarthadhum nesam vechen
Kaalam neram onna serndhadhu
Male Part
Kaaviriyae …kaaviriyae
Kaadhali pol vilayaaduriyae
Male Part
Kaadhalukku maargazhi
Romba nalla maasam
Hei kandabadi veesudhae
Malliyapoo vaasamadi
Male Part
Kaiyilae
Female : Haa
Male : Kaiyilae
Female : Mm..mm..
Male : Kanni ponnu pesum
Female Part
Pudhusa paadam solli
Medhuvaai ennai alli
Sugamaa thaanga
Vaazh naalellaam
Male Part
Kaaviriyae …kaaviriyae
Kaadhali pol vilayaaduriyae
Kaaviyamaai idham paaduriyae
Indha kaadhalan nenjaththai kooduriyae
Yengum nenjam ingae vaadudhu
Female Part
Lalallalaa lalallalaa
Laa laa laa laa lalallalaa….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : லால்லல் லா லால்லல் லா
ஆண் : காவிரியே…காவிரியே
காதலி போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது
ஆண் : காவிரியே…
பெண் : காவிரியே
காதலன் போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலி நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது
பெண் : காவிரியே
ஆண் : காவிரியே…
காதலி போல் விளையாடுறியே
பெண் : பொன்னை அள்ளித் தூவுதே
மஞ்சள் நிற மேகம்
என்னை அள்ளிப் போகுதே
கொஞ்சுகிற ராகம்
பெண் : என்னமோ…
ஆண் : ம்ம்
பெண் : பண்ணுதே…
ஆண் : ம்ம்
பெண் : இந்த மன வேகம்
ஆண் : அள்ளிக்கொள்ள வந்தேனம்மா
அன்பை அள்ளித் தந்தேனம்மா
இனிமேல் யாவும் நீதானம்மா
பெண் : ஆசை வச்சேன் ஆசை வச்சேன்
அம்மன் கோவிலு பூஜை வச்சேன்
ஒன்ன பார்த்த ஒரு பாசம் வச்சேன்
உன் உள்ளம் பார்த்ததும் நேசம் வச்சேன்
காலம் நேரம் ஒண்ணாச் சேர்ந்தது
ஆண் : காவிரியே…காவிரியே
காதலி போல் விளையாடுறியே
ஆண் : காதலுக்கு மார்கழி
ரொம்ப நல்ல மாசம்
ஹோய் கண்டபடி
வீசுதே மல்லியப்பூ வாசம்
ஆண் : கையிலே…
பெண் : ஹா
ஆண் : கையிலே…
பெண் : ம்ம்
ஆண் : கன்னிப்பொண்ணு பேசும்
பெண் : புதுசா பாடம் சொல்லி
மெதுவாய் என்னை அள்ளி
சுகமா தாங்க வாழ் நாளெல்லாம்
ஆண் : காவிரியே…காவிரியே
காதலி போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது
பெண் : லால்லல் லா லால்லல் லா
லாலா லல லா லால்லல் லா

Song details

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Archanai Pookal (1982) · Lyricist: Gangai Amaran