Roman script
Singer : Anitha Shaiq Music by : Alex Premnath Female Part Kattukkulla vettaiyaadum koottam Maanai kandaal Thaanaga thullal podum aattam Female Part Mullai poo pola endhan vaasam Unnai kandaal Meenaaga thudikkum endhan swaasam haa Female Part Thunaiyaaga varuvaaiya Puyalaaga kalaivaayaa Mazhai pola muththam ittu Thottu thottu thottu vittu poo…. Female Part Kattukkulla vettaiyaadum koottam Maanai kandaal Thaanaga thullal podum aattam Female Part Jumbaa jumbaa Jumbala jumbala jumbaa Jumbaa jumbaa Jumbala jumbala jumbaa Female Part Hmmm Female : Iravukkul saththam illai Nilavukkoo vetkkam illai Female : Ahaa Female : Kalavikkul kaamamindri Yethum illaiyae Female : Aaa aaa… Female Part Vettaikkul veeram illai Ichchaikku pengal illai Female : Ahaa Female : Penmaikku kaadhal indri Yedhum illaiyae Female Part Ada thunai irundhaal vettri Siru kaadhal pesum pattri Pudhu yudhtham seidhu Kaamam kolvomae..ae…ae…ae…. Female Part
Kattukkulla vettaiyaadum koottam Maanai kandaal Thaanaga thullal podum aattam Female Part Hae lae..ullae ullae… Hoo ullae purrr…rrr…… Female Part Hmmm Female : Kannukkul kaadhal illai Nenjukkul eeram illai Female : Ahaa Female : Achchathil utcham thoda Povadhillaiyae Female : Aa…aaa…. Female Part Mazhai naalil verpadhillai Pani naalil poopadhillai Female : Ahaa.. Female : Thannichai nindraal pengal Thorpadhillaiyae Female Part Idhu kadalaal inaiyum dhegam Pudhu puyalaai pogum mogam Thee patri kondaal neerum illaiyae..ae..ae…ae… Female Part Kattukkulla vettaiyaadum koottam Maanai kandaal Thaanaga thullal podum aattam Female Part Mullai poo pola endhan vaasam Unnai kandaal Meenaaga thudikkum endhan swaasam haa Female Part Thunaiyaaga varuvaaiya Puyalaaga kalaivaayaa Mazhai pola muththam ittu Thottu thottu thottu vittu poo…. Female Part Kattukkulla vettaiyaadum koottam Maanai kandaal Thaanaga thullal podum aattam
தமிழ்
பாடகி : அனிதா ஷைக் இசையமைப்பாளர் : அலெக்ஸ் பிரேம்நாத் பெண் : காட்டுக்குள் வேட்டையாடும் கூட்டம் மானைக் கண்டால் தானாக துள்ளல் போடும் ஆட்டம் பெண் : முல்லை பூ போல எந்தன் வாசம் பெண்ணை கண்டால் மீனாக துடிக்கும் எந்தன் சுவாசம் பெண் : துணையாக வருவாயா புயலாக கலைவாயா மழைபோல முத்தம்மிட்டு தொட்டு தொட்டு தொட்டு விட்டு போ........ பெண் : காட்டுக்குள் வேட்டையாடும் கூட்டம் மானைக் கண்டால் தானாக துள்ளல் போடும் ஆட்டம் பெண் : ஜும்பா ஜும்பா ஜும்பல ஜும்பல ஜும்பா ஜும்பா ஜும்பா ஜும்பல ஜும்பல ஜும்பா பெண் : இரவுக்குள் சத்தம்மில்லை நிலவுக்கோ வெட்கம்மில்லை கலவைக்குள் காமமின்றி ஏதும் இல்லையே பெண் : ஆஅ ஆஆ...... பெண் : வேட்டைக்குள் வீரன் இல்லை இச்சைக்கு பெண்கள் இல்லை பெண் : ஆஆஹா பெண் : பெண்மைக்கு காதல் இன்றி ஏதும் இல்லையே பெண் : அட துணையிருந்தால் வெற்றி சிறு காதல் பேசும் பற்றி புது யுத்தம் செய்து காமம் கொள்வோமே பெண் : காட்டுக்குள் வேட்டையாடும் கூட்டம் மானைக் கண்டால் தானாக துள்ளல் போடும் ஆட்டம் பெண் : ஹே லே உல்லே உல்லேலே ஓஹோ உல்லே புர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்........ பெண் : கண்ணுக்குள் காதல் இல்லை நெஞ்சுக்குள் ஈரம் இல்லை அச்சத்தில் உச்சம் தொடபோவதில்லை பெண் : அஹ்ஹா பெண் : மழைநாளில் வேர்ப்பதில்லை அதிகாலை பூப்பதில்லை பெண் : ஆஹ்ஹா பெண் : அன்னிசையில் இன்பம் துன்பம் தோற்பதில்லையே பெண் : இது கடலால் இணையும் தேகம் புது புயலாய் போகும் பூகம் இது பற்றிக்கொண்டால் நீரும் இல்லையே பெண் : காட்டுக்குள் வேட்டையாடும் கூட்டம் மானைக் கண்டால் தானாக துள்ளல் போடும் ஆட்டம் பெண் : முல்லை பூ போல எந்தன் வாசம் பெண்ணை கண்டால் மீனாக துடிக்கும் எந்தன் சுவாசம் ஆஹ ஹ்ம்ம் பெண் : துணையாக வருவாயா புயலாக கலைவாயா மழைபோல முத்தம்மிட்டு தொட்டு தொட்டு தொட்டு விட்டு போ....... பெண் : காட்டுக்குள் வேட்டையாடும் கூட்டம் மானைக் கண்டால் தானாக துள்ளல் போடும் ஆட்டம்
Song information
Singer: Anitha Shaiq
Music by: Alex Premnath
Release information: From Thulam (2018) · Lyricist: Nadhi. Vijaykumar
Explore this song
- Singer: Anitha Shaiq
- Film / album: Thulam
- Composer: Alex Premnath