Roman script
Singer : Vijay Prakash Music by : Alex Premnath Male Part Engirundhaai nee Engiruppaai nee En seivaai nee En iraivaa En iraivaa Nee varuvaai Male Part Vaanam padaithaai Boomiyum padaithaai Udalai iyakkum Uyir padaithaaai Male Part Neeyae padaithaai Neeyae koduththaai Neeyae eduththaai serithaanoo Male Part Enai yen padaithaai Enakken koduththaai Yen nee eduththaai solvaaiyoo Male Part Kangalil vazhiyum Neer thuli polae Nenjinil niraindha Irai neeyae Male Part Jananam maranam Dhinamum nigazhlum Boomiyai yenoo Nee padaithaai Male Part Yaaro nee Yaaro nee Ariyenae naan ariyenae En ullathinaalae unarnthenae Male Part Aandha vaazhkai Naan thaanae Per aanandham endrum Nee thaanae Male Part {Udal vizhuvenae Uyir thozhuvenae} (2) Un arulaal naan ezhuvenae
தமிழ்
பாடகர் : விஜய் விகாஷ் இசையமைப்பாளர் : அலெக்ஸ் பிரேம்நாத் ஆண் : எங்கிருந்தாய் நீ எங்கிருப்பாய் நீ என் செய்வாய் நீ என் இறைவா என் இறைவா நீ வருவாய் ஆண் : வானம் படைத்தாய் பூமியும் படைத்தாய் உடலை இயக்கும் உயிர் படைத்தாய் ஆண் : நீயே படைத்தாய் நீயே கொடுத்தாய் நீயே எடுத்தாய் சரிதானோ ஆண் : எனை ஏன் படைத்தாய் எனக்கேன் கொடுத்தாய் ஏன் நீ எடுத்தாய் சொல்வாயோ ஆண் : கண்களில் வழியும் நீர்த்துளி போலே நெஞ்சினில் நிறைந்த இறை நீயே ஆண் : ஜனனம் மரணம் தினமும் நிகழும் பூமியை ஏனோ நீ படைத்தாய் ஆண் : யாரோ நீ யாரோ நீ அறியேனே நான் அறியேனே என் உள்ளத்தினாலே உணர்ந்தேனே ஆண் : ஆனந்த வாழ்க்கை நான்தானே பேரானந்தம் என்றும் நீதானே ஆண் : {உடல் விழுவேனே உயிர் தொழுவேனே} (2) ஆண் : உன் அருளால் நான் எழுவேனே
Song details
Music by: Alex Premnath
Release information: From Thulam (2018) · Lyricist: Nadhi. Vijaykumar
- Singer: Vijay Prakash
- Film / album: Thulam
- Composer: Alex Premnath